இன்றைய நாள் எப்பிடி-ஞாயிற்றுகிழமை(03-05-2020)

இன்றைய நாள் எப்பிடி-ஞாயிற்றுகிழமை(03-05-2020)

May 3, 2020 - 01:57
 0  152
இன்றைய நாள் எப்பிடி-ஞாயிற்றுகிழமை(03-05-2020)

#இன்றையபஞ்சாங்கம்:


 சித்திரை . ~20 (03.05.2020) ஞாயிற்றுக்கிழமை.
வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}
அயனம்~ *உத்தராயணம் *.
ருது~வசந்த ருதௌ.
மாதம்~சித்திரை ( மேஷ மாஸம்)
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்
திதி: *அதிகாலை 03.54 வரை தசமி பிறகு ஏகாதசி.
*ஸ்ரார்த்த திதி ~ ஏகாதசி.

* நாள் ~ ஞாயிற்றுக்கிழமை ( பாநு வாஸரம்)
*நக்ஷத்திரம்: பூரம் (பூர்வபல்குனீ) இரவு 06.02 வரை பிறகு உத்திரம் (உத்ரபல்குனீ). *யோகம்~ இரவு 06.02 வரை சித்த யோகம் பிறகு அம்ருத யோகம்.
*நல்ல நேரம் ~ 07.30~08.30 AM & 03.30~ 04.30 PM .
ராகு காலம்~ மாலை 04.30~06.00
எமகண்டம்~ மாலை 12.00~01.30
குளிகை ~மாலை 03.00 ~ 04.30.

சூரிய உதயம்~ காலை 06.07 AM.
சூரிய அஸ்தமனம்~ மாலை 06.20 PM.
குறிப்பு : சூர்ய உதயம், அஸ்தமனம் இடத்திற்கு இடம் மாறும்.
சந்திராஷ்டமம்~ அவிட்டம், சதயம்.
சூலம்~ மேற்கு.

இன்றைய ( 03-05-2020) ராசி பலன்கள்


மேஷம்

குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சுபச்செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். அரசு தொடர்பான பணிகளால் ஆதாயம் உண்டாகும். சொத்து வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்கள் இலாபகரமாக அமையும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.


 
அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6


 
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அஸ்வினி : சுபமான நாள்.


 
பரணி : ஆதாயம் உண்டாகும்.


 
கிருத்திகை : நுணுக்கங்களை கற்பீர்கள்.

ரிஷபம்

மனதில் தைரியத்துடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். வாகனப் பராமரிப்பு செலவுகள் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : தைரியம் அதிகரிக்கும்.

ரோகிணி : அனுபவம் உண்டாகும்.

மிருகசீரிஷம் : செலவுகள் நேரிடலாம்.

மிதுனம்

சில செயல்களை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். சூழ்நிலைக்கு ஏற்றார் போல் அனைவரையும் அனுசரித்து செல்லவும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பனையாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.

புனர்பூசம் : விருப்பங்கள் நிறைவேறும்.

கடகம்

தைரியத்துடன் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : கீர்த்தி உண்டாகும்.

பூசம் : பாராட்டப்படுவீர்கள்.

ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்

உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : சாதகமான நாள்.

பூரம் : ஆதாயம் உண்டாகும்.

உத்திரம் : ஆதரவு மேம்படும்.

கன்னி

புதிய நபர்களின் அறிமுகமும், நட்பும் உண்டாகும். மனதிற்கு விருப்பமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நன்மையை அளிக்கும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் மதிப்பு உயரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : அறிமுகம் உண்டாகும்.

அஸ்தம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.

சித்திரை : மதிப்பு உயரும்.

துலாம்

வியாபாரத்தில் செய்யும் சிறு மாற்றங்களின் மூலம் இலாபம் மேம்படும். மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தேவையற்ற செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : மாற்றம் ஏற்படும்.

சுவாதி : ஆசைகள் நிறைவேறும்.

விசாகம் : சேமிப்பு அதிகரிக்கும்.

விருச்சகம்

வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவி கிடைக்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : உதவிகள் கிடைக்கும்.

அனுஷம் : சாதகமான நாள்.

கேட்டை : அன்யோன்யம் அதிகரிக்கும்.

தனுசு

மனதிற்கு நெருங்கியவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மூலம் : விருப்பங்கள் நிறைவேறும்.

பூராடம் : வெற்றி கிடைக்கும்.

உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.

மகரம்

பிள்ளைகளால் மனவருத்தங்கள் ஏற்படும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. சினம் கொண்ட பேச்சுக்களை தவிர்க்கவும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் ஞாபக மறதியால் பிரச்சனைகள் வந்து நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

உத்திராடம் : மனவருத்தங்கள் ஏற்படும்.

திருவோணம் : பேச்சுக்களை தவிர்க்கவும்.

அவிட்டம் : மறதி ஏற்படும்.

கும்பம்

தாய்வழி உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். வீண் செலவுகளை குறைக்க முயல்வீர்கள். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். ஆன்மிக எண்ணங்கள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : மகிழ்ச்சி உண்டாகும்.

சதயம் : இலாபம் அதிகரிக்கும்.

பூரட்டாதி : எண்ணங்கள் மேம்படும்.

மீனம்

எதிர்காலம் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். வழக்கு விவகாரங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். தொழிலில் பொருள் தேக்கநிலை உண்டாகும். இசைக்கலைஞர்களுக்கு சாதகமான நிலை உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : எண்ணங்கள் மேலோங்கும்.

உத்திரட்டாதி : நம்பிக்கை அதிகரிக்கும்.

ரேவதி : சாதகமான நாள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow