Skip to content

Popular

Tamil Songs lyrics · 1997

Narumugayae Narumugayae lyrics from Iruvar movie - இருவர் திரைப்படத்திலிருந்து நறுமுகையே நறுமுகையே பாடல் வரிகள்

நறுமுகையே நறுமுகையே பாடல் 1997-ல் வெளியான இருவர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · பாடியவர்: உன்னிகிருஷ்ணன்

Narumugayae Narumugayae is a song from the 1997 Tamil film Iruvar, written by Vairamuthu and sung by Unni Krishnan.

WhatsApp
Movie Name (in Tamil)
இருவர்
Year
1997
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

நறுமுகையே நறுமுகையே
நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து
நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றிதறள நீர்வடிய கொற்றப்
பொய்கை ஆடியவள் நீயா (2)

திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே
வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்
போய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா(2)

மங்கை மான்விழி அம்புக்ள்
என் மார் துளைத்ததென்ன
பாண்டி நாடனைக் கண்டு என்
உடல் பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையினில் மேகலை இருக்கவில்லை
(நறுமுகையே..)

ஞாயும் ஞாயும் யாராகியறோ ?? நெஞ்சில் நேர்ந்தததென்ன
யானும் நீயும் எவ்வழி அறிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன (2)
செம்புலம் சேர்ந்த்த நீர்த் துளி போல்
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன

திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே
வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்
பொய்கை ஆடுகையில்
ஒற்றைப் பார்வை பார்த்தவனும் நீயா(2)
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றிதறள நீர்வடிய கொற்றப்
பொய்கை ஆடியவள் நீயா (2)

Narumugayae Narumugayae song FAQ

Who sang Narumugayae Narumugayae?

Narumugayae Narumugayae was sung by Unni Krishnan for the 1997 Tamil film Iruvar.

Who wrote the lyrics of Narumugayae Narumugayae?

The lyrics of Narumugayae Narumugayae were written by Vairamuthu.

Which movie is the song Narumugayae Narumugayae from?

Narumugayae Narumugayae is from the Tamil film Iruvar, released in 1997. The film has 8 songs on Tamilputhumai.

நறுமுகையே நறுமுகையே பாடலை பாடியவர் யார்?

நறுமுகையே நறுமுகையே பாடலை பாடியவர் உன்னிகிருஷ்ணன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

இருவர் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்