Skip to content

Popular

Tamil Songs lyrics · 1997

Pookodiyil Punnagai lyrics from Iruvar movie - இருவர் திரைப்படத்திலிருந்து பூ கொடியின் புன்னகை பாடல் வரிகள்

பூ கொடியின் புன்னகை பாடல் 1997-ல் வெளியான இருவர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · பாடியவர்: சந்தியா

Pookodiyil Punnagai is a song from the 1997 Tamil film Iruvar, written by Vairamuthu and sung by Sandhya.

WhatsApp
Movie Name (in Tamil)
இருவர்
Year
1997
Lyrics
Vairamuthu
Singers
Sandhya

Lyrics(Tamil)

பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
அந்தப் பௌளர்ணமி என்பது ஒரு மாதத்தின் புன்னகை
உன் வருகையில் பூத்ததென்ன என் வாழ்க்கையின் புன்னகை
என் வாழ்க்கையின் புன்னகை

(பூ கொடியின்)

உனது நிழல் தரைவிழுந்தால் என் மடியில் ஏந்திக்கொள்வேன் அ அ அ
உனது நிழல் தரைவிழுந்தால் என் மடியில் ஏந்திக்கொள்வேன்
வான் மழையில் நீ நனைந்தால் தென்றல் கொண்டு நான் துடைப்பேன்
ஒரு நாள் எனை சோதித்துப் பார் ஒரு வார்த்தைக்கு உயிர் கொடுப்பேன்
ஒரு வார்த்தைக்கு உயிர் கொடுப்பேன்

(பூ கொடியின்)

நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை
நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை
சூரியனை இழந்துவிடால் கிழக்குக்கொரு திலகமில்லை
நீ ஒரு முறை திரும்பிக்கொண்டால் என் உயிருக்கு உறுதியில்லை
என் உயிருக்கு உறுதியில்லை

(பூ கொடியின் )

Pookodiyil Punnagai song FAQ

Who sang Pookodiyil Punnagai?

Pookodiyil Punnagai was sung by Sandhya for the 1997 Tamil film Iruvar.

Who wrote the lyrics of Pookodiyil Punnagai?

The lyrics of Pookodiyil Punnagai were written by Vairamuthu.

Which movie is the song Pookodiyil Punnagai from?

Pookodiyil Punnagai is from the Tamil film Iruvar, released in 1997. The film has 8 songs on Tamilputhumai.

பூ கொடியின் புன்னகை பாடலை பாடியவர் யார்?

பூ கொடியின் புன்னகை பாடலை பாடியவர் சந்தியா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

இருவர் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்