Tamil Songs lyrics · 2001
Un Perai Sonnale lyrics from Dumm Dumm Dumm movie - டும் டும் டும் திரைப்படத்திலிருந்து உன் பேரை சொன்னாலே பாடல் வரிகள்
உன் பேரை சொன்னாலே பாடல் 2001-ல் வெளியான டும் டும் டும் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: கார்த்திக் ராஜா · பாடியவர்: உன்னிகிருஷ்ணன்
Un Perai Sonnale is a song from the 2001 Tamil film Dumm Dumm Dumm, composed by Karthik Raja and sung by Unni Krishnan.
- Movie Name
- Dumm Dumm Dumm 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- டும் டும் டும்
- Music
- Karthik Raja
- Year
- 2001
- Singers
- Unni Krishnan
Lyrics(Tamil)
போகாதே போகாதே
உன்னோடு சென்றாலே
வழியெல்லாம் பூப்பூக்குமே
வாராயோ வாராயோ
ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம்
உயிர் தின்ன பார்க்குதே கண்ணே
துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
எங்கே நீ என் கண்ணே?
சித்தார சித்தார சித்தா சித்தார சித்தார சித்தா
சித்தார சித்தார சித்தா சித்தார சித்தார சித்தா
மெய் எழுத்தும் மறந்தேன்
உயிர் எழுத்தும் மறந்தேன்
ஊமையாய் நானும் ஆகினேன்
கையை சுடும் என்றாலும்
தீயை தொடும் பிள்ளை போலே
உன்னையே மீண்டும் நினைக்கிறேன் (2)
ஒ ஹோ ஹோ ஒ ஒ ஹோ ஹோ ...
ஆடினேன் அடியை மேளம் போலே மனதால்
உயிர் வேறோ ? உடல் வேறோ ?
விதியா ? விடையா ? செடி மேல் இடியா ?
செல்லாதே செல்லாதே
(உன் பேரை சொன்னாலே ...)
ஒன்றா ரெண்டா ஒரு கோடி ஞாபகம்
உயிர் தின்ன பார்குதே கண்ணே
துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
எங்க நீ என் கண்ணே ?
நினைவில்லை என்பாயா ? நிஜமில்லை என்பாயா ?
நீ என்ன சொல்வாய் அன்பே ?
உயிர் தோழன் என்பாயா ?
வழிபோகன் என்பாயா ?
விடை என்ன சொல்வாய் அன்பே ?
ஒ ஹோ ஹோ ஒ ஒ ஹோ ஹோ ...
உயிர் தோழன் என்பாயா ? வழிப்போக்கன் என்பாயா ?
விடை என்ன சொல்வாய் அன்பே ?
சான்ஜாடும் சூரியனே
சந்திரனை அழவைதாய்
சோகம் ஏன் சொல்வாயா ?
செந்தாழம் பூவுக்குள்
குயிலோன்றை அழவைதால்
என்னாகும் சொல்வாயா ?
Un Perai Sonnale song FAQ
Who sang Un Perai Sonnale?
Un Perai Sonnale was sung by Unni Krishnan for the 2001 Tamil film Dumm Dumm Dumm.
Who composed the music for Un Perai Sonnale?
The music for Un Perai Sonnale was composed by Karthik Raja.
Which movie is the song Un Perai Sonnale from?
Un Perai Sonnale is from the Tamil film Dumm Dumm Dumm, released in 2001. The film has 5 songs on Tamilputhumai.
உன் பேரை சொன்னாலே பாடலை பாடியவர் யார்?
உன் பேரை சொன்னாலே பாடலை பாடியவர் உன்னிகிருஷ்ணன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.