Thirupathi Malaiyil
திருப்பதி ஓர்
Artist profile
ம. சு. விசுவநாதன்
மனயங்கத்து சுப்பிரமணியன் விசுவநாதன் அல்லது எம். எஸ். விஸ்வநாதன் (M. S. Viswanathan), அல்லது பொதுவாக எம்எஸ்வி, (24 சூன் 1928 – 14 சூலை 2015) தமிழ்த் திரைப்படவுலகில் புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் ஆவார். இவர் கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928ம் ஆண்டு மலையாளக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுப்பிரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள் (நானிக்குட்டி). விசுவநாதன் 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ம. கோ. இராமச்சந்திரனின் ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கும் இசையமைத்திருந்தார்.
தனது நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விசுவநாதன் கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருசுணன் நாயர் வீட்டிற்கு சென்று வளர்ந்தார். விசுவநாதனின் தந்தை தன் 32 வது வயதில் காலமானார். தந்தை இறந்த பதினைந்து நாட்களிலேயே தனது தங்கையையும் இழந்தார். பள்ளிப் படிப்புப் படிக்காத இவர் இசையின் மீது கொண்ட நாட்டத்தால் அங்கு கருநாடக இசையை நீலகண்ட பாகவதரிடம் பயின்று 13வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தினார். இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன் இசைக்குழுவில் இவர் ஆர்மோனியத்தையும் டி. கே. ராமமூர்த்தி வயலினையும் வாசிப்பவர்களாக பணிபுரிந்தார்கள்.
உடல்நல குறைவு காரணமாக, சி. ஆர். சுப்புராமனுடைய மறைவால் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களை அவரின் உதவியாளர்களாக இருந்த விசுவநானும் ராமமூர்த்தியும் முடித்துக்கொடுத்தார்கள். தேவதாஸ் (தமிழ் & தெலுங்கு) மற்றும் சண்டிராணி (தமிழ், தெலுங்கு & இந்தி) படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இப்படங்கள் வெற்றி பெற்றதால் இந்தியில் சங்கர்-ஜெய்கிஷன் என்ற பெயரில் புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பார்கள் இருந்தது போல் தமிழில் விசுவநாதன்-இராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளராக உருவாகலாம் என்ற எண்ணத்தை விசுவநாதன் இராமமூர்த்தியிடம் தெரிவித்து அவரது இணக்கத்தைப் பெற்றார். இவர்கள் இருவரும் பணம் என்ற திரைப்படத்திற்கு முதலில் இணைந்து இசையமைத்தார்கள். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை இணைந்து இசையமைத்தார்கள். 1995-ல் சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் என்ற திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து இசையமைத்தார்கள். விஸ்வநாதன் தனியாக 950 படங்களுக்கு மேல் இசையமைத்தார். இளையராஜாவோடு சேர்ந்து, மெல்லத் திறந்தது கதவு, செந்தமிழ் பாட்டு, செந்தமிழ்ச்செல்வன் என மூன்று படங்களுக்கு இசை அமைத்தார். 1963ஆம் ஆண்டு சூன் மாதம் 16-ஆம் தேதி மதராசு திரிப்ளிகேன் கல்சுரல் அகாடமி சார்பில் இந்து நாளிதழ் உதவியுடன் இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் "சித்ராலயா"கோபு முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிவாஜி கணேசனால் விசுவநாதன்-இராமமூர்த்திக்கு மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டது.
கண்ணகி, காதல் மன்னன், காதலா காதலா போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏ. பீம்சிங், கிருஷ்ணன்-பஞ்சு, ஏ. சி. திருலோசந்தர், கே. பாலசந்தர் என்ற இயக்குநர்களுடன் அதிகமாக பணியாற்றினார். தமிழ்த் தாய் வாழ்த்தான நீராடும் கடலுடுத்த பாடலுக்கு மோகன இராகத்தில் இசைக் கோர்ப்பு செய்தவர் விசுவநாதன். வி.குமார், இளையராஜா, அ. இ. ரகுமான், கங்கை அமரன், தேவா, யுவன் சங்கர் ராஜா, ஜி. வி. பிரகாஷ் குமார் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடினார் .
செந்தமிழ் தேன்மொழியாள் (மாலையிட்ட மங்கை)
தென்றல் உறங்கிடும் (பெற்ற மகனை விற்ற அன்னை)
பாலிருக்கும் பழமிருக்கும் (பாவமன்னிப்பு)
நான் பேச நினைப்பதெல்லாம் (பாலும் பழமும்)
எங்கிருந்தாலும் வாழ்க (நெஞ்சில் ஓர் ஆலயம்)
உள்ளம் என்பது ஆமை ( பார்த்தால் பசி திரும் )
பாரப்பா பழனியப்பா ( பெரிய இடத்துப் பெண் )
அத்தை மகள் ரத்தினத்தை ( பணக்கார குடும்பம் )
பறக்கும் பந்து பறக்கும் ( பணக்கார குடும்பம் )
சின்ன சின்ன கண்ணனுக்கு ( வாழ்க்கை படகு )
குமரிப் பெண்ணின் ( எங்கள் வீட்டுப் பிள்ளை )
தமிழுக்கும் அமுதென்று ( பஞ்சவர்ணக்கிளி )
உன்னை நான் சந்தித்தேன் நீ ( ஆயிரத்தில் ஒருவன் )
ஹலோ மிஸ்டர் ஜமின்தார் ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )
நான் மாந்தோப்பில் ( எங்கள் வீட்டுப் பிள்ளை )
எம். எஸ். விஸ்வநாதன் 2015 சூலை 14 அன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னையில் காலமானார்.
Manayangath Subramanian Viswanathan (24 June 1928 – 14 July 2015), also known as M.S.V., was an Indian music director, singer and actor who predominantly worked in Tamil film industry. Popularly known by the sobriquet "Mellisai Mannar" (transl. King of Melody), he composed songs for more than 800 Indian films and various albums across languages primarily in Tamil, Malayalam and Telugu films. He also acted and sung in a few Tamil films. Former Chief Minister of Tamil Nadu J Jayalalithaa conferred the "Thirai Isai Chakravarthy" (transl. The Emperor of Cine Music) title on him in August 2012 and presented him with 60 gold coins and a new car.
Viswanathan composed film music together with composer and violinist T. K. Ramamoorthy from the 1950s to 1965, as Viswanathan–Ramamoorthy for 100 Films. He independently composed for 700 films from 1965 to 2015.
M. S. Viswanathan was born on 24 June 1928 to Manayangath Subramanian and Narayaniammal in Elappully village in Palakkad, Kerala, India (then in Malabar district, Madras Presidency, British India). His father died when Viswanathan was three years old, and subsequently his sister also died six months later. In a depressed state, Viswanathan's mother decided to kill him, and herself to escape from abject poverty and lack of support, by drowning in a pond. Both were saved at the last minute by his grandfather. His grandfather Krishnan Nair was a warden at the central jail of Kannur. After death of his father, his family moved from Palakkad to Kannur to stay with his jailor uncle. As a child, he sold refreshments in a movie theatre without any pay, so he could listen to the music in the films. He had a part in the film Kannagi produced by Jupiter Pictures.
His primary education was at Pallikunnu, Kannur. He would often play truant from school and stand outside the house of Neelakanta Bhagavathar, a local music teacher, and listen to his teaching other students. He learnt to play the harmonium, and Neelakanta Bhagavathar, who heard him play and sing on a Vijayadasami Day, was impressed and organised a three-hour concert at the Kannur town hall. He later gave his first stage performance in Trivandrum at the age of 13. He worked as an office boy for Jupiter Pictures in the 1940s, earning Rs 3 per month.
Viswanathan was married to Janaki and they have four sons and three daughters. His wife, Janaki, died on 14 May 2012. She was 77 when she died.
He is known to have looked after his original Guru, S. M. Subbaiah Naidu, when the latter fell into financial difficulties and then continued to look after his wife until her death. As a rare human approach, M. S. Viswanathan, looked after his friend J. P. Chandrababu, the great Comedian and Singer of Tamil films, when the latter fell into financial ruins. Chandrababu stayed the last few years of his life in the house of M. S. Viswanathan, and as per the request of Chandrababu, M.S.V. arranged his last rites when he died in March 1974.
Viswanathan had always wanted to be an actor and singer, but was not successful. He had a few small roles in stage dramas in the 1940s. The composer and violinist T. R. Papa met Viswanathan, took a liking to him and arranged a job for him as an errand boy for S. V. Venkatraman's musical troupe in 1942. In that company of musicians, Viswanathan realised that he had the inclination and the potential for composing music. He thereafter joined S. M. Subbaiah Naidu and at times assisted him. He then joined C. R. Subburaman's musical troupe as a harmonium player. Here, he met T. K. Ramamoorthy and T. G. Lingappa, the two leading violinists at that time. T. G. Lingappa also became a renowned music composer on his own in the 1950s.
In 1952, C. R. Subburaman died unexpectedly. Ramamoorthy and Viswanathan joined and completed the background music for the films Subburaman was working on, including Devadas, Chandirani and Marumagal. N. S. Krishnan knew them both fairly intimately and also their respective talents by then because of his close relationship with C.R. Subburaman, with whom he had worked earlier in several films. Meanwhile, Viswanathan also worked as the third composer for the film Genova where the other composers were M.S Gnanamani and T.K.Kalyanam. MGR, the hero of the film Genova, had reservations about the 'raw, young music director' but the reservations lasted only until he listened to the songs.MGR instantly recognised the arrival of a genius and the relationship lasted until the end of his career as a hero in 1977. Viswanathan and Ramamoorthy were asked to write the music for Panam, a 1952 film produced by A. L. Seenivasan and directed by N. S. Krishnan. Later the duo was asked to do the background score for the film Ratha Kanneer by its music composer C. S. Jayaraman.
The duo composed music for over 100 films, and they worked together from 1952 to 1965.
On 16 June 1963 at a special function M. S. Viswanathan and T. K. Ramamoorthy were each given the title of Mellisai Mannar (Kings of the Light Music). It was granted by Sivaji Ganesan at the Madras Triplicane Cultural Academy. The function was supported and facilitated by the Hindu Group of Publications, especially Mr. T. M. Ramachandran, Director C. V. Sridhar and Chitralaya Gopu.
The duo parted in 1965 after release of Ayirathil Oruvan and since then they composed for films individually. After 29 years, they rejoined in 1995 for the Tamil film Engirundho Vanthan starring Sathyaraj.
P. Susheela received her first National Award as Best Singer in 1969 for the song "Paal Polave" composed by M.S.V. in the film Uyarndha Manidhan. Immediately after recording the song, M.S.V. was so happy, he said to P. Susheela that she would be acclaimed as the Best Singer for the National Award for this song.
The duo Viswanathan Ramamoorthy were awarded an honorary doctorate by the Sathyabama Deemed University in September 2006.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
திருப்பதி ஓர்
இது ராஜா கோபுர
சொல்லத்தான் நினைக்கிறேன்
அல்லா அல்லா அக்பர்
இன்று முதல் ஒரு காதல்
இருந்த நல்ல இரு
இளைய தலைமுறை
2015
♪ 5
ராஜா 1972 Film
2013
♪ 2
தில்லு முல்லு
2004
♪ 8
விஷ்வதுளசி
2001
♪ 5
என் இனிய போன் நிலவே
1998
♪ 6
காதல் மன்னன்
1996
♪ 6
வெற்றி விநாயகர்
1994
♪ 7
செந்தமிழ் செல்வன்
தூள் பறக்குது
பத்தினிப் பெண்
1992
♪ 3
நீங்க நல்ல இருக்கணும்
1991
ஞான பறவை
1991
♪ 4
இரும்பு பூக்கள்
1990
அவசர போலீஸ் 100
1989
♪ 4
திராவிடன்
1989
மீனாட்சி திருவிளையாடல்
1989
ராஜநடை
1988
♪ 4
சுதந்திர நாட்டின் அடிமைகள்
1988
♪ 5
தப்பு கணக்கு
1987
♪ 8
இலங்கேஸ்வரன்
1987
♪ 4
கதை கதையாம் காரணமாம்
1987
கூட்டுப் புழுக்கள்
1987
♪ 4
கூட்டு புழுக்கள்
1987
♪ 6
முப்பெரும் தேவியர்
1987
♪ 5
நீதிக்கு தண்டனை
1987
♪ 5
நேரம் நல்ல இருக்கு
1987
♪ 5
சட்டம் ஒரு விளையாட்டு
1987
♪ 4
தாலி தானம்
1987
வளையல் சத்தம்
1987
வேலுண்டு வினையில்லை
1986
♪ 6
மனக்கணக்கு
1986
♪ 6
மெல்ல திறந்தது கதவு
1986
♪ 2
நம்பினார் கெடுவதில்லை
1986
♪ 2
நிலவே மலரே
1986
♪ 1
சிவப்பு மலர்கள்
1986
♪ 5
வசந்த ராகம்
1985
♪ 5
அவள் சுமங்கலிதான்
1985
♪ 4
1985
♪ 5
1985
நவக்கிரக நாயகி
1985
♪ 3
நேர்மை
1985
♪ 5
சுகமான ராகங்கள்
1984
♪ 4
அலையை தீபம்
1984
♪ 3
சிரஞ்சீவி
1984
♪ 4
இருமேதைகள்
1984
♪ 5
நெஞ்சத்தை அள்ளித்தா
1984
♪ 5
1984
♪ 4
ராஜா வீட்டு கன்னுகுட்டி
1984
ராஜதந்திரம்
1984
♪ 4
சரித்திர நாயகன்
1984
♪ 7
சிறை
1984
♪ 6
தராசு
1984
♪ 4
திருப்பம்
1983
♪ 3
டௌரி கல்யாணம்
1983
♪ 6
மிருதங்க சக்கரவர்த்தி
1983
♪ 2
நெஞ்சோடு நெஞ்சம்
1983
♪ 3
ஒரு இந்திய கனவு
1983
♪ 5
பொய்க்கால் குதிரை
1983
♪ 6
சந்திப்பு
1983
♪ 5
சரணாலயம்
1983
சில்க் சில்க் சில்க்
1983
♪ 4
சிவப்பு சூரியன்
1983
♪ 5
சுமங்கலி
1983
♪ 10
யாமிருக்க பயமேன்
1982
♪ 5
அக்னி சாட்சி
1982
இரட்டை மனிதன்
1982
♪ 4
கருடா சௌக்கியமா
1982
♪ 3
ஹிட்லர் உமாநாத்
1982
♪ 3
கண்மணி பூங்கா
1982
♪ 3
மணல் கயிறு
1982
♪ 4
ஊருக்கு ஒரு பிள்ளை
1982
♪ 4
பரிட்சைக்கு நேரமாச்சு
1982
♪ 3
போக்கிரி ராஜா (1982 film)
1982
சங்கிலி
1982
♪ 4
சிம்லா ஸ்பெஷல்
1982
♪ 4
தீர்ப்பு
1982
♪ 5
தியாகி
1982
♪ 4
வா கண்ணா வா
1982
♪ 2
வசந்தத்தில் ஓர் நாள்
1981
♪ 3
47 நாட்கள்
1981
♪ 8
அமரகாவியம்
1981
அந்த 7 நாட்கள்
1981
♪ 4
அந்த ஏழு நாட்கள்
தேவி தரிசனம்
1981
♪ 3
கல்தூண்
1981
♪ 4
கீழ் வானம் சிவக்கும்
1981
♪ 3
குடும்பம் ஒரு கதம்பம்
1981
♪ 5
லாரி டிரைவர் ராஜாக்கண்ணு
1981
♪ 6
மாடி வீட்டு ஏழை
1981
♪ 3
மோகனப் புன்னகை
1981
♪ 3
ராணுவ வீரன்
1981
♪ 4
சத்தியசுந்தரம்
1981
♪ 4
சவால்
1981
♪ 2
தண்ணீர் தண்ணீர்
1981
♪ 3
தீ
1981
♪ 4
தில்லு முள்ளு
1981
எங்க ஊரு கண்ணகி
1980
♪ 2
அவன் அவள் அது
1980
♪ 3
பாமா ருக்மணி
1980
♪ 5
பில்லா
1980
♪ 4
தெய்வீக ராகங்கள்
1980
♪ 4
தர்மராஜா
1980
♪ 4
மழலைப்பட்டாளம்
1980
♪ 4
ஒரு கை ஓசை
1980
♪ 5
ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது
1980
♪ 4
பொல்லாதவன் (1980 Film)
1980
♪ 5
ரத்தபாசம்
1980
♪ 4
சாவித்திரி
1980
♪ 4
சுஜாதா
1980
♪ 5
வறுமையின் நிறம் சிகப்பு
1980
வறுமையின் நிறம் சிவப்பு
1980
♪ 5
விஸ்வரூபம்
1979
♪ 4
ஆசைக்கு வயசில்லை
1979
♪ 4
இமயம்
1979
குப்பத்து ராஜா
1979
மங்களவாத்தியம்
1979
♪ 4
நீல மலர்கள்
1979
நினைத்தாலே இனிக்கும்
1979
♪ 11
நினைத்தாலே இனிக்கும் 1979 Film