Tamil Songs lyrics · 2001
Desingu Raja lyrics from Dumm Dumm Dumm movie - டும் டும் டும் திரைப்படத்திலிருந்து தேசிங்கு ராஜா பாடல் வரிகள்
தேசிங்கு ராஜா பாடல் 2001-ல் வெளியான டும் டும் டும் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: கார்த்திக் ராஜா · பாடியவர்: ஹரிஷ் ராகவேந்திரா
Desingu Raja is a song from the 2001 Tamil film Dumm Dumm Dumm, composed by Karthik Raja and sung by Harish Raghavendra.
- Movie Name
- Dumm Dumm Dumm 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- டும் டும் டும்
- Music
- Karthik Raja
- Year
- 2001
- Singers
- Harish Raghavendra
Lyrics(Tamil)
தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா
திரு திரு திருன்னு முழிப்பது ஏன்?
தஞ்சாவூரு ராணி தஞ்சாவூரு ராணி
குரு குரு குருன்னு பார்ப்பது ஏன்?
பூவா தலையா போட்டு பார்த்தால்
பூவொன்னு விழுந்தது தலையிலே
காயா பழமா கேட்டுப் பார்த்தால்
காயொன்னு கனிஞ்சது கனவிலே
இனி ஒன்னும் ஒன்னுமொன்னா
சேர்ந்து மூனாயிடும்
(தேசிங்கு ராஜா..)
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
ஓ.. நெனப்புக்கு அளவில்லே
கண்ணுக்குள்ளே கண்ணுக்குள்ளே
ஹோ.. கனவுக்கு விலயில்லே
என் மனதில் பாய் மரங்கள் விரியும்
இந்த கப்பல் எந்த திசை அடையும்
என் இதயம் மும்மடங்கு துடிக்கும்
உன் மனதின் பாரம் எண்ணி கரக்கும்
வினா கேட்டேன் விடை வருமே தானா
ஆடும் புலி ஆட்டத்திலே
ஓ.. ஓடும் புலி பக்கத்திலே
ஓட்டைப்பானை திட்டத்திலே
ஓ.. வழியுதே கூட்டத்திலே
என் இதயம் ரயிலும் செய்யும் கலகம்
அது இருப்பு பாதை விட்டு விலகும்
தளைகளை திரும்பியிடும் சரியா
திரிசிங்கு சொர்க்க நிலை இதுதானா
வினா கேட்டேன் விடை வருமே தானா
(தேசிங்கு ராஜா..)
ஹேய்.. சின்ன பொண்ணு
சிரிச்சா நட்சத்திரம் பரிச்சா
நிச்சயத்தை முடிச்சா மேளம் கொட்டட்டும்
சண்டைக்காயே எட்டணா சுமைகூலி பத்தணா
பொண்ண நாங்க கட்டுனா நகை தரணும்
சும்மா ஆடாதே சோழியன் குடுமி
எத்தன பவுன் வேணும் வாங்கிக்க
குல்லா போடாதே மாப்பிள்ளை முறுக்கு
ஜில்லாவுல பாதி தானிப்பிரிக்கணும்
இனி ஒன்னும் ஒன்றும் ஒன்னா சேர்ந்து
மூனா ஆயிடும்
(தேசிங்கு ராஜா..)
Desingu Raja song FAQ
Who sang Desingu Raja?
Desingu Raja was sung by Harish Raghavendra for the 2001 Tamil film Dumm Dumm Dumm.
Who composed the music for Desingu Raja?
The music for Desingu Raja was composed by Karthik Raja.
Which movie is the song Desingu Raja from?
Desingu Raja is from the Tamil film Dumm Dumm Dumm, released in 2001. The film has 5 songs on Tamilputhumai.
தேசிங்கு ராஜா பாடலை பாடியவர் யார்?
தேசிங்கு ராஜா பாடலை பாடியவர் ஹரிஷ் ராகவேந்திரா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.