Skip to content

Popular

Kalpana

Artist profile

KalpanaTamil Playback Singer – Song Lyrics & Movies

கல்பனா படோவரி

About Kalpana

பிறப்பு · Born
27 Oct 1978, Sarbhog

கல்பனா படோவரி (Kalpana Patowary) அசாமில் இருந்து வந்த இந்திய பின்னணி மற்றும் நாட்டுப்புற பாடகியாவார். 8000 க்கும் மேற்பட்ட பாடல்களை அசாமி, பிரஜாவாலி, பெங்காலி, போடோ, தியூரி, மைசிங், சமசுகிருதம், இந்தி, ஆங்கிலம், போஜ்புரி, மைதிலி, மாகி, ஆங்கிகா, ஒரியா, கரோ, கோச் ராஜ்போங்சி, திவா, கனாடா, தெலுங்கு, தோங்ரி, மராத்தி, ராஜஸ்தானி, பஞ்சாபி, ஹரியான்வி, அர்பி, அவதி, குஜராத்தி, நேபாளி, சோனோவால் கோச்சாரி மற்றும் பங்களாதேஷ் போன்ற 30க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடுகிறார். என்.டி.டி.வி இமேஜினில் ஜூனூன் - குச் கார் திகானே கா (2008) என்ற மெய்நிகர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர் பல நாட்டுப்புற மற்றும் பிரபலமான பாடல்களைக் கொண்டிருந்தார் என்றாலும், போஜ்புரி இசையில் இவரது அர்ப்பணிப்பு மிகவும் அதிகமாக இருந்தது.

மேலும் படிக்க ›

அழிந்துபோன சில பாரம்பரிய நாட்டுப்புற வடிவங்களை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தியதன் மூலம் இவர் போஜ்புரி இசையை மீண்டும் அறிமுகப்படுத்தினார். போஜ்புரி இசையில் இவரது முழுமையான அர்ப்பணிப்பு இவருக்கு "போஜ்புரி ராணி" என்ற கௌரவத்தை வழங்கியது.

படோவரி அசாமில் உள்ள பார்பேட்டா மாவட்டத்தில் 1978 அக்டோபர் 27, அன்று பிறந்தார். 1996 ஆம் ஆண்டில் அசாம் காட்டன் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டமும், இலக்னோவில் இந்திய பாரம்பரிய இசையில் விசாரத் பட்டமும் பெற்ற படோவரி, தனது 4 வயதிலேயே வெளிப்படையான நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினார். காம்ருபியா மற்றும் கோல்போரியா அசாமிய நாட்டுப்புற இசையில் பயிற்சியளிக்கப்பட்ட அவரின் தந்தை சிறீ பிபின் படோவாரி, ஒரு நாட்டுப்புற பாடகராவார். படோவரி லக்னோவின் பட்கண்டே இசைப் பல்கலைக்கழகத்தில் இந்திய பாரம்பரிய சங்கீத விசாரத் ஆகவும் பயிற்சி பெற்றவராவார். பூர்வி, பக்ரா, கஜ்ரி, சோகர், விவா கீத், சைட்டா, மற்றும் நௌதாங்கி உள்ளிட்ட பல வகையான போஜ்புரி நாட்டுப்புற இசையை இவர் பாடுகிறார்.

படோவரி பிகாரி தாக்கூரின் படைப்புகளில் விரிவாக பணியாற்றியுள்ளா.மேலும், அவரது வாழ்க்கை மற்றும் பணியை நினைவுகூரும் ஒரு தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

காதி பிர்கா பாரம்பரியத்தின் ஒரு பழமையான பாரம்பரியத்தை சர்வதேச தளங்களுக்கு வழங்கிய முதல் போஜ்புரி பாடகர் படோவரி ஆவார்.

2013 ஆம் ஆண்டில், படோவரி "பைடீசியா இன் மும்பை" என்ற ஆவணப்படத்தில் தோன்றினார். இது 2013 டிசம்பர் 8 அன்று வெளியிடப்பட்டது. இது புலம்பெயர்ந்த தொழிலாளியின் பார்வையாகவும் மற்றும் அவரது இசை மூலம் மும்பையைப் பார்க்கிறது.

இந்திய வருகை தினத்தை முன்னிட்டு கலாச்சார விவகார அமைச்சகம் வழங்கிய நான்கு லத்தீன் அமெரிக்க நாடுகளில் 15 நாள் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க இவர் அழைக்கப்பட்டார்.

சாப்ராகியா பூர்வி பாணியில் பதிவுசெய்து பாடிய முதல் பெண் படோவரி ஆவார்.

2018 சூலையில் படோவரி பாரதிய ஜனதா கட்சியில் அதன் தலைவர் அமித் ஷா மற்றும் பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி முன்னிலையில் பாட்னாவில் இணைந்தார்.

Kalpana Patowary, also credited professionally as Kalpana, is an Indian folk and playback singer and politician from Assam. She has recorded songs and folk music in several Indian languages, with Bhojpuri being the major genre. Due to her contribution to Bhojpuri music, she is often referred to by the moniker "Bhojpuri Queen".

Read full biography ›

Patowary embarked on her career at the age of 4 and received further training from Ustad Ghulam Mustafa Khan ,Dipen Roy and Shikha Dutta for Sangeet Bisharad in Hindustani Classical Music at Bhatkhande Sangeet Vishwavidyalaya, Lucknow. She has sung in more than 32 languages, including Bhojpuri, Assamese, Hindi, Marathi, Bengali, and English, throughout her solo musical journey.

Patowary was born in a Yogi-Nath Rudraja Brahmin family of Natha Sampradaya community in Barpeta district in Assam. A graduate in English literature, Patowary is an alumnus of Cotton College of Guwahati. Trained in Kamrupiya and Goalporiya folk music by her folksinger father Sri Bipin Nath Patowary, Kalpana started to publicly perform at the age of 4 with her father and is also trained as Sangeet Visharad in Indian classical music from Bhatkhande Music Institute University, Lucknow. She sings many forms of Bhojpuri folk music including Purvi, Pachra, Kajri, Sohar, Vivaah geet, Chaita, and Nautanki.

Patowary has worked exclusively on the lost traditions of Bhikhari Thakur in Bihar and has released several songs reinventing and commemorating his life and work.

Patowary holds the distinction of being the inaugural Bhojpuri singer to introduce the age-old Khadi Birha tradition to international platforms.

In 2013, Patowary featured in the documentary film Bidesia in Bambai, released on 8 December. The documentary provides a perspective on Mumbai through the eyes of migrant workers and their music.

She received an invitation to perform during a 15-day tour across four Latin American countries, arranged by the Ministry of Cultural Affairs to commemorate Indian Arrival Day.

Patowary's pioneering accomplishment as the first woman was to record and sing in the Chhaprahiya Purvi style, a genre previously dominated by male artists.

Patowary marked her acting debut in the Bhojpuri movie "Chalat Musafir Moh Liyo Re," portraying the character of Janki alongside co-star Dinesh Lal Yadav.

In September 2025, Patowary was awarded the Bihar Kala Samman(National Award) 2023–24 by the Government of Bihar for her contribution to Bhojpuri music and arts. In August 2026, Patowary was honoured with the Pandit Rajkumar Shukla Kala Shikhar Samman by Bihar Chief Minister Samrat Choudhary for her musical travelogue Champaran Satyagraha, featuring the song "Tinkathiya Neel Kheti."

On 12 July 2018, Patowary became a member of the BJP in a ceremony graced by the presence of its president, Amit Shah, and Bihar Deputy Chief Minister Sushil Modi in Patna.

On 9 October 2020, Patowary affiliated herself with the Asom Gana Parishad during an event conducted at the party's headquarters in Guwahati.. She also served as the cultural chairperson of the party from November 2020 during the election campaign. In the 2021 Assam Assembly election, Patowary contested as a candidate representing the Asom Gana Parishad from the Sarukheri constituency, where the incumbent MLA Jakir Hussain Sikdar defeated her.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Kalpana · Singers songs · 6

Kalpana Movies List · திரைப்படங்கள் · 6

  1. Junga 2018 ♪ 7

    Junga

    ஜூங்கா

  2. 36 Vayadhinile 2015 ♪ 4

    36 Vayadhinile

    36 வயதினிலே

  3. E 2006 ♪ 9

    E

    ஈ

  4. Varalaru 2006 ♪ 6

    Varalaru

    வரலாறு

  5. Gambeeram 2004 ♪ 5

    Gambeeram

    கம்பீரம்

  6. En Rasavin Manasile 1991 ♪ 6

    En Rasavin Manasile

    என் ராசாவின் மனசிலே

Worked with Kalpana