கண்ணம்மா கண்ட்ரோலு பண்ணாம
கண்ணம்மா கை மீறி போலாமா
கண்ணம்மா தேடி வாரான்மா
கண்ணம்மா தூக்க போரான்மா
பேர்ரிஸ் டு பாரிஸ்
பட்ஜெட் Flightu ஏறிட்டான்
பேர்ரிஸ் டு பாரிஸ்
எட்டு Flightu மாறிட்டான்
பேர்ரிஸ் டு பாரிஸ்
கட்டுச்சோறு கட்டிட்டான்
பேர்ரிஸ் டு பாரிஸ்
கட்டுப்பாட்டை மீறிட்டான்
கேளிக்கை ராஜ்யத்தின்
வாடிக்கை ராணி இவளே
கோரிக்கை விண்ணப்பம் போடாமலே
இவள் கண்ணைக் காட்ட
தூறல் தூறும் ஆகாயமே
சாதிக்கத்தான் இவன் பொறந்ததேய
Successukke ஒரு பயம் வருதேய்
Call பண்ணி Call டாக்ஸி ஏறாமலே
இவன் காலே டாக்ஸி நடடா என்பானே
பேர்ரிஸ் டு பாரிஸ்
சோம்பு தண்ணி எடுத்துட்டான்
பேர்ரிஸ் டு பாரிஸ்
மிச்சம் பண்ணி குளிச்சிட்டான்
பேர்ரிஸ் டு பாரிஸ்
வேற லெவலு போயிட்டான்
பேர்ரிஸ் டு பாரிஸ்
வெள்ளைக்காரன் அசந்துட்டான்
டானுக்கு டானு Ivan
இவனுக்கு ஈடு எவன்
ஐரோப்பா காணாத ஹீரோ இவன்
இவன் லேசா பாத்தா காசா கொட்டும் மாசானவன்
தேவைகளே இவள் உலகமோ
தேடல்களே இவள் வரைபடமோ
கோடான கோடிகள் வாய் பேசுமோ
இவள் காசும் பேச கேட்க வேண்டுமோ
பேர்ரிஸ் டு பாரிஸ்
Life-ல கருத்தா இருந்துட்டான்
பேர்ரிஸ் டு பாரிஸ்
ஈபிள் Tower-அ ஒசந்துட்டான்
பேர்ரிஸ் டு பாரிஸ்
Bun-அ Tea-ல நெனைச்சிட்டான்
பேர்ரிஸ் டு பாரிஸ்
டின்னெர் அதுல முடிச்சிட்டான்
பேர்ரிஸ் டு பாரிஸ்
கோட்டு சூட்டு மாட்டிட்டன்
பேர்ரிஸ் டு பாரிஸ்
கெட்டப் எல்லாம் மாத்திட்டான்
பேர்ரிஸ் டு பாரிஸ்
டார்கெட் Fixu பண்ணிட்டான்
பேர்ரிஸ் டு பாரிஸ்
மாஸ்டர் பிளான்-அ போட்டுட்டான்