Skip to content

Popular

Tamil Songs lyrics · 2000

Kothu Kottai lyrics from Ennavale movie - என்னவளே திரைப்படத்திலிருந்து கொத்து கொத்தா டாலர் பாடல் வரிகள்

கொத்து கொத்தா டாலர் பாடல் 2000-ல் வெளியான என்னவளே திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: எஸ். ஏ. ராஜ்குமார் · பாடியவர்: சுக்விந்தர் சிங்

Kothu Kottai is a song from the 2000 Tamil film Ennavale, composed by S. A. Rajkumar and sung by Sukhwinder Singh.

WhatsApp
Movie Name (in Tamil)
என்னவளே
Year
2000

Lyrics(Tamil)

கொத்து கொத்தா டாலர் மலை
கொட்டப் போகுதடா

காட்டு கட்டை கரன்சி மரம்
காய்க்கப் போகுதடா

வெள்ளி நிலா விலை என்ன கேட்டு
லட்சத்தில் இன்சூர் பண்ணு

ஓஷோனில் துளை வந்து சேர்ந்தால்
வான் வெளியை ரிபேர் பண்ணு

எங்கள் பார்ட்னர் பில் கேட்ஸ் தான்
எங்கள் ஹெட் ஸோர்ஸ் வைட் ஹௌஸ் தான்

ஓ ய்யா ஓ ய்யா உலகம் எங்கள் வசந்தான்

கொத்து கொத்தா டாலர் மலை
கொட்டப் போகுதடா

காட்டு கட்டை கரன்சி மரம்
காய்க்கப் போகுதடா

அட்லாண்டிக் கடலை கேள்
சொந்தத்தில் வாங்குவோம்

ஸ்விம்மிங்க் பூல் ஆக்குவோம்
அதில் மீனோடு நீராடுவோம்

டோக்கியோவில் லன்ச் தான்
டொரொண்டோவில் டின்னெர் தான்
லோஸ் ஏன்ஜல்ஸ் தூக்கம் தான்
நாம் முப்போதும் கொண்டாடுவோம்

காசுண்டு என்றால்
உலகம் தலை கீழ் ஆகும்

காசில்லை என்றால்
தலையே தலை கீழ் ஆகும்

உன் பேங்கிலே உள்ள பேலென்ஸ் தான்
இறுதி வரை உறவு ஆகும்

மனமே மனமே முதலும் முடிவும் பணமே

கடல் நீரை மாற்றியே
குடி நீராய் ஆக்கலாம்

ராஜஸ்தான் பாலையை
தஞ்சாவூர் நாம் ஆக்கலாம்

ஆகாய நிலாவையே
சேட்டிலைட்டாய் மாற்றலாம்

அங்குள்ள ஃபிகரக்கூ
எஸ் டீ டீ நாம் பேசலாம்

பூலோம் தீர்ந்ததா
செவ்வாய் கிரகம் வாங்கு

செவ்வாயும் தீர்ந்தால்
நீ இன்னோர் கிரகம் வாங்கு

உன் கையிலே காசுள்ளதா
பெண்ணும் மண்ணும் வசமாகும்

மனமே மனமே முதலும் முடிவும் பணமே

கொத்து கொத்தா டாலர் மலை
கொட்டப் போகுதடா

காட்டு கட்டை கரன்சி மரம்
காய்க்கப் போகுதடா

வெள்ளி நிலா விலை என்ன கேட்டு
லட்சத்தில் இன்சூர் பண்ணு

ஓஷோனில் துளை வந்து சேர்ந்தால்
வான் வெளியை ரிபேர் பண்ணு

எங்கள் பார்ட்னர் பில் கேட்ஸ் தான்
எங்கள் ஹெட் ஸோர்ஸ் வைட் ஹௌஸ் தான்

ஓ ய்யா ஓ ய்யா உலகம் எங்கள் வசந்தான்

Kothu Kottai song FAQ

Who sang Kothu Kottai?

Kothu Kottai was sung by Sukhwinder Singh for the 2000 Tamil film Ennavale.

Who composed the music for Kothu Kottai?

The music for Kothu Kottai was composed by S. A. Rajkumar.

Which movie is the song Kothu Kottai from?

Kothu Kottai is from the Tamil film Ennavale, released in 2000. The film has 5 songs on Tamilputhumai.

கொத்து கொத்தா டாலர் பாடலை பாடியவர் யார்?

கொத்து கொத்தா டாலர் பாடலை பாடியவர் சுக்விந்தர் சிங்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

என்னவளே திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்