Skip to content

Popular

Tamil Songs lyrics · 2015

Rasathi lyrics from 36 Vayadhinile movie - 36 வயதினிலே திரைப்படத்திலிருந்து வாடி ராசாத்தி பாடல் வரிகள்

வாடி ராசாத்தி பாடல் 2015-ல் வெளியான 36 வயதினிலே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: Lalitha Vijayakumar

Rasathi is a song from the 2015 Tamil film 36 Vayadhinile, written by Vivek, composed by Santhosh Narayanan and sung by Lalitha Vijayakumar.

WhatsApp
Movie Name (in Tamil)
36 வயதினிலே
Year
2015
Lyrics
Vivek

Lyrics(Tamil)

வாடி ராசாத்தி
புதுசா இளசா ரவுசா போவோம்

வாடி வாலாட்டி
நரியா புலியா தனியா திரிவோம்
ஊரே யாருன்னு கேட்டா ஏய்

உம் பேர மைக்கு செட்டு போட்டு உறுமிக் காட்டு
காட்டு காட்டு காட்டு காட்டு
ஹெ ஹெ என்னப்பா இது

தங்கமுன்னு ஊரு உன்ன
மேல தூக்கி வைக்கும்

திண்டுக்கல்லு பூட்டு ரெண்டு
மாட்டி பூட்டி வைக்கும்

உட்டு வாடி ராசாத்தி
ஒன்ன நீயே காப்பாத்தி ஹே

ராசாத்தி ராசாத்தி ராசாத்தி

வாடி நீ வாடி அட வாடி ராசாத்தி…
வாடி ராசாத்தி

புதுசா இளசா ரவுசா போவோம்
வாடி வாலாட்டி

தனியா நரியா
புலியா திரிவோம்

தம்பி டிரம்பெட்டு
என்னப்பா இது

பொட்டப் புள்ள போக உலகம்
பாத போட்டு வைக்கும்

முட்டு சந்த பாத்து அந்த
ரோடு போயி நிக்கும்

படங் காட்டும் ஏமாத்தி
கலங்காதே ராசாத்தி

ராசாத்தி ராசாத்தி ராசாத்தி

வாடி ஏ வாடி அட வாடி ராசாத்தி…
வாடி ராசாத்தி

புதுசா இளசா ரவுசா போவோம்
வாடி வாலாட்டி

நரியா புலியா
தனியா திரிவோம் அடடே

ராசாத்தி ராசாத்தி ராசாத்தி
வாடி ஏ வாடி அட வாடி ராசாத்தி…
வாடி ராசாத்தி

Rasathi song FAQ

Who sang Rasathi?

Rasathi was sung by Lalitha Vijayakumar for the 2015 Tamil film 36 Vayadhinile.

Who wrote the lyrics of Rasathi?

The lyrics of Rasathi were written by Vivek.

Who composed the music for Rasathi?

The music for Rasathi was composed by Santhosh Narayanan.

Which movie is the song Rasathi from?

Rasathi is from the Tamil film 36 Vayadhinile, released in 2015. The film has 4 songs on Tamilputhumai.

வாடி ராசாத்தி பாடலை பாடியவர் யார்?

வாடி ராசாத்தி பாடலை பாடியவர் Lalitha Vijayakumar.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

36 வயதினிலே திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்