Skip to content

Popular

Tamil Songs lyrics · 1984

Vidhi Enum Karangalil lyrics from Sirai movie - சிறை திரைப்பட பாடல் வரிகள்

Vidhi Enum Karangalil பாடல் 1984-ல் வெளியான சிறை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: புலமைப்பித்தன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: ம. சு. விசுவநாதன்

Vidhi Enum Karangalil is a song from the 1984 Tamil film Sirai, written by Pulamaipithan, composed by M.S.Viswanathan and sung by M.S.Viswanathan.

WhatsApp
Movie Name (in Tamil)
சிறை
Year
1984

Lyrics(Tamil)

ஆண் : விதி என்னும் கரங்களில்
வீணையின் நரம்புகள்
விதி என்னும் கரங்களில்
வீணையின் நரம்புகள்

ஆண் : வேதனை ராகங்கள்
நாளெல்லாம் கேளுங்கள்......
வேதனை ராகங்கள்
நாளெல்லாம் கேளுங்கள்......

ஆண் : விதி என்னும் கரங்களில்
வீணையின் நரம்புகள்

ஆண் : கலங்கரை தீபம் காற்றோடு சாய்ந்தால்
தீபம் பாவம் அல்ல
கலங்கரை தீபம் காற்றோடு சாய்ந்தால்
தீபம் பாவம் அல்ல

ஆண் : கரைகளை மீறி வெள்ளம் பாய்ந்தால்
கங்கை பாவமல்ல.....
கலங்கரை தீபம் காற்றோடு சாய்ந்தால்
தீபம் பாவம் அல்ல

ஆண் : விதி என்னும் கரங்களில்
வீணையின் நரம்புகள்

ஆண் : வேதனை ராகங்கள்
நாளெல்லாம் கேளுங்கள்......
வேதனை ராகங்கள்
நாளெல்லாம் கேளுங்கள்......

ஆண் : விதி என்னும் கரங்களில்
வீணையின் நரம்புகள்

ஆண் : திருமண நாளில் நீ கேட்ட வேதம்
யாவும் பொய்யானது
திருமண நாளில் நீ கேட்ட வேதம்
யாவும் பொய்யானது

ஆண் : சுடுகிற நெருப்பை சாட்சி வைத்தார்
வாழ்க்கை தீயானது....
சுடுகிற நெருப்பை சாட்சி வைத்தார்
வாழ்க்கை தீயானது....

ஆண் : விதி என்னும் கரங்களில்
வீணையின் நரம்புகள்

ஆண் : வேதனை ராகங்கள்
நாளெல்லாம் கேளுங்கள்......
வேதனை ராகங்கள்
நாளெல்லாம் கேளுங்கள்......

ஆண் : விதி என்னும் கரங்களில்
வீணையின் நரம்புகள்

Lyrics(English)

Male : Vidhi ennum karangalil
Veenaiyin narambugal
Vidhi ennum karangalil
Veenaiyin narambugal

Male : Vedhanai raagangal
Naalellaam kelungal
Vedhanai raagangal
Naalellaam kelungal

Male : Vidhi ennum karangalil
Veenaiyin narambugal

Male : Kalangarai dheepam kaattrodu saainthaal
Dheepam paavam alla
Kalangarai dheepam kaattrodu saainthaal
Dheepam paavam alla

Male : Karaigali meeri vellam paainthaal
Gangai paavamalla
Karaigali meeri vellam paainthaal
Gangai paavamalla

Male : Vidhi ennum karangalil
Veenaiyin narambugal

Male : Vedhanai raagangal
Naalellaam kelungal
Vedhanai raagangal
Naalellaam kelungal

Male : Vidhi ennum karangalil
Veenaiyin narambugal

Male : Thirumana naalil nee ketta vedham
Yaavum poiyaanathu
Thirumana naalil nee ketta vedham
Yaavum poiyaanathu

Male : Sudugira neruppai saatchi vaiththaar
Vaazhkkai theeyaanathu
Sudugira neruppai saatchi vaiththaar
Vaazhkkai theeyaanathu

Male : Vidhi ennum karangalil
Veenaiyin narambugal

Male : Vedhanai raagangal
Naalellaam kelungal
Vedhanai raagangal
Naalellaam kelungal

Male : Vidhi ennum karangalil
Veenaiyin narambugal

Vidhi Enum Karangalil song FAQ

Who sang Vidhi Enum Karangalil?

Vidhi Enum Karangalil was sung by M.S.Viswanathan for the 1984 Tamil film Sirai.

Who wrote the lyrics of Vidhi Enum Karangalil?

The lyrics of Vidhi Enum Karangalil were written by Pulamaipithan.

Who composed the music for Vidhi Enum Karangalil?

The music for Vidhi Enum Karangalil was composed by M.S.Viswanathan.

Which movie is the song Vidhi Enum Karangalil from?

Vidhi Enum Karangalil is from the Tamil film Sirai, released in 1984. The film has 7 songs on Tamilputhumai.

Vidhi Enum Karangalil பாடலை பாடியவர் யார்?

Vidhi Enum Karangalil பாடலை பாடியவர் ம. சு. விசுவநாதன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சிறை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்