இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-திங்கட்கிழமை(23-01-2023)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-திங்கட்கிழமை(23-01-2023)

 0  21
இன்றைய நாள்  பஞ்சாங்கமும் ராசிபலனும்-திங்கட்கிழமை(23-01-2023)

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு – தை 9 

1,#நாள்: திங்கட்கிழமை (23.01.2023)

2,#நட்சத்திரம் : அவிட்டம் நாள்முழுவம் பிறகு சதயம்

3,#திதி : நாள் முழுவதும் துவிதியை பின்னர் திருதியை

4,#யோகம் : சித்த மரண யோகம்

5,#கரணம் : பாலவம் காலை 11:52 வரை

நல்லநேரம் : காலை 6.30 - 7.30 / மாலை 4.30 - 5.30

#திங்கட்கிழமை 
சுபஹாேரை விவரங்கள்
(காலை 6 முதல் 7 வரை, பகல் 12 முதல் 2 வரை, இரவு 6 முதல் 9 வரை, 10 முதல் 11 வரை)
சுபகாரியங்கள் நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள்

இன்று:சுபமுகூர்த்த நாள்
சந்திர தரிசனம்

நல்ல நேரம்
06:30 - 07:30 கா / AM
04:30 - 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
01:30 - 02:30 கா / AM
07:30 - 08:30 மா / PM

இராகு காலம்
07.30 - 09.00
எமகண்டம்
10.30 - 12.00
குளிகை
01.30 - 03.00

சூலம்: கிழக்கு
பரிகாரம்-தயிர்

#சந்திராஷ்டமம்
புனர்பூசம்

மேல் நோக்கு நாள்

#லக்னம்: மகர லக்னம் இருப்பு நாழிகை 03 வினாடி 48

சூரிய உதயம்
06:35 காலை / 
சூரிய அஸ்தமனம்
06:34 மாலை /

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, பிரியமானவர்களிடம் மனம் விட்டு பேசவும். உறவினர்களால் சில நெருக்கடிகள் வரும். எதிரிகளின் பலம் குறையும். தொழில், வியாபாரத்தில் சில தடைகள் வரும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் அமைதி நிலவும். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. கணவன் மனைவிக்குள் வீண் விவாதம் வந்துப் போகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, குடும்ப மதிப்பை உயர்த்த முடியும். உங்களால் மற்றவர்கள் பயனடைவர். பெற்றோர் நலனில் அக்கைறைகொள்ளவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்

கடகம்

கடக ராசி நேயர்களே, குடும்பத்தின் பேராதரவை பெற முடியும். உடலுக்கு ஏற்ற உணவு வகைகளை எடுத்துக்கொள்ளவும். பயணங்களால் அலைச்சல் உண்டு. தொழில், வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கூடுதல் கவனம் தேவை

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, மனதைரியம், தன்னம்பிக்கை அதிகமாகும். பெற்றோர்கள் ஆலோசனை உதவியாக இருக்கும். நவீன பொருட்களை கவனமாக கையாளவும். உத்யோகத்தில் பொறுப்புகள் தேடி வரும்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தைப் பற்றிய யோசனை அதிகமாகும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். வீடு மாற்றம் பற்றிய யோசனை வரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே, குடும்ப தேவைகள் அதிகரிக்கும். நன்கு அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக பழகவும். சேமிப்பில் கவனம் செலுத்தவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் புதுமையான விஷயங்கள் நடக்கும். பண வரவில் சிக்கல் இருக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்

தனுசு

தனுசு ராசி நேயர்களே, அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். உறவினர்களிடம் இருந்த மனக்கசப்பு நீங்கும். வெளி உணவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மகரம்

மகர ராசி நேயர்களே, குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வரலாம். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். நட்பால் நல்லது நடக்கும். உத்யோகத்தில் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் உண்டு.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, புது பொருள் சேர்க்கை உண்டாகும். நெடுந்தூர பயணங்களை தவிர்க்கவும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மீனம்

மீன ராசி நேயர்களே, குடும்ப நபர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். தீர்க்க முடியாத சிக்கல்கள் இப்போது தீரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow