இன்றைய நாள் எப்பிடி-செவ்வாய்க்கிழமை(05-05-2020)
இன்றைய நாள் எப்பிடி-செவ்வாய்க்கிழமை(05-05-2020)

#இன்றையபஞ்சாங்கம்
சித்திரை . ~22(05.05.2020)
செவ்வாய்க்கிழமை.
வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}
அயனம்~ *உத்தராயணம் .
ருது~வசந்த ருதௌ.
மாதம்~சித்திரை ( மேஷ மாஸம்)
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்
திதி: அதிகாலை 00.13 வரை துவாதசி பிறகு த்ரயோதசி இரவு 09.48 வரை அதன் பிறகு சதுர்தஸி.
ஸ்ரார்த்த திதி ~ த்ரயோதசி.
நாள் ~ செவ்வாய்க்கிழமை ( பௌம வாஸரம்)
நக்ஷத்திரம்: ஹஸ்தம் (ஹஸ்தா) மாலை 02.49 வரை பிறகு சித்திரை (சித்ரா). *யோகம்~ நாள் முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம் ~ 07.30~08.30 AM & 04.30~ 05.30 PM .
ராகு காலம்~ மாலை 03.00~04.30
எமகண்டம்~ காலை 09.00~10.30
குளிகை ~ மாலை 12.00 ~ 01.30.
சூரிய உதயம்~ காலை 06.07 AM.
சூரிய அஸ்தமனuம்~ மாலை 06.20 PM.
குறிப்பு : சூர்ய உதயம், அஸ்தமனம் இடத்திற்கு இடம் மாறும்.
சந்திராஷ்டமம்~ பூரட்டாதி, உத்திரட்டாதி.
சூலம்~ வடக்கு.
இன்று ~ ப்ரதோஷம்.
இன்றைய (05-05-2020) ராசி பலன்கள்
மேஷம்
பழைய கடன்களைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரணி : போட்டிகள் குறையும்.
கிருத்திகை : மகிழ்ச்சி பெருகும்.
ரிஷபம்
அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லைகள் குறையும். புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். மாணவர்கள் பொறுப்புணர்வுடன் படித்து பாராட்டுகளை பெறுவார்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : இன்னல்கள் குறையும்.
ரோகிணி : திறமைகள் வெளிப்படும்.உழைப்பிற்கேற்ற
மிருகசீரிஷம் : பாராட்டுகள் கிடைக்கும்.
மிதுனம்
புதியவர்களின் நட்பால் ஆதாயம் அடைவீர்கள். குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உறவினர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குழப்பங்கள் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : ஆதாயமான நாள்.
திருவாதிரை : மனவருத்தங்கள் நீங்கும்.
புனர்பூசம் : தெளிவு பிறக்கும்.
கடகம்
திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் இலாபம் பெருகும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : காரியசித்தி உண்டாகும்.
பூசம் : இலாபம் பெருகும்.
ஆயில்யம் : திறமைகள் வெளிப்படும்
சிம்மம்
உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் விலகிச் சென்றவர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மகம் : புரிதல் ஏற்படும்.
பூரம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
உத்திரம் : சுபமான நாள்.
கன்னி
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் இருந்த பழைய சிக்கல்கள் தீரும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : கலகலப்பான நாள்.
அஸ்தம் : ஆரோக்கியம் மேம்படும்.
சித்திரை : சிக்கல்கள் குறையும்.
துலாம்
மற்றவர்களின் பிரச்சனையில் தலையிடுவதால் வீண் பழிச்சொல் ஏற்படக்கூடும். சமூக நிகழ்வுகள் மனதை பாதிக்கலாம். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் காலதாமதமாக கிடைக்கும். கடைகளின் மாற்றம் குறித்து ஆலோசிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : பழிச்சொல் ஏற்படும்.
சுவாதி : அனுகூலம் உண்டாகும்.
விசாகம் : மாற்றம் ஏற்படும்.
விருச்சகம்
உத்தியோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பணிகளை சுறுசுறுப்பாக நிறைவேற்றுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். செயல்திறன் மேம்படும். பயணங்கள் சிறப்பாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அனுஷம் : சுறுசுறுப்பாக செயலபடுவீர்கள்.
கேட்டை : சிறப்பான நாள்.
தனுசு
வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். இயந்திரப்பிரிவு பணியாளர்கள் பாதுகாப்பில் கவனம் வேண்டும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் பொறுமையுடன் செயல்படவும். மனதில் வீண்குழப்பங்கள் மற்றும் காரியத்தடைகள் ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மூலம் : வருவாய் மேம்படும்.
பூராடம் : பொறுமை வேண்டும்.
உத்திராடம் : காரியத்தடை நீங்கும்.
மகரம்
புதியவர்கள் நண்பர்களாவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். எந்த சூழ்நிலையையும் அனுசரித்து செல்வீர்கள். தொழில், வியாபாரத்தில் சீரான சூழல் காணப்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திராடம் : ஒற்றுமை பிறக்கும்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
கும்பம்
முன்கோபத்தால் பகை உண்டாகும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களால் அலைச்சல்கள் ஏற்படும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். பிள்ளைகளின் விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அவிட்டம் : வாதங்களை தவிர்க்கவும்.
சதயம் : அலைச்சல்கள் ஏற்படும்.
பூரட்டாதி : செலவுகள் அதிகரிக்கும்.
மீனம்
உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் தனவரவு உயரும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : நெருக்கம் உண்டாகும்.
ரேவதி : தீர்வு கிடைக்கும்.
What's Your Reaction?






