Skip to content

Popular

Tamil Songs lyrics · 1997

Udal Mannuku lyrics from Iruvar movie - இருவர் திரைப்படத்திலிருந்து உடல் மண்ணுக்கு உயிர் பாடல் வரிகள்

உடல் மண்ணுக்கு உயிர் பாடல் 1997-ல் வெளியான இருவர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · பாடியவர்: Arvind Swamy

Udal Mannuku is a song from the 1997 Tamil film Iruvar, written by Vairamuthu and sung by Arvind Swamy.

WhatsApp
Movie Name (in Tamil)
இருவர்
Year
1997
Lyrics
Vairamuthu
Singers
Arvind Swamy

Lyrics(Tamil)

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு
இதை உரக்க சொல்வோம் உலகுக்கு

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு
இதை உரக்க சொல்வோம் உலகுக்கு
இனம் ஒன்றாக மொழி வென்றாக புது
புது வேலை எடுப்போம் விடிவுக்கு
நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால்
விருந்து வைப்போம் விண்ணுக்கு

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு
இதை உரக்க சொல்வோம் உலகுக்கு
இனம் ஒன்றாக மொழி வென்றாக புது
புது வேலை எடுப்போம் விடிவுக்கு
நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால்
விருந்து வைப்போம் விண்ணுக்கு

பிறந்த பிள்ளை நடந்து பழக
கையில் வேலை கொடுப்போம்
பிறந்த குழந்தை இறந்து பிறந்தால்
வாளால் கீறி புதைப்போம்

யுத்த சத்தம் கேட்டால் போதும்
முத்த சத்தம் முடிப்போம்
ரத்த குளத்தை நிரப்பி நிரப்பி
வெற்றி தாமரை பறிப்போம்

எங்கள் மண்ணை தொட்டவன் கால்கள்
எங்கள் நிலத்தில் உரமாகும்
எங்கள் பெண்ணை தொட்டவன் கைகள்
எங்கள் அடுப்பில் விறகாகும்

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு
இதை உரக்க சொல்வோம் உலகுக்கு
இனம் ஒன்றாக மொழி வென்றாக புது
புது வேலை எடுப்போம் விடிவுக்கு

Udal Mannuku song FAQ

Who sang Udal Mannuku?

Udal Mannuku was sung by Arvind Swamy for the 1997 Tamil film Iruvar.

Who wrote the lyrics of Udal Mannuku?

The lyrics of Udal Mannuku were written by Vairamuthu.

Which movie is the song Udal Mannuku from?

Udal Mannuku is from the Tamil film Iruvar, released in 1997. The film has 8 songs on Tamilputhumai.

உடல் மண்ணுக்கு உயிர் பாடலை பாடியவர் யார்?

உடல் மண்ணுக்கு உயிர் பாடலை பாடியவர் Arvind Swamy.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

இருவர் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்