Skip to content

Popular

Tamil Songs lyrics · 2015

Pogiren lyrics from 36 Vayadhinile movie - 36 வயதினிலே திரைப்படத்திலிருந்து சிறகுகள் வீசி பாடல் வரிகள்

சிறகுகள் வீசி பாடல் 2015-ல் வெளியான 36 வயதினிலே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: கல்பனா படோவரி

Pogiren is a song from the 2015 Tamil film 36 Vayadhinile, written by Vivek, composed by Santhosh Narayanan and sung by Kalpana.

WhatsApp
Movie Name (in Tamil)
36 வயதினிலே
Year
2015
Lyrics
Vivek
Singers
Kalpana

Lyrics(Tamil)

சிறகுகள் வீசி சுந்திர ஆசையில்
போகிறேன் நான் போகிறேன்

உலகத்தின் ஓசையில் புது ஒலி வீசிட
போகிறேன் நான் போகிறேன்

ஆசைகள் எல்லாம் எனக்கென கொண்டு
மீசைகள் இல்லா கனவுகள் கண்டு

பொறுப்புகள் தேடி பயணங்கள் இன்று
செருப்புகளே என் சிறகுகள் என்று

போகிறேன் நான் போகிறேன்
போகிறேன் நான் போகிறேன்
போகிறேன் நான் போகிறேன்
போகிறேன் நான் போகிறேன்

உலகம் சதுரம் என்றே இருந்தேன்
சுவர்கள் என்று பின்பே அறிந்தேன்

உலகின் விளிம்பை உரசும் பயணம் போகிறேன்
என்னை நீங்கி எங்கோ பிரிந்தேன்

நானே இல்லா வாழ்வில் தெரிந்தேன்
இன்றே முழுதாய் வாழும் முடிவில் போகிறேன்

என் பலம் மூடிய இருளைத் தேடி எரிப்பவளாகிறேன்
ஓர் சூரியன் ஜோதியில் தீயை வளர்த்திட போகிறேன்

போகிறேன் நான் போகிறேன்
போகிறேன் நான் போகிறேன்

சிறகுகள் வீசி சுந்திர ஆசையில்
போகிறேன் நான் போகிறேன்
உலகத்தின் ஓசையில் புது ஒலி வீசிட
போகிறேன் போகிறேன்

Pogiren song FAQ

Who sang Pogiren?

Pogiren was sung by Kalpana for the 2015 Tamil film 36 Vayadhinile.

Who wrote the lyrics of Pogiren?

The lyrics of Pogiren were written by Vivek.

Who composed the music for Pogiren?

The music for Pogiren was composed by Santhosh Narayanan.

Which movie is the song Pogiren from?

Pogiren is from the Tamil film 36 Vayadhinile, released in 2015. The film has 4 songs on Tamilputhumai.

சிறகுகள் வீசி பாடலை பாடியவர் யார்?

சிறகுகள் வீசி பாடலை பாடியவர் கல்பனா படோவரி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

36 வயதினிலே திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்