Skip to content

Popular

Tamil Songs lyrics · 1973

Nilamengum Neerodi lyrics from Sontham movie - சொந்தம் திரைப்பட பாடல் வரிகள்

Nilamengum Neerodi பாடல் 1973-ல் வெளியான சொந்தம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: ம. சு. விசுவநாதன்

Nilamengum Neerodi is a song from the 1973 Tamil film Sontham, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by M.S.Viswanathan.

WhatsApp
Movie Name (in Tamil)
சொந்தம்
Year
1973
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ஆண் : நிலமெங்கும் நீரோடி
நெல் விளையும் பாவனையில்
தோழி நலம் காக்க
தோகை மனம் துணிந்தாள்
தோழி நலம் காக்க
தோகை மனம் துணிந்தாள்

ஆண் : மாலையிட்ட கணவனுக்கு
மாலையிட்டு மணம் முடித்தாள்
மனமெங்கும் அன்பூறி
மணந்தவருக்கு பணி புரிந்தாள்

ஆண் : தங்கத்தில் வைரமென
தன்னை இணைத்திருந்தாள்
சிங்கத்தின் சினம் தணிக்கும்
சேவையிலே வாழ்ந்திருந்தாள்

ஆண் : மங்கையிட்ட மஞ்சள்
மற்றொருத்தி வாழ்வதற்கே
குங்குமமும் தோழியவள்
குடும்பம் வளர்வதற்கே

Lyrics(English)

Male : Nilamengum neerodi
Nel vilaiyum paavanaiyil
Thozhi nalam kaakka
Thogai manam thuninthaal
Thozhi nalam kaakka
Thogai manam thuninthaal

Male : Maalaiyitta kanavanukku
Maalaiyittu manam mudithaal
Manamengum anpoori
Mananthavarukku pani purinthaal

Male : Thangaththil vairamena
Thannai inaiththirunthaal
Singaththin sinam thanikkum
Saevaiyilae vaazhnthirunthaal

Male : Mangaiyitta manjal
Mattroruththi vaazhvatharkkae
Kungumam thozhiyaval
Kudumbam valarvatharkkae

Nilamengum Neerodi song FAQ

Who sang Nilamengum Neerodi?

Nilamengum Neerodi was sung by M.S.Viswanathan for the 1973 Tamil film Sontham.

Who wrote the lyrics of Nilamengum Neerodi?

The lyrics of Nilamengum Neerodi were written by Kannadasan.

Who composed the music for Nilamengum Neerodi?

The music for Nilamengum Neerodi was composed by M.S.Viswanathan.

Which movie is the song Nilamengum Neerodi from?

Nilamengum Neerodi is from the Tamil film Sontham, released in 1973. The film has 4 songs on Tamilputhumai.

Nilamengum Neerodi பாடலை பாடியவர் யார்?

Nilamengum Neerodi பாடலை பாடியவர் ம. சு. விசுவநாதன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சொந்தம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்