ஆட்டத்தை பாரு ரா
டேய் டேய் அதிரடியா பாரு ரா
தடுக்குறவன் யாரு ரா
வெண்ண சொன்ன கேளு ரா
வேற மாறி ஆளு ரா
போடு பாரு ரா
அன்னே தொட்டது எல்லாம் தூள் ரா
நம்ம ஆளு பாரு ரா
ரசிகனை ரசிக்கும் தலைவா
மக்கள் செல்வன் வா வா
நீ வெற்றி முகன் வா வா
உன்னை வெல்ல எவன் வா வா
ஊரு போற்றும் தலைவா வா
வா வா வா....
ஆட்டத்தை பாரு ரா
டேய் டேய் அதிரடியா பாரு ரா
தடுக்குறவன் யாரு ரா
வெண்ண சொன்ன கேளு ரா
வேற மாறி ஆளு ரா
போடு பாரு ரா
அன்னே தொட்டது எல்லாம் தூள் ரா
நம்ம ஆளு பாரு ரா
ரசிகனை ரசிக்கும் தலைவா
மக்கள் செல்வன் வா வா
நீ வெற்றி முகன் வா வா
உன்னை வெல்ல எவன் வா வா
ஊரு போற்றும் தலைவா வா
வா வா வா...