Skip to content

Popular

Tamil Songs lyrics · 1996

Sahiye lyrics from Anthimanthaarai movie - அந்திமந்தாரை திரைப்படத்திலிருந்து சகியே நீ தான் பாடல் வரிகள்

சகியே நீ தான் பாடல் 1996-ல் வெளியான அந்திமந்தாரை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடியவர்: உன்னிகிருஷ்ணன்

Sahiye is a song from the 1996 Tamil film Anthimanthaarai, sung by Unni Krishnan.

WhatsApp
Year
1996

Lyrics(Tamil)

சகியே நீ தான் துணையே..
விழி மேல் அமர்ந்த இமையே..
ஆதவன் போனால் அகல் தான் ஒளியே
சகியே நீ தான் துணையே..
விழி மேல் அமர்ந்த இமையே..
இனம் தெரியாமல் இணைந்தோம் கிளியே..
சகியே நீ தான் துணையே..

பூமிக்கு நீரிடம் பேதங்கள் இல்லை..
பூவுக்கும் காற்றுக்கும் வாதங்கள் இல்லை…
நான்கு கண்கள் கலந்த பின்னாலே..
நால்வகை வேதங்கள் தடுப்பதும் இல்லை..
சகியே நீ தான் துணையே..
விழி மேல் அமர்ந்த இமையே..

பூமியை கேட்டா வான்முகில் தூவும்..
பூக்களை கேட்டா வண்டுகள் பாடும்..
பூமியை கேட்டா வான்முகில் தூவும்..
பூக்களை கேட்டா வண்டுகள் பாடும்.
வீதியை கேட்டா தென்றலும் வீசும்..
சாமியை கேட்டா காதலும் தோன்றும்..

சகியே நீ தான் துணையே..
விழி மேல் அமர்ந்த இமையே..

காதலின் ராஜ்யத்தில் விசித்திர வழக்கம்
கண்களை வாங்கி கொண்டு இதயத்தை கொடுக்கும்..
ஒருவிழி பார்வை உயிரையும் எடுக்கும்
மறுவிழி பார்வை உயிரையும் கொடுக்கும்..
இருவிரல் தீண்டினால் சாதிகள் தடுக்கும்…
இதயங்கள் தீண்டினால் எது நம்மை பிரிக்கும்?

சகியே நீ தான் துணையே..
விழி மேல் அமர்ந்த இமையே..
ஆதவன் போனால் அகல் தான் ஒளியே
சகியே நீ தான் துணையே..
இனம் தெரியாமல் இணைந்தோம் கிளியே..
சகியே நீ தான் துணையே..
விழி மேல் அமர்ந்த இமையே..

Sahiye song FAQ

Who sang Sahiye?

Sahiye was sung by Unni Krishnan for the 1996 Tamil film Anthimanthaarai.

Which movie is the song Sahiye from?

Sahiye is from the Tamil film Anthimanthaarai, released in 1996. The film has 5 songs on Tamilputhumai.

சகியே நீ தான் பாடலை பாடியவர் யார்?

சகியே நீ தான் பாடலை பாடியவர் உன்னிகிருஷ்ணன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அந்திமந்தாரை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்