தமிழ் தினசரி காலண்டர் 13-11-2026

இன்றைய பஞ்சாங்கம் (13.11.2026)

  • தமிழ் தேதி: பராபவ வருடம், ஐப்பசி 27, வெள்ளிக்கிழமை
  • திதி: சதுர்த்தி 20.43 வரை, பின்பு பஞ்சமி
  • நட்சத்திரம்: மூலம் 17.17 வரை, பின்பு பூராடம்
  • யோகம்: திருதி நாளை 05.22 வரை, பின்பு சூலம் (அமிர்த யோகம்)
  • கரணம்: வணிஜம் 07.24 வரை, பின்பு விஷ்டி
  • நல்ல நேரம்: காலை 9.15 - 10.15 / மாலை 4.45 - 5.45
  • கௌரி நல்ல நேரம்: காலை 12.15 - 1.15 / மாலை 6.30 - 7.30
  • இராகு காலம்: 10.30 - 12.00
  • எமகண்டம்: 3.00 - 4.30
  • குளிகை: 7.30 - 9.00
  • சூலம்: மேற்கு (பரிகாரம்: வெல்லம்)
  • சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீரிடம்
  • லக்னம்: துலாம் லக்னம் இருப்பு நா. 0 வி. 38
  • சூரிய உதயம் / அஸ்தமனம்: 6.10 AM / 5.35 PM

சென்னை பஞ்சாங்கம் முழு விவரம் ›

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே, ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ள முடியும்; தந்தையின் ஆலோசனை கைகொடுக்கும். கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது. சுபச் செலவுகள் ஏற்படும். உத்யோக மாற்றம் ஏற்படலாம். தொழில் வியாபாரங்கள் மிதமாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே, சவால்களை, விவாதங்களை சந்திக்க வேண்டிவரும். கணவன் மனைவிக்குள் பனிப்போர் உருவாகலாம்; அமைதி காக்கவும். வீண் செலவுகளை குறைப்பது நல்லது. பணியிடத்தில் பிறர் செய்யும் தவறுக்கு பொறுப்பேற்க நேரலாம். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே, கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்; நண்பர்களால் நன்மை உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சேமிப்பு உயரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

கடகம்

கடக ராசி நண்பர்களே, எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும். உறவினர்கள் வழியில் நற்செய்தி கிடைக்கும். எதிர்பாராத தனவரவு உண்டு. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கும்.

சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே, எதையும் ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது; மனக்குழப்பம் நீங்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்ற அலைய வேண்டிவரும். பணவரவு சீராக இருக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். கூட்டாளிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கவும்.

கன்னி

கன்னி ராசி நண்பர்களே, மனதில் இனம் புரியாத கவலை வந்து போகும். குடும்பத்தில் யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் தவிர்க்கவும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க தாமதமாகும்.

துலாம்

துலாம் ராசி நண்பர்களே, இளைய சகோதரர்களால் ஆதாயம் உண்டு; சிறு பயணங்கள் நன்மை தரும். குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். கொடுத்த கடன் திரும்ப வரும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே, வாக்கு சாமர்த்தியம் அதிகரிக்கும்; ஆனால் செலவுகளும் கூடும். உறவினர்கள் வருகையால் செலவுகள் கூடும். சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே, மனம் தெளிவாக இருக்கும்; முகத்தில் பொலிவு கூடும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மகரம்

மகர ராசி நண்பர்களே, பழமையான விஷயங்களில் ஆர்வம் கூடும்; செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கலாம். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பாதுகாக்கவும். உத்யோகத்தில் வேலைப்பளு அதிகரித்து சோர்வு உண்டாகும். தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும்.

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே, மூத்த சகோதரர்கள் வழியில் ஆதாயம் உண்டு; லாபம் பெருகும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் சாதகமாக முடியும். பணவரவு நன்றாக இருக்கும். மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

மீனம்

மீன ராசி நண்பர்களே, முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். பிள்ளைகளால் பெருமை சேரும். நிலுவையில் இருந்த பணம் கைக்கு வரும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். வியாபார விரிவாக்க முயற்சிகள் கைகூடும்.

இன்றைய ராசிபலன் முழு விவரம் ›