Tamil Songs lyrics · 1984
Mannichiru lyrics from Sirai movie - சிறை திரைப்பட பாடல் வரிகள்
Mannichiru பாடல் 1984-ல் வெளியான சிறை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: ஜஸ்டின் பிரபாகரன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: Anandi Joshi மற்றும் சத்ய பிரகாஷ்
Mannichiru is a song from the 1984 Tamil film Sirai, written by Justin Prabhakaran, composed by M.S.Viswanathan and sung by Anandi Joshi and Sathya Prakash.
- Movie Name
- Sirai 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சிறை
- Music
- M.S.Viswanathan
- Year
- 1984
- Lyrics
- Justin Prabhakaran
- Singers
- Anandi Joshi and Sathya Prakash
Lyrics(Tamil)
ஹம்மிங் : அனா அனா அனா என அணைக்கா
மனம் மனம் தினம் உனை அழைக்க
அனா அனா அனா என அணைக்கா
மனம் மனம் தினம் உனை அழைக்க
ஆண் : உன் கோவத்துல வானம் இப்போ
செவக்குதடி
செந்நிலவே என்ன மன்னிச்சிரு
ஆண் : அனா அனா அனா என
ஆண் : என் சாமத்தில நட்சத்திரம்
நகருதடி
உன் பேரா அது மாறிருச்சு
ஆண் : அனா அனா அனா என
ஆண் : நீ இல்லமா எங்க என் பூமி சுத்தும்
நூல் இல்லாத பட்டம் அது எங்க போகும்
அடி எத்தனை தடவ
நான் மன்னிப்பு கேட்க
உன் ஒத்தட உதடால்
ஹ்ம்ம்க்கும் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹம்மிங் : அனா அனா அனா என அணைக்கா
மனம் மனம் தினம் உனை அழைக்க
அனா அனா அனா என அணைக்கா
மனம் மனம் தினம் உனை அழைக்க
ஆண் : உன் கோவத்துல வானம் இப்போ
செவக்குதடி
செந்நிலவே என்ன மன்னிச்சிரு
என் சாமத்தில நட்சத்திரம்
நகருதடி
உன் பேரா அது மாறிருச்சு
ஆண் : எத்தனை நாளா என் மேல கோவம்
அலையடிச்சா கரை என்ன கோச்சிக்குமா
கண்டனக்காரி தண்டனை தாடி
ஒத்த யானை போல நானும் திரியுறனே
ஆண் : காக்கி கண்ணாலே என்னை கொல்லாதே
போரை நிறுத்தடியீ
தீர்ப்பைச் சொல்லாமல் நாளை தள்ளாதே
திருந்த வழி சொல்லடி
ஆண் : அடி எத்தனை தடவ
நான் மன்னிப்பு கேட்க
உன் ஒத்தட உதடால்
ஹ்ம்ம்க்கும் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹம்மிங் : அனா அனா அனா என அணைக்கா
மனம் மனம் தினம் உனை அழைக்க
அனா அனா அனா என அணைக்கா
மனம் மனம் தினம் உனை அழைக்க
பெண் : என் கோவம் இப்போ பாசத்துல
மறஞ்சிருச்சே
என் உசுரே என்ன மன்னிச்சிரு
என் சாமத்துல நட்சத்திரம் நகர்ந்திருச்சே
உன் பேரா அது மாறிருச்சே
ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
Lyrics(English)
Humming : Ana ana ana ena anaikka
Manam manam dhinam unai azhaikka
Ana ana ana ena anaikka
Manam manam dhinam unai azhaikka
Male : Un kovathula vaanam ippo
Sevakkudhadi
Sennilave enna mannichiru
Humming : Ana ana ana ena
Male : En samathila natchathiram
Nagarudhadi
Un peraa adhu maariruchu
Humming : Ana ana ana ena
Male : Nee illama enga en boomi suthum
Nool illadha pattam adhu enga pogum
Adi ethana thadava
Naan mannippu ketka
Un othada odhadaal enna
Hmmkum hmm hmm
Humming : Ana ana ana ena anaikka
Manam manam dhinam unai azhaikka
Ana ana ana ena anaikka
Manam manam dhinam unai azhaikka
Male : Un kovathula vaanam ippo
Sevakkudhadi
Sennilave enna mannichiru
En samathila natchathiram
Nagarudhadi
Un peraa adhu maariruchu
Male : Ethana naala en mela kovam
Alaiyadicha kara enna kochikkumaa
Kandaanakkari thandana thaadi
Oththa yaan poal naanum thiriyurene
Male : Kaakki kannale ennai kollaadhe
Porai niruthadiyeee
Theerpai sollaamal naalai thallaadhe
Thirundha vazhi solladi
Male : Adi ethana thadava
Naan mannippu ketka
Un othada odhadaal enna
Hmmkum hmm hmm
Humming : Ana ana ana ena anaikka
Manam manam dhinam unai azhaikka
Ana ana ana ena anaikka
Manam manam dhinam unai azhaikka
Female : En kovam ippo paasathula
Maranjiruche
En usure enna mannichiru
En samathula natchathiram nagarnthirunche
Un peraa adhu maariruche
Hmm mm mm mm mm mmm
Hmm mm mm mm mmmmm
Humming : Ana ana ana ena anaikka
Mannichiru song FAQ
Who sang Mannichiru?
Mannichiru was sung by Anandi Joshi and Sathya Prakash for the 1984 Tamil film Sirai.
Who wrote the lyrics of Mannichiru?
The lyrics of Mannichiru were written by Justin Prabhakaran.
Who composed the music for Mannichiru?
The music for Mannichiru was composed by M.S.Viswanathan.
Which movie is the song Mannichiru from?
Mannichiru is from the Tamil film Sirai, released in 1984. The film has 7 songs on Tamilputhumai.
Mannichiru பாடலை பாடியவர் யார்?
Mannichiru பாடலை பாடியவர் Anandi Joshi மற்றும் சத்ய பிரகாஷ்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.