Tamil Songs lyrics · 1971
Allah Allah Akbar lyrics from Muhammad bin Tughluq movie - முகமது பின் துக்ளக் திரைப்படத்திலிருந்து அல்லா அல்லா அக்பர் பாடல் வரிகள்
அல்லா அல்லா அக்பர் பாடல் 1971-ல் வெளியான முகமது பின் துக்ளக் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: ம. சு. விசுவநாதன்
Allah Allah Akbar is a song from the 1971 Tamil film Muhammad bin Tughluq, written by Vaali, composed by M.S.Viswanathan and sung by M.S.Viswanathan.
- Movie Name
- Muhammad bin Tughluq 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- முகமது பின் துக்ளக்
- Music
- M.S.Viswanathan
- Year
- 1971
- Lyrics
- Vaali
- Singers
- M.S.Viswanathan
Lyrics(Tamil)
ஆண் : அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர்
நீ இல்லாத இடமே இல்லை
நீ தானே உலகின் எல்லை
ஆண் : அல்லா அல்லா லா அல்லா அல்லா
நீ இல்லாத இடமே இல்லை
நீ தானே உலகின் எல்லை
குழு : அல்லா அல்லா லா அல்லா அல்லா
அல்லா அல்லா லா அல்லா அல்லா
ஆண் : நிலம் வெளுக்க நீர்தான் உண்டு
நீர் வெளுக்க மீன்தான் உண்டு
நிலம் வெளுக்க நீர்தான் உண்டு
நீர் வெளுக்க மீன்தான் உண்டு
மனம் வெளுக்க எது தான் உண்டு
நபியே உன் வேதம் உண்டு
ஆண் : அல்லா அல்லா லா அல்லா அல்லா
நீ இல்லாத இடமே இல்லை
நீ தானே உலகின் எல்லை
அல்லா அல்லா லா அல்லா அல்லா
ஆண் : உடலுக்கு ஒன்பது வாசல்
மனதுக்கு எண்பது வாசல்
உயிருக்கு உயிராய் காணும்
ஒரு வாசல் பள்ளி வாசல்
ஆண் : அல்லா அல்லா லா அல்லா அல்லா
நீ இல்லாத இடமே இல்லை
நீ தானே உலகின் எல்லை
அல்லா அல்லா லா அல்லா அல்லா
ஆண் : இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்
இல்லார்க்கு எதுதான் சொந்தம்
இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்
இல்லார்க்கு எதுதான் சொந்தம்
நல்லார்க்கும் பொல்லார்க்கும் தான்
நாயகனே நீயே சொந்தம்
ஆண் : அல்லா அல்லா லா அல்லா அல்லா
நீ இல்லாத இடமே இல்லை
நீ தானே உலகின் எல்லை
அல்லா அல்லா லா அல்லா அல்லா
Lyrics(English)
Male : Allaah akbar allaah akbar
Nee illaatha idamae illai
Neethaanae ulgin ellai
Male : Allaah allaah laa allaah allaah
Nee illaatha idamae illai
Neethaanae ulagin ellai
Chorus : Allaah allaah laa allaah allaah
Allaah allaah laa allaah allaah
Male : Nilam velukka neerthaan undu
Neer velukka meenthaan undu
Nilam velukka neerthaan undu
Neer velukka meenthaan undu
Manam velukka edhuthaan undu
Nabiyae un vedham undu
Male : Allaah allaah laa allaah allaah
Nee illaatha idamae illai
Neethaanae ulagin ellai
Allaah allaah laa allaah allaah
Male : Udalukku onbathu vaasal
Manathukku enbathu vaasal
Uyirukku uyiraai kaanum
Oru vaasal palli vaasal
Male : Allaah allaah laa allaah allaah
Nee illaatha idamae illai
Neethaanae ulagin ellai
Allaah allaah laa allaah allaah
Male : Irupporkku ellaam sontham
Illaarkku edhuthaan sontham
Irupporkku ellaam sontham
Illaarkku edhuthaan sontham
Nallaarkkum pollaarkkumthaan
Naayaganae neeyae sontham
Male : Allaah allaah laa allaah allaah
Nee illaatha idamae illai
Neethaanae ulagin ellai
Allaah allaah laa allaah allaah
Allah Allah Akbar song FAQ
Who sang Allah Allah Akbar?
Allah Allah Akbar was sung by M.S.Viswanathan for the 1971 Tamil film Muhammad bin Tughluq.
Who wrote the lyrics of Allah Allah Akbar?
The lyrics of Allah Allah Akbar were written by Vaali.
Who composed the music for Allah Allah Akbar?
The music for Allah Allah Akbar was composed by M.S.Viswanathan.
Which movie is the song Allah Allah Akbar from?
Allah Allah Akbar is from the Tamil film Muhammad bin Tughluq, released in 1971. The film has 3 songs on Tamilputhumai.
அல்லா அல்லா அக்பர் பாடலை பாடியவர் யார்?
அல்லா அல்லா அக்பர் பாடலை பாடியவர் ம. சு. விசுவநாதன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.