Skip to content

Popular

Tamil Songs lyrics · 2001

Suttrum Bhoomi lyrics from Dumm Dumm Dumm movie - டும் டும் டும் திரைப்படத்திலிருந்து சுற்றும் பூமி பாடல் வரிகள்

சுற்றும் பூமி பாடல் 2001-ல் வெளியான டும் டும் டும் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: கார்த்திக் ராஜா

Suttrum Bhoomi is a song from the 2001 Tamil film Dumm Dumm Dumm, written by Na. Muthukumar and composed by Karthik Raja.

WhatsApp
Year
2001

Lyrics(Tamil)

ஆண் : ஏலேலங்கிளியே

பெண் : ................................
அத்திரி பத்திரி சாலு நான்
கத்திரி கத்திரி கோலு எந்திரி
எந்திரி வாலு நான் முந்திரி
முந்திரி சாறு

பெண் : தில்லாலங்கடி
அடி தில்லாலங்கடி
ஹேய் தில்லாலங்கடி
அடி தில்லாலங்கடி

பெண் : சுற்றும் பூமி
சுற்றும் அதன் சக்கரம்
தேய்ந்து விடாதே பட்டம்
பறக்கும் கயிறு ஒரு
வானவில் ஆகிவிடாதே

பெண் : சட்டபையில் உலகம்
கைக்குட்டையில் வானம்
கட்டளை இட்டதும் கேட்கும்
யே தென்னை மரமே தென்னை
மரமே உடம்பில் வளையல்கள்
ஏனோ திருமணம் உனக்கு
தானோ

குழு : அத்திரி பத்திரி
அத்திரி பத்திரி ஹேய்
அத்திரி பத்திரி அடி
அத்திரி பத்திரி ஹேய்

பெண் : திரிதிரி பொம்மை
காரி நான் தில்லாலங்கடி
முல்ல சேதாரத்தை பார்த்தா
அட தங்க தீவு இல்ல

பெண் : தில்லாலங்கடி

குழு : தில்லாலங்கடி

பெண் : தில்லாலங்கடி

பெண் : பறக்கும் பட்டாம்
பூச்சி பறக்கும் விண்ணில்
இல்லை கட்டணம் பத்தியம்
பத்தாயத்தில் பத்தியம்
படறாதே

பெண் : அஞ்சறை பெட்டி
அறை போலே நெஞ்சுக்குள்
அறைகள் வச்சிருக்கேன்
ஆசைகள் அதிலே
ஒளிச்சிருக்கேன் அலை
அலையாய்

பெண் : நெருப்பின் கால்
மேலே தான் நீரின் கால்
கீழே என் கால்கள் மேலா
கீழா எவர் சொல்வார்
இங்கே

பெண் : சுற்றும் பூமி
சுற்றும் அதன் சக்கரம்
தேய்ந்து விடாதே பட்டம்
பறக்கும் கயிறு ஒரு
வானவில் ஆகிவிடாதே

குழு : அத்திரி பத்திரி
ஹேய் அத்திரி பத்திரி
ஹேய் அத்திரி பத்திரி
அடி அத்திரி பத்திரி

பெண் : ............................

குழு : காலை நாலு மணிக்கு
படுப்பா உடனே அஞ்சு மணிக்கு
முழிப்பா அடடா ஆறு தடவை
குளிப்பா ஏழு எட்டு பெறுவா

குழு : அக்கா புருஷன் அரை
புருஷன் சக்காலத்தி நானும்
இருக்கேன் சொக்க மட்டும்
நீயும் துவைப்பே போக
வேணும்

குழு : பாவம் தான்

பெண் : உன் மாமன்

குழு : பால் வாங்கி

பெண் : கொடுப்பான்

குழு : பகல் இரவு

பெண் : பார்க்காம
பக்கத்தில்

குழு : இருப்பான்

பெண் : சுற்றும் பூமி
சுற்றும் அதன் சக்கரம்
தேய்ந்து விடாதே பட்டம்
பறக்கும் கயிறு ஒரு
வானவில் ஆகிவிடாதே

பெண் : சட்டபையில் உலகம்
கைக்குட்டையில் வானம்
கட்டளை இட்டதும் கேட்கும்
யே தென்னை மரமே தென்னை
மரமே உடம்பில் வளையல்கள்
ஏனோ திருமணம் உனக்கு
தானோ

குழு : அத்திரி பத்திரி
அத்திரி பத்திரி ஹேய்
அத்திரி பத்திரி அடி
அத்திரி பத்திரி ஹேய்

பெண் : திரிதிரி பொம்மை
காரி நான் தில்லாலங்கடி
முல்ல சேதாரத்தை பார்த்தா
அட தங்க தீவு இல்ல

பெண் : தில்லாலங்கடி

குழு : தில்லாலங்கடி

பெண் : அடி தில்லாலங்கடி

குழு : தில்லாலங்கடி

Lyrics(English)

Male : Yelalangiliyae….

Female : Thaana nana naanaa
Thaa..aa nana
Athiri bathiri chaalu
Naan kathiri kathiri kozhu
Endhiri endhiri vaalu
Naan mundhiri mundhiri chaaru

Female : Thillaalangadi
Adi thillaalangadi
Hei thillaalangadi
Adi thillaalangadi

Female : Sutrum bhoomi sutrum
Adhan sakkaram theindhu vidaathae
Pattam parakkum kayiru
Oru vaanavil aagi vidaathae

Female : Sattai paiyil ulagam
Kaikkuttaiyil vaanam
Kattalai ittadhum ketkum
Ae thennai maramae thennai marama
Udambil valaiyalgal yeno
Thirumanam unakku thaano

Chorus : Athiri bathiri
Athiri bathiri
Hei athiri bathiri
Adi athiri bathiri…heiiii

Female : Thirithiri bommai kaari
Naan thillaalangadi mulla
Sedhaarathai paarthaa
Ada thanga theevu illa

Female : Thillaalangadi

Chorus : Thillaelangadi

Female : Thillaalangadi

Female : Parakkum
Pattaam poochi parakkum
Vinnil illai kattanam
Padhiyam pathaayathil
Padhiyam padaraathae

Female : Anjarai petti arai polae
Nenjukkul araigal vechirukken
Aasaigal adhilae olichirukken
Alai alaiyaai…

Female : Neruppin kaal melae thaan
Neerin kaal keezhae
En kaalgal melaa keezhaa
Evar solvaar ingae

Female : Sutrum bhoomi sutrum
Adhan sakkaram theindhu vidaathae
Pattam parakkum kayiru
Oru vaanavil aagi vidaathae

Chorus : Athiri bathiri
Hei athiri bathiri
Hei athiri bathiri
Adi athiri bathiri…

Female : Aaa….aaaa….aaaa…aaaaa
Aaaa…aaaa…tara thara tararara
Aaa…aaa..tara thatha tarararara..
Aaa…aaaa…

Chorus : Kaalai naalu manikku paduppaa
Udanae anju manikku muzhippaa
Adadaa aaru thadavai kulippaa
Ezhu ettu peruvaa

Chorus : Akka purushan arai purushan
Chakkalathi naanum irukken
Sokka mattum neeyum thovaippae
Poga venum

Chorus : Paavam thaan

Female : Un maaman

Chorus : Paal vaangi

Female : Koduppaan

Chorus : Pagal iravu

Female : Paarkkaama pakkathil

Chorus : Iruppaan

Female : Sutrum bhoomi sutrum
Adhan sakkaram theindhu vidaathae
Pattam parakkum kayiru
Oru vaanavil aagi vidaathae

Female : Sattai paiyil ulagam
Kaikkuttaiyil vaanam
Kattalai ittadhum ketkum
Ae thennai maramae thennai marama
Udambil valaiyalgal yeno
Thirumanam unakku thaano

Chorus : Athiri bathiri
Athiri bathiri
Hei athiri bathiri
Adi athiri bathiri…heiiii

Female : Thirithiri bommai kaari
Naan thillaalangadi mulla
Sedhaarathai paarthaa
Ada thanga theevu illa

Female : Thillaalangadi

Chorus : Thillaelangadi

Female : Adi thillaalangadi

Chorus : Thillaelangadi

Suttrum Bhoomi song FAQ

Who wrote the lyrics of Suttrum Bhoomi?

The lyrics of Suttrum Bhoomi were written by Na. Muthukumar.

Who composed the music for Suttrum Bhoomi?

The music for Suttrum Bhoomi was composed by Karthik Raja.

Which movie is the song Suttrum Bhoomi from?

Suttrum Bhoomi is from the Tamil film Dumm Dumm Dumm, released in 2001. The film has 5 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

டும் டும் டும் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்