பாடகி : கல்பனா ராகவேந்தர்
பாடகர்கள் : வடிவேலு, ராஜ்கிரண்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு போடா
போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
குழு : போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு
ஆண் : பல கிறுக்கு உனக்கு
இருக்கு இப்போ எண்ணாத
மனக்கணக்கு
குழு : பல கிறுக்கு உனக்கு
இருக்கு இப்போ எண்ணாத
மனக்கணக்கு
ஆண் : போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு
குழு : போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு
ஆண் : { போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு } (2)
குழு : போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு
ஆண் : பல கிறுக்கு உனக்கு
இருக்கு இப்போ எண்ணாத
மனக்கணக்கு
குழு : பல கிறுக்கு உனக்கு
இருக்கு இப்போ எண்ணாத
மனக்கணக்கு
ஆண் : போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு
குழு : போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு
ஆண் : நான் ஏத்தி கட்டும்
வேட்டி கட்ட இதுவரைக்கும்
அத மாத்திகட்ட எவனும்
இங்கு பொறக்கவில்லே
ஆண் : ஏமாத்துறவன்
ஏய்க்கிறவன் எதுக்கிறவன்
என்ன தூத்துறவன்
துதிக்கிறவன் எனக்கு
ஒன்னு ஹேய் ஹேய்
ஆண் : அன்ப வச்சு பண்ப
வச்சு உன்னுடைய வீட்ட
கட்டு அன்பு கெட்டு
போச்சுதுன்னா மண்ண
விட்டு கெட் அவுட்டு
குழு : அன்ப வச்சு பண்ப
வச்சு உன்னுடைய வீட்ட
கட்டு அன்பு கெட்டு
போச்சுதுன்னா மண்ண
விட்டு கெட் அவுட்டு
ஆண் : வடிச்சு வச்ச சோறு
அது கிடைக்கலன்னா போடா
கொதிக்கிதொரு கூலு
இப்போ இருக்கிருக்கு
வாடா
ஆண் : தொறந்திருக்கும் கேட்டு
அது என்னுடைய ரூட்டு
வெடிக்கிதொரு வேட்டு
அது பாவலரு பாட்டு
ஆண் : போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு
குழு : போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு
ஆண் : பல கிறுக்கு உனக்கு
இருக்கு இப்போ எண்ணாத
மனக்கணக்கு
குழு : பல கிறுக்கு உனக்கு
இருக்கு இப்போ எண்ணாத
மனக்கணக்கு
ஆண் : போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு
குழு : போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு
ஆண் : வீட்டுக்கொரு விளக்கு
வைக்க சோலையம்மா நீ
காட்டுக்கு போய் பாக்கணுமா
வேலையம்மா
ஆண் : நான் காத்திருக்கேன்
செய்வதற்கு ஏவலம்மா
நீ இருக்குமிடம் எனக்கு
ஒரு கோவிலம்மா
ஹேய் ஹேய்
ஆண் : மண்ணெடுத்து கட்டி
வச்சா மறைஞ்சி போகுமுன்னு
அன்பெடுத்து கட்டிவச்சேன்
உன் வீட்ட சோலையம்மா
குழு : மண்ணெடுத்து கட்டி
வச்சா மறைஞ்சி போகுமுன்னு
அன்பெடுத்து கட்டிவச்சேன்
உன் வீட்ட சோலையம்மா
ஆண் : கண்ணடிச்சா காலு
தினம் கன்னிக்கில்லே கணக்கு
கன்னிஞ்ச பின்னே அழைஞ்சா
இடம் குணமுமில்லே எனக்கு
ஆண் : தொறந்திருக்கும் கேட்டு
அது என்னுடைய ரூட்டு
வெடிக்கிதொரு வேட்டு
அது பாவலரு பாட்டு
ஆண் : போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு
குழு : போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு
ஆண் : பல கிறுக்கு உனக்கு
இருக்கு இப்போ எண்ணாத
மனக்கணக்கு
குழு : பல கிறுக்கு உனக்கு
இருக்கு இப்போ எண்ணாத
மனக்கணக்கு
ஆண் : போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு
குழு : போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு