இன்றைய நாள் எப்பிடி-சனிக்கிழமை(02-05-2020)
இன்றைய நாள் எப்பிடி-சனிக்கிழமை(02-05-2020)

#இன்றையபஞ்சாங்கம்
2-#மே-2020
#சூரியோதயம் : 6:02 am #சந்திரௌதயம் : 01:43 pm
#சூரியாஸ்தமனம் : 6:31 pm #சந்திராஸ்தமனம் : 02:36 am
#சூரியன்ராசி : மேஷம்
#சந்திரன்ராசி : சிங்கம்
'#மாதம் : சித்திரை 19'ம் நாள்
#பக்ஷம் : சுக்ல பக்ஷம்
#பஞ்சாங்கம்
1️⃣,வாரம் : காரி(சனி)
2️⃣,திதி : நவமி இறுதி 11:36 am தசமி
3️⃣,நட்சத்திரம் : மாசி இறுதி 11:40 pm பூரம்
4️⃣,யோகம் : விருதி இறுதி 03:18 pm துருவம்
5️⃣ கரணம் :கௌலவம் 11:36 am
சைதுளை 10:27 pm
கரசை 10:27 pm
#நல்ல_நேரம்
அபிஜித் : 11:51 am – 12:41 pm
அமிர்த காலம் : 09:24 pm – 10:54 pm
ஆனந்ததி யோகம் : 11:40 pm Lumbaka
☻#கெட்ட_நேரம்☻
ராகுகாலம் : 9:53 am – 11:10 am
யம கண்டம் : 1:44 pm – 3:01 pm
தியாஜ்யம் : None
குளிகன் : 7:19 am – 8:36 am
#துர்முஹுர்த்தம்
08:41 am – 09:22 am
#அமிர்தயோகம் இரவு 11.40 வரை பின்பு #சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. #வாஸவி_ஜெயந்தி.
#சுப_ஹோரைகள்
காலை 07.00-08.00,
பகல் 10.30-12.00,
மாலை 05.00-07.00.
இரவு 09.00-10.00.
#சந்திராஷ்டமம்
#திருவோணம்
#அவிட்டம்
மேஷம்
பணியில் உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். பிள்ளைகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கைக்கான எண்ணங்கள் அதிகரிக்கும். நிலுவையில் இருந்த தனவரவுகள் கிடைக்கும். சபைகளில் எதிர்பார்த்த ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : சாதகமான நாள்.
பரணி : எண்ணங்கள் அதிகரிக்கும்.
கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.
ரிஷபம்
மனை சம்பந்தமான விவகாரங்களில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். செய்யும் செயல்களில் நிதானம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். பணியில் பிறரின் அவச்சொல்லிற்கு ஆளாக நேரிடலாம். உடைமைகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
கிருத்திகை : நிதானம் வேண்டும்.
ரோகிணி : அனுசரித்து செல்லவும்.
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
மிதுனம்
பணியில் உயர்வான பொறுப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை செய்வதில் சிந்தித்து செயல்படவும். சம வயதினரால் நன்மை உண்டாகும். கூட்டாளிகளால் இலாபம் கிடைக்கும். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை களைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
திருவாதிரை : சிந்தித்து செயல்படவும்.
புனர்பூசம் : எதிர்ப்புகள் குறையும்.
கடகம்
செய்யும் செயல்களில் வேகம் அதிகரிக்கும். பணியில் ஒருவிதமான குழப்பமான சூழல் உண்டாகும். புதிய நபர்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : வேகம் அதிகரிக்கும்.
பூசம் : குழப்பமான நாள்.
ஆயில்யம் : இலாபம் உண்டாகும்.
சிம்மம்
சமூக சேவை புரிபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். நண்பர்களின் ஆதரவால் தடைபட்ட செயல்கள் நிறைவடையும். புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். தொழில் திறமையால் மதிப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : சாதகமான நாள்.
பூரம் : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திரம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
கன்னி
சுபச்செய்திகளால் சுபவிரயங்கள் ஏற்படும். செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். பெற்றோர்களை பற்றிய கவலைகள் அதிகரிக்கும். வாழ்க்கைப் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். உறவுகளிடம் அமைதிப் போக்கினை கையாளவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : சுபவிரயங்கள் ஏற்படும்.
அஸ்தம் : புரிதல் உண்டாகும்.
சித்திரை : அமைதி வேண்டும்.
துலாம்
அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். பொன், பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய முதலீடுகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். பொதுப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : காலதாமதம் நீங்கும்.
சுவாதி : அபிவிருத்தி ஏற்படும்.
விசாகம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
விருச்சகம்
தொழில் சம்பந்தமான முடிவுகளில் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய நபர்களின் ஆதரவால் சுபிட்சம் உண்டாகும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். அரசாங்க பணிகளில் சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
அனுஷம் : சுபிட்சம் உண்டாகும்.
கேட்டை : இலாபகரமான நாள்.
தனுசு
வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு உயரும். எண்ணிய காரியங்கள் கைகூடும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : மதிப்பு உயரும்.
பூராடம் : புத்துணர்ச்சியான நாள்.
உத்திராடம் : சிக்கல்கள் நீங்கும்.
மகரம்
உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கை வேண்டும். குடும்ப விவகாரங்களில் பிறரின் தலையீட்டை தவிர்க்கவும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.
திருவோணம் : எச்சரிக்கை வேண்டும்.
அவிட்டம் : கவனம் தேவை.
கும்பம்
கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் நன்மை உண்டாகும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் இலாபம் அதிகரிக்கும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்க பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
அவிட்டம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
சதயம் : நன்மை உண்டாகும்.
பூரட்டாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.
மீனம்
தைரியத்துடன் திட்டமிட்ட பணிகளை பல தடைகளை கடந்து செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் நிதானமாக உரையாடவும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : தடைகள் குறையும்.
உத்திரட்டாதி : வெற்றி கிடைக்கும்.
ரேவதி : முடிவுகள் சாதகமாகும்
What's Your Reaction?






