Tamil Songs lyrics · 1997
Vennila Vennila lyrics from Iruvar movie - இருவர் திரைப்படத்திலிருந்து வெண்ணிலா வெண்ணிலா பாடல் வரிகள்
வெண்ணிலா வெண்ணிலா பாடல் 1997-ல் வெளியான இருவர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · பாடியவர்: ஆஷா போஸ்லே
Vennila Vennila is a song from the 1997 Tamil film Iruvar, written by Vairamuthu and sung by Asha Bhonsle.
- Movie Name
- Iruvar 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- இருவர்
- Year
- 1997
- Lyrics
- Vairamuthu
- Singers
- Asha Bhonsle
Lyrics(Tamil)
கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல்
தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல்
(வெண்ணிலா)
என்னவா என்னவா எது கண்டு மையல் ஆனாய்
எதனால் எதனால் இமை கடந்து கண்ணாய்ப் போனாய்
நீயெங்கோ பிறந்தாய் நானெங்கோ பிறந்தேன்
ஒரே ஒரு பார்வையால் உயிரைக் குடித்தாய்
(வெண்ணிலா)
கண்களை மூடினால் கண் வந்து உள்ளம் கிள்ளும்
கட்டிலை நாடினால் இரவின்று நீளம் கொள்ளும்
வேரோடு துடிக்க யாரோடு உரைக்க
கனாக் கண்ட காட்சிகள் கையில் வருமா
(வெண்ணிலா)
Vennila Vennila song FAQ
Who sang Vennila Vennila?
Vennila Vennila was sung by Asha Bhonsle for the 1997 Tamil film Iruvar.
Who wrote the lyrics of Vennila Vennila?
The lyrics of Vennila Vennila were written by Vairamuthu.
Which movie is the song Vennila Vennila from?
Vennila Vennila is from the Tamil film Iruvar, released in 1997. The film has 8 songs on Tamilputhumai.
வெண்ணிலா வெண்ணிலா பாடலை பாடியவர் யார்?
வெண்ணிலா வெண்ணிலா பாடலை பாடியவர் ஆஷா போஸ்லே.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.