இன்றைய நாள் எப்பிடி-சனிக்கிழமை(23-05-2020)
இன்றைய ராசி பலன்கள்,இன்றைய பஞ்சாங்கம்,astrology,சோதிடம்,ஜோதிடம்,என் ஜோதிடம்,rasi palan ,today rasipalan ,ராசி பலன்,jothidam,மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம்,அதிர்ஷ்ட திசை ,அதிர்ஷ்ட எண் ,அதிர்ஷ்ட நிறம்

இன்றைய பஞ்சாங்கம்
பஞ்சாங்கம ~ வைகாசி . ~10(23. 05.2020) *சனிக்கிழமை.
வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}
அயனம்~ உத்தராயணம் * ருது ~ வசந்த ருதௌ
மாதம்~வைகாசி ( ரிஷப மாஸம்)
*பக்ஷம் ~ சுக்ல பக்ஷம் *
*திதி நாள் முழுவதும் ப்ரதமை *.
ஸ்ரார்த்த திதி ~ ப்ரதமை
நாள் ~ சனிக்கிழமை (ஸ்திர வாஸரம்)
நக்ஷத்திரம்: க்ருத்திகை (க்ருத்திகா) அதிகாலை 03.55 பிறகு ரோஹிணி (ரோஹிணீ).
யோகம்~ அம்ருத யோகம் அதிகாலை 03.55 வரை பிறகு சித்த யோகம்.
நல்ல நேரம் ~ 07.30 ~ 08.30 AM 04.30~ 05.30 PM .
ராகு காலம்~ காலை 09.00~10.30
எமகண்டம்~ மாலை 01.30~03.00
குளிகை ~ காலை 06.00 ~ 07.30.
சூரிய உதயம்~ காலை 05.56 AM.
சூரிய அஸ்தமனuம்~ மாலை 06.25 PM.
*குறிப்பு : சூர்ய உதயம், அஸ்தமனம் இடத்திற்கு இடம் மாறும். *சந்திராஷ்டமம்~ ஸ்வாதி.
சூலம்~ கிழக்கு.
இன்றைய (23-05-2020) ராசி பலன்கள்
மேஷம்
கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
அஸ்வினி : அன்யோன்யம் அதிகரிக்கும்.
பரணி : புரிதல் உண்டாகும்.
கிருத்திகை : நம்பிக்கை அதிகரிக்கும்.
ரிஷபம்
மனதில் தைரியத்துடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் குறையும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். அக்கம்-பக்கத்து வீட்டாரின் ஆதரவுகள் மேம்படும். திறமைக்கேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : எதிர்ப்புகள் குறையும்.
ரோகிணி : திருப்திகரமான நாள்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுனம்
புதிய பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். உயர் அதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பொதுக்காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.
திருவாதிரை : நாட்டம் அதிகரிக்கும்.
புனர்பூசம் : சந்திப்பு உண்டாகும்.
கடகம்
சமூக பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். இழுபறியாக இருந்த பணிகள் நிறைவடையும். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : கீர்த்தி உண்டாகும்.
பூசம் : கலகலப்பான நாள்.
ஆயில்யம் : நட்பு கிடைக்கும்.
சிம்மம்
மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியான வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகலாம். மற்றவர்களுக்கு உதவும் போது சிந்தித்து செயல்படவும். வீட்டிற்கு தேவையான வசதியை மேம்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
மகம் : பயணங்கள் உண்டாகும்.
பூரம் : சிந்தித்து செயல்படவும்.
உத்திரம் : வசதிகள் மேம்படும்.
கன்னி
விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத இலாபம் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : அனுபவம் உண்டாகும்.
அஸ்தம் : இலாபம் மேம்படும்.
சித்திரை : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
துலாம்
உயர் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்படவும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : நிதானம் வேண்டும்.
சுவாதி : காலதாமதம் உண்டாகும்.
விசாகம் : அனுசரித்து செல்லவும்.
விருச்சகம்
கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : இலாபம் கிடைக்கும்.
அனுஷம் : ஆதரவு உண்டாகும்.
கேட்டை : அறிவு வெளிப்படும்.
தனுசு
எதிர்காலம் சார்ந்த தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மாமன் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறையும். சில செயல்களை பக்குவமாகப் பேசி செய்து முடிப்பீர்கள். சிலருக்கு வீடு மாற்றம் அல்லது உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மூலம் : தெளிவு கிடைக்கும்.
பூராடம் : மனக்கசப்புகள் குறையும்.
உத்திராடம் : சிந்தனைகள் மேலோங்கும்.
மகரம்
வியாபாரத்தில் உள்ள நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனைவிவழி உறவுகளின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும். சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திராடம் : பாராட்டப்படுவீர்கள்.
திருவோணம் : ஆதரவு கிடைக்கும்.
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
கும்பம்
பழைய கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வீடு கட்டும் பணி தொடர்பான முயற்சிகள் கைகூடும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் குறையும். காணாமல் போன சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : முயற்சிகள் கைகூடும்.
சதயம் : பிரச்சினைகள் குறையும்.
பூரட்டாதி : பொருட்கள் கிடைக்கும்.
மீனம்
உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். இடமாற்றம் பற்றிய சுபச்செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் இலாபம் அதிகரிக்கும். எண்ணிய காரியங்கள் எண்ணிய விதத்தில் நடைபெறும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : சாதகமான நாள்.
உத்திரட்டாதி : இலாபம் அதிகரிக்கும்.
ரேவதி : வெற்றி கிடைக்கும்
What's Your Reaction?






