Skip to content

Popular

Tamil Songs lyrics · 2001

Ragasiyamai lyrics from Dumm Dumm Dumm movie - டும் டும் டும் திரைப்படத்திலிருந்து ரகசியமாய் ரகசியமாய் பாடல் வரிகள்

ரகசியமாய் ரகசியமாய் பாடல் 2001-ல் வெளியான டும் டும் டும் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: கார்த்திக் ராஜா · பாடியவர்: ஹரிசரண்

Ragasiyamai is a song from the 2001 Tamil film Dumm Dumm Dumm, composed by Karthik Raja and sung by Haricharan.

WhatsApp
Year
2001
Singers
Haricharan

Lyrics(Tamil)

ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?
ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?

சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும்,
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்,
இலை வடிவில் இதயம் இருக்கும்,
மலை வடிவில் அதுவும் கனக்கும்.
சிரித்து சிரித்துசிறையிலே,
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்.

ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?
அதிசயமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ?

சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும்,
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்,
இலை வடிவில் இதயம் இருக்கும்,
மலை வடிவில் அதுவும் கனக்கும்.
சிரித்து சிரித்து சிறையிலே,
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்.

நிலம், நீர், காற்றிலே மின்சாரங்கள் பிறந்திடும்.
காதல் தரும் மின்சாரமோ பிரபஞ்சத்தைக் கடந்திடும்.

நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்…
நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்,
பனியாய் பனியாய் உறைகிறேன்.
ஓளியாய் நீ என்னைத் தீண்டினால்,
நுரையாய் உன்னுள் கரைகிறேன்.
காதல் வந்தாலே வந்தாலே,
ஏனோ உலறல்கள் தானோ?

அதிசயமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ?
அதிசயமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ?

வெள்ளித் தரைப் போலவே என் இதயம் இருந்தது.
மெல்ல வந்த உன் விரல் காதல் என்று எழுதுது.

ஒரு நாள் காதல் என் வாசலில்…
ஒரு நாள் காதல் என் வாசலில்,
வரவா? வரவா? கேட்டது.
மறுநாள் காதல் என் வீட்டுக்குள்,
அடிமை சாசனம் மீட்டுது.
அதுவோ? அது இதுவோ? இது எதுவோ?
அதுவே நாம் அறியோமே.

ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?
அவசரமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ?

சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும்,
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்,
இலை வடிவில் இதயம் இருக்கும்,
மலை வடிவில் அதுவும் கனக்கும்.
சிரித்து சிரித்துசிறையிலே,
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்

Ragasiyamai song FAQ

Who sang Ragasiyamai?

Ragasiyamai was sung by Haricharan for the 2001 Tamil film Dumm Dumm Dumm.

Who composed the music for Ragasiyamai?

The music for Ragasiyamai was composed by Karthik Raja.

Which movie is the song Ragasiyamai from?

Ragasiyamai is from the Tamil film Dumm Dumm Dumm, released in 2001. The film has 5 songs on Tamilputhumai.

ரகசியமாய் ரகசியமாய் பாடலை பாடியவர் யார்?

ரகசியமாய் ரகசியமாய் பாடலை பாடியவர் ஹரிசரண்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

டும் டும் டும் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்