இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-சனிக்கிழமை(04-002-2023)
இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-சனிக்கிழமை(04-02-2023)

இன்றைய பஞ்சாங்கம்
*#சுபகிருது_ஆண்டு* – தை 21
1*,#நாள்*: சனிக்கிழமை (04.02.2023)
2,#நட்சத்திரம் : புனர்பூசம் 10:26 AM வரை பிறகு பூசம்
3,*#திதி* : இரவு 10:30 PM வரை சதுர்தசி பின்னர் பௌர்ணமி
4,*#யோகம்* : சித்த யோகம்
5,*#கரணம்* : வணிசை
நல்லநேரம் : காலை 7.30 - 8.30 / மாலை 4.30 - 5.30
*#சனிக்கிழமை*
சுபஹோரை விவரங்கள்
(காலை 7 முதல் 7 1/2, 10 1/2 முதல் 12 வரை, பகல் 12 முதல் 1 வரை, 5 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 1/2 வரை, 9 முதல் 10 வரை)
சுபகாரியங்கள் : ஆயுதம் பழக, யாத்திரை போக, வார்படஞ் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்
நல்ல நேரம்
07:30 - 08:30 கா / AM
04:30 - 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
10:30 - 11:30 கா / AM
09:30 - 10:30 மா / PM
இராகு காலம்
09.00 - 10.30
எமகண்டம்
01.30 - 03.00
குளிகை
06.00 - 07.30
*#சூலம்*:கிழக்கு
பரிகாரம்-தயிர்
*#சந்திராஷ்டமம்*
பூராடம்
சம நோக்கு நாள்
*#லக்னம்*:மகர லக்னம் இருப்பு நாழிகை 01 வினாடி 38
சூரிய உதயம்
06:36 காலை /
சூரிய அஸ்தமனம்
06:35 மாலை /
இலங்கை சுதந்திர தினம்
உலக புற்றுநோய் தினம்
வீரமாமுனிவர் நினைவு தினம்
இந்திய இயற்பியலாளர் சத்தியேந்திர நாத் போஸ் நினைவு தினம்
இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
மேஷ ராசி நேயர்களே, வித்தியாசமான அணுகுமுறையால் எதிலும் வெற்றி கிட்டும். வெளியில் கொடுத்த பணம் கைக்கு திரும்ப வரும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகம் மாற்றம் ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் சுமுகமான சூழல் உருவாகும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். நண்பர்களுடன் சின்ன நெருடல்கள் வரும். உத்யோகத்தில் உயர் பதவிகள் தேடி வரும்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, நினைத்த வேகத்தில் முக்கிய வேலைகளை முடிக்க முடியும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பழைய சிக்கல்கள் தீரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
கடகம்
கடக ராசி நேயர்களே, பெற்றோருடன் கருத்து வேறுபாடு வந்து போகும். ஞாபக மறதித் தொந்தரவு அகலும். சமூக அந்தஸ்து வெகுவாக உயரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, புது முயற்சிக்கு சாதகமான பலன் கிடைக்கும். தடைபட்ட உறவு மீண்டும் துளிர்க்கும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கன்னி
கன்னி ராசி நேயர்களே, ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.
துலாம்
துலாம் ராசி நேயர்களே, குடும்ப எதிர்பார்ப்புகள் அதிகமாகும். மற்றவர்களை நம்பி எந்த காரியத்தையும் செய்ய வேண்டாம். திடீர் செலவுகள் வரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்
பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் தலையிட வேண்டாம்
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, உறவினர்கள் வழியில் மனசங்கடம் வரும். மற்றவர்களுக்கு உதவி செய்வதால் மகிழ்ச்சி உண்டாகும். திட்டமிட்ட பயணங்கள் தள்ளி போகும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
தனுசு
தனுசு ராசி நேயர்களே, பழையமான விஷயங்களில் ஆர்வம் கூடும். வருங்காலம் பற்றிய கனவுகள் இருக்கும். திட்டமிடாத செலவுகளை சமாளிக்க முடியும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் ராசிக்கு இன்றும் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை
மகரம்
மகர ராசி நேயர்களே, குடும்பத்தினர் பாச மழை பொழிவர். மனதில் நினைத்தது நிறைவேறும். புது நண்பர்களுடன் கவனமாக பேசி பழகவும். உத்யோகத்தில் வேலை பளு கூடும்.
கும்பம்
கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் ஆதரவு பெருகும். மனதிற்கு ஒப்பாத செயலில் ஈடுபட வேண்டாம். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
மீனம்
மீன ராசி நேயர்களே, நம்பியவருக்கு நல்லுதவி செய்ய இயலும். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. எதிரிகளின் பலம் குறையும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
What's Your Reaction?






