இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வெள்ளிக்கிழமை(10-02-2023)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வெள்ளிக்கிழமை(10-02-2023)

 0  32
இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வெள்ளிக்கிழமை(10-02-2023)

இன்றைய பஞ்சாங்கம்

*#சுபகிருது_ஆண்டு* – தை 27 -

1,*#நாள்*: வெள்ளிக்கிழமை (10.02.2023)

2,*#நட்சத்திரம்* : நாள் முழுவதும் அஸ்தம் பிறகு சித்திரை

3,"#திதி* : 06:58 AM வரை சதுர்த்தி பின்னர் பஞ்சமி

4,*#யோகம்* : அமிர்த - சித்த யோகம்

5,*#கரணம்* : கௌலவம் மாலை 06:30 வரை பின்பு தைதுலம்

நல்லநேரம் : காலை : 9.30 - 10.30 / மாலை 4.30 - 5.30

*#வெள்ளிக்கிழமை* 
சுபஹோரை விவரங்கள்
காலை 6 முதல் 9 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 5 முதல் 6 வரை, இரவு 8 முதல் 9 வரை, 10.30 முதல் 11 வரை

சுபகாரியங்கள் : ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்

*#இன்று*: சுபமுகூர்த்த நாள்

நல்ல நேரம்
09:30 - 10:30 கா / AM
04:30 - 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
12:30 - 01:30 கா / AM
06:30 - 07:30 மா / PM

இராகு காலம்
10.30 - 12.00
எமகண்டம்
03.00 - 04.30
குளிகை
07.30 - 09.00

*#சூலம்*:மேற்கு
பரிகாரம்-வெல்லம்

*#சந்திராஷ்டமம்*
பூரட்டாதி+உத்திரட்டாதி

*#நாள்*:சம நோக்கு நாள்

*#லக்னம்*:மகர லக்னம் இருப்பு நாழிகை 00 வினாடி 33

சூரிய உதயம்
06:35 காலை / 
சூரிய அஸ்தமனம்
06:34 மாலை /

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். விலகி சென்றவர்கள் மீண்டும் விரும்பி வந்து சேருவர். வெளிவட்டாரத்தில் தொடர்புகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தினரின் ஆலோசனைகள் நன்மைக்கு வழிவகுக்கும். பிடிவாத போக்கை தளர்த்திக்கொள்ளவும். வீண் செலவுகளை குறைக்கவும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, எதிரிகளை எதிர்க்கும் துணிச்சல் உண்டாகும். வெளியில் யாரை நம்புவது என்ற குழப்பம் வரும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

கடகம்

கடக ராசி நேயர்களே, குடும்பத்தில் சுமுக நிலை காணப்படும். பணவரவில் சின்ன தடை வரும். யாரையும் நம்பி உறுதி மொழி தரவேண்டாம். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். பெற்றோரிடம் அனுசரித்து போகவும். வாகன வசதி வாய்ப்புகள் கூடும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் மங்கள நிகழ்வு ஏற்படும். உங்களை பற்றி வெளிப்படையாக மற்றவரிடம் பேச வேண்டாம். கடன் தொல்லை குறையும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் கருத்து வேறுபாடு உண்டாகும். புது வீடு மாற்றம் தாமதமாகும். மனதில் இருந்த வீண் கவலைகள் விலகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, நண்பர்களிடம் நல்லுறவு ஏற்படும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறக்கும். பேச்சில் எப்போதும் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே, குடும்ப சலசலப்புகள் மறையும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். உத்யோக மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

மகரம்

மகர ராசி நேயர்களே, குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். புது உறவுகள் கிடைக்கும். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, குடும்பம் குதூகலமாக இருக்கும். எதையும் சாதிக்கும் நம்பிக்கை பிறக்கும். திட்டமிட்ட பயணங்கள் தள்ளி போகும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

மீனம்

மீன ராசி நேயர்களே, எதிர்காலம் நமக்கே என்று நம்பிக்கை பிறக்கும். தடைபட்ட உறவு மீண்டும் துளிர்க்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow