இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-செவ்வாய்கிழமை(07-02-2023)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-செவ்வாய்கிழமை(07-02-2023)

 0  37
இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-செவ்வாய்கிழமை(07-02-2023)

இன்றைய பஞ்சாங்கம்

*#சுபகிருது_ஆண்டு* – தை 24 -

1,*#நாள்*: செவ்வாய்கிழமை (07.02.2023)

2,*#நட்சத்திரம்*: மகம் 05:45 PM வரை பிறகு பூரம்

3,*#திதி* : நாள் முழுவதும் துவிதியை பின்னர் திருதியை

4,*#யோகம்* : சித்த யோகம்

5,*#கரணம்* : தைதுலம் மாலை 03:30 வரை பின்பு கரசை

நல்லநேரம் : காலை 7.30 - 8.30 / மாலை 4.30 - 5.30

*#செவ்வாய்க்கிழமை* 
சுபஹோரை விவரங்கள்
(காலை 10.30 முதல் 11 வரை, பகல் 12 முதல் 1 வரை 4.30 முதல் 6 வரை, இரவு 7 முதல் 8 வரை

சுபகாரியங்கள் : சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள்

நல்ல நேரம்
07:30 - 08:30 கா / AM
04:30 - 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
10:30 - 11:30 கா / AM
07:30 - 08:30 மா / PM

இராகு காலம்
03.00 - 04.30
எமகண்டம்
09.00 - 10.30
குளிகை
12.00 - 01.30

*#சூலம்*:வடக்கு
பரிகாரம்+ பால்

*#சந்திராஷ்டமம்*
திருவோணம்+அவிட்டம்

*#நாள்*:கீழ் நோக்கு நாள்

*#லக்னம்*:மகர லக்னம் இருப்பு நாழிகை 01 வினாடி 05

சூரிய உதயம்
06:35 காலை / 
சூரிய அஸ்தமனம்
06:34 மாலை /

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே, குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும். திட்டமிட்ட பயணங்கள் தள்ளிப்போகும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே, நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே, குடும்பத்தில் சந்தோஷமான சூழல் உருவாகும். பிரிந்து சென்ற நபர்கள் மீண்டும் வந்து இணைவர். உடல் நலம் சீராகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே, குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இருக்கும். வீட்டில் பெற்றோரின் ஆதரவு முழுமையாக இருக்கும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே, எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். வாக்கு சாதுரியம் ஏற்படும். புதிய முயற்சிகளை தள்ளி வைக்கவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே, பழைய பிரச்சனைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். நண்பர்கள் சிலர் எதிராக செயல்படுவர். வரவேண்டிய பணம் கைக்கு வரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே, மனம் அழுத்தம் குறையும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய தயக்கம் காட்ட வேண்டாம். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் உயர் பதவி கிடைக்கும்

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே, குடும்ப கௌரவம் உயரும். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். பாதியில் நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடிவடையும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்

தனுசு

தனுசு ராசி அன்பர்களே, உறவினர்கள் வகையில் சில தொந்தரவுகள் வரும். வாகன பராமரிப்பு செலவு கூடும். வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே, குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கூடுதல் கவனம் தேவை

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே, குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும்.கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே, மனதில் பட்டதை வெளிப்படையாக பேசவும். புது திட்டம் தீட்டி அதை செயல்படுத்த முடியும். கணவன் மனைவிக்குள் நெருக்கும் ஏற்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow