Skip to content

Popular

Tamil Songs lyrics · 1973

Kannupada Pogudhu lyrics from Sontham movie - சொந்தம் திரைப்பட பாடல் வரிகள்

Kannupada Pogudhu பாடல் 1973-ல் வெளியான சொந்தம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: எல். ஆர். ஈசுவரி மற்றும் பி. சுசீலா

Kannupada Pogudhu is a song from the 1973 Tamil film Sontham, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by L. R. Eswari and P. Susheela.

WhatsApp
Movie Name (in Tamil)
சொந்தம்
Year
1973
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

பெண் : கண்ணு படப் போகுது
கட்டிக்கடி சேலையை
பொண்ணுக்கே ஆசை வரும்
போட்டுக்கோடி ரவிக்கையை

பெண் : கண்ணு படப் போகுது
கட்டிக்கடி சேலையை
பொண்ணுக்கே ஆசை வரும்
போட்டுக்கோடி ரவிக்கையை

பெண் : அடி கண்ணு .............அடி செல்லம்..........
எட்டுக் கண்ணு விட்டெரிக்கும் உன்னக் கண்டா
உன் கட்டாணி முத்துப் பல்லு
எனக்கு உண்டா......

பெண் : கண்ணு படப் போகுது
கட்டிக்கடி சேலையை
பொண்ணுக்கே ஆசை வரும்
போட்டுக்கோடி ரவிக்கையை

பெண் : வானம் பார்க்காத மஞ்சள் நிலா
வண்டு தட்டாத முல்லை இது
வானம் பார்க்காத மஞ்சள் நிலா
வண்டு தட்டாத முல்லை இது
தட்டான் தட்டாத தங்கத்து மேனி
ராஜா இல்லாத ராணி

பெண் : அடி கண்ணு .....அடி செல்லம்.......
பச்ச முள்ளு பூவாப் போகும் உன்னக் கண்டா
இது பட்டாளத்துச் சக்கரவர்த்தி
பொண்ணுக்குண்டா........

பெண் : ................................

பெண் : கண்ணு படப் போகுது
கட்டிக்கடி சேலையை
பொண்ணுக்கே ஆசை வரும்
போட்டுக்கோடி ரவிக்கையை

பெண் : ................................

பெண் : தெற்கு திசை பார்த்து நீராடினால்
சேரன் மாப்பிள்ளை வருவானென்பார்
தெற்கு திசை பார்த்து நீராடினால்
சேரன் மாப்பிள்ளை வருவானென்பார்
தேடும் மாப்பிள்ளை யாரென்று சொன்னால்
சேர்த்துத் தருவேன்டி கண்ணு
சேர்த்துத் தருவேன்டி கண்ணு

பெண் : அடி கண்ணு ...அடி செல்லம்.....
நான் கட்டும் முன்பு உனக்கு
ஒண்ணு கட்டித் தாரேன்
நான் கட்டில் வரை கொண்டு
உன்னை விட்டு வாரேன்

பெண் : கண்ணு படப் போகுது
கட்டிக்கடி சேலையை
பொண்ணுக்கே ஆசை வரும்
போட்டுக்கோடி ரவிக்கையை

பெண் : ................................

Lyrics(English)

Female : Kannu pada poguthu
Kattukkadi selaiyai
Ponnukkae aasai varum
Pottukkodi ravikkaiyai

Female : Kannu pada poguthu
Kattukkadi selaiyai
Ponnukkae aasai varum
Pottukkodi ravikkaiyai

Female : Adi kannu…..adi chellam….
Ettu kannu vitterikkum unna kandaa
Un kattaani muththu pallu
Enakku undaa…

Female : Kannu pada poguthu
Kattukkadi selaiyai
Ponnukkae aasai varum
Pottukkodi ravikkaiyai

Female : Vaanam paarkkaatha manjal nilaa
Vandu thattaatha mullai idhu
Vaanam paarkkaatha manjal nilaa
Vandu thattaatha mullai idhu
Thattaan thattaatha thangaththu maeni
Raja illaatha rani

Female : Adi kannu…..adi chellam
Pacha mullu poovaa pogum unna kandaa
Idhu pattaalaththu sakkaravarththi
Ponnukkundaa….

Female : …………….

Female : Kannu pada poguthu
Kattukkadi selaiyai
Ponnukkae aasai varum
Pottukkodi ravikkaiyai

Female : Therkku thisai paarththu neeraadinaal
Seran mappillai varuvaanenpaar
Therkku thisai paarththu neeraadinaal
Seran mappillai varuvaanenpaar
Thedum mappillai yaaraendru sonnaal
Saerththu tharuvendi kannu
Saerththu tharuvendi kannu

Female : Adi kannu…..adi chellam….
Naan kattum munbu unakku
Onnu katti thaaraen
Naan kattil varai kondu
Unnai vittu vaaraen

Female : Kannu pada poguthu
Kattukkadi selaiyai
Ponnukkae aasai varum
Pottukkodi ravikkaiyai

Female : …………………

Kannupada Pogudhu song FAQ

Who sang Kannupada Pogudhu?

Kannupada Pogudhu was sung by L. R. Eswari and P. Susheela for the 1973 Tamil film Sontham.

Who wrote the lyrics of Kannupada Pogudhu?

The lyrics of Kannupada Pogudhu were written by Kannadasan.

Who composed the music for Kannupada Pogudhu?

The music for Kannupada Pogudhu was composed by M.S.Viswanathan.

Which movie is the song Kannupada Pogudhu from?

Kannupada Pogudhu is from the Tamil film Sontham, released in 1973. The film has 4 songs on Tamilputhumai.

Kannupada Pogudhu பாடலை பாடியவர் யார்?

Kannupada Pogudhu பாடலை பாடியவர் எல். ஆர். ஈசுவரி மற்றும் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சொந்தம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்