இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-செவ்வாய்கிழமை(24-01-2023)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-செவ்வாய்கிழமை(24-01-2023)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-செவ்வாய்கிழமை(24-01-2023)

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு – தை 10 

1,*#நாள்: செவ்வாய்கிழமை (24.01.2023)

2,#நட்சத்திரம்*: சதயம் நாள்முழுவதும் பிறகு பூரட்டாதி

3,*#திதி* : 08:22 PM வரை திருதியை பின்னர் சதுர்த்தி

4,*#யோகம்* : மரண யோகம்

5,*#கரணம்* : கரசை

நல்லநேரம் : காலை 7.30 - 8.30 / மாலை 4.30 - 5.30

#செவ்வாய்க்கிழமை 
சுபஹோரை விவரங்கள்
(காலை 10.30 முதல் 11 வரை, பகல் 12 முதல் 1 வரை 4.30 முதல் 6 வரை, இரவு 7 முதல் 8 வரை

சுபகாரியங்கள் : சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள்

நல்ல நேரம்
07:30 - 08:30 கா / AM
04:30 - 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
10:30 - 11:00 கா / AM
07:30 - 08:30 மா / PM

இராகு காலம்
03.00 - 04.30
எமகண்டம்
09.00 - 10.30
குளிகை
12.00 - 01.30

#சூலம்: வடக்கு
பரிகாரம்-பால்

#சந்திராஷ்டமம்
பூசம்

#நாள்:மேல் நோக்கு நாள்

#லக்னம்: மகர லக்னம் இருப்பு நாழிகை 03 வினாடி 37

சூரிய உதயம்
Sun Rise 06:35 காலை / 
சூரிய அஸ்தமனம்
06:34 மாலை /

தேசிய பெண்குழந்தைகள் தினம் இன்று 

தேசிய அணுக்கருவியலின் தந்தை ஹோமி பாபா நினைவு தினம் 

#இன்றைய_ராசிபலன்கள்

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் ஆதரவு பெருகும். அனாவசிய செலவுகளை குறைக்கவும். ஆன்மீகத்தில் ஆர்வம் கூடும். உத்யோகத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி வரும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, தடைப்பட்டு வந்து காரியங்கள் மீண்டும் தொடங்கும். உடல் நலம் மேன்மை பெரும். கணவன் மனைவிக்குள் நல்ல ஒற்றுமை இருக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. ஆலய வழிபாடுகளை தவறாமல் மேற்கொள்ளவும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

கடகம்

கடக ராசி நேயர்களே, குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். உடலுக்கு ஏற்ற உணவு வகைகளை எடுத்துக்கொள்ளவும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கூடுதல் கவனம் தேவை

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, வெளிவட்டாரத்தில் மதிப்பும் உயரும். தேவையான பொருட்களை வாங்க முடியும். நண்பர்கள் வகையில் மன வருத்தம் வரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். உணர்ச்சி வசப்பட்டு பேசுவதை தவிர்க்கவும். பழைய சிக்கலை தீர்க்க புது வழி கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே, புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பெற்றோரின் அன்பு, ஆசியும் கிட்டும். உறவினர்களால் மனசங்கடம் வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் உண்டாகும். மன பாரம் கூடும். காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே, யாருக்கும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். முன் கோபத்தை தவிர்க்கவும். கணவன் மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மகரம்

மகர ராசி நேயர்களே, விலகி நின்ற நபர்கள் மீண்டும் வந்து இணைவர். மற்றவர்களை நம்பி எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் சந்தோஷ தருணங்கள் இருக்கும். சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். வெளிவட்டார பழக்கங்கள் விரிவடையும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

மீனம்

மீன ராசி நேயர்களே, அடுத்தவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். நட்பு வழியில் நல்ல தகவல் வரும். கடன் நெருக்கடி இருக்கும். உத்யோகத்தில் ஏற்பட்ட சிக்கல்கள்