Tamil Songs lyrics · 1980
Kanni Iravin lyrics from Savithiri movie - சாவித்திரி திரைப்பட பாடல் வரிகள்
Kanni Iravin பாடல் 1980-ல் வெளியான சாவித்திரி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: ம. சு. விசுவநாதன்
Kanni Iravin is a song from the 1980 Tamil film Savithiri, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by M.S.Viswanathan.
- Movie Name
- Savithiri 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சாவித்திரி
- Music
- M.S.Viswanathan
- Year
- 1980
- Lyrics
- Kannadasan
- Singers
- M.S.Viswanathan
Lyrics(Tamil)
ஆண் : கன்னி இரவின் சாந்தியை முடித்து
காலையைக் காண கதிரவன் எழுந்தான்
பொன்னென்னும் ஒளியில் மின்னிய அலைகள்
புது மணமகனை வருக வென்றழைத்தன.......
ஆண் : நீலக்கடலில் ஸ்நானம் முடித்து
நீந்திய கதிரவன் சாந்தியைக் கண்டு
காலையின் கடன்கள் முடித்தனர் ஸ்வாமி
காத்திருக்கின்றாள் அவர்க்கென்று தேவி......
ஆண் : வான மஞ்சத்தில் இரவும் காலையும்
மாறி மாறி வருகின்ற வேளையில்
ஞானியின் கடமை சாத்திரம் முடிப்பதே
நல்லருள் இறைவன் ஸ்தோத்திரம் படிப்பதே....ஏ.....ஏ.....
Lyrics(English)
Male : Kanni iravin shanthiyai mudiththu
Kaalaiyai kaana kadhiravan ezhunthaan
Ponnennum oliyil minniya alaigal
Pudhu manamaganai varuga vendrazhaiththana…
Male : Neelakkadalil shnaanam mudiththu
Neenthiya kadhiravan shanthiyai kandu
Kaalaiyin kadangal mudiththanar swamy
Kaaththirukkindraal avarkkendru devi…
Male : Vaana manjaththil iravum kaalaiyum
Maari maari varugindra velaiyil
Nayaaniyin kadamai saaththiram mudippathae
Nallarul iraivan sthoththiram padippathae….yae…yae….
Kanni Iravin song FAQ
Who sang Kanni Iravin?
Kanni Iravin was sung by M.S.Viswanathan for the 1980 Tamil film Savithiri.
Who wrote the lyrics of Kanni Iravin?
The lyrics of Kanni Iravin were written by Kannadasan.
Who composed the music for Kanni Iravin?
The music for Kanni Iravin was composed by M.S.Viswanathan.
Which movie is the song Kanni Iravin from?
Kanni Iravin is from the Tamil film Savithiri, released in 1980. The film has 4 songs on Tamilputhumai.
Kanni Iravin பாடலை பாடியவர் யார்?
Kanni Iravin பாடலை பாடியவர் ம. சு. விசுவநாதன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.