இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-செவ்வாய்கிழமை(04-01-2022)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-செவ்வாய்கிழமை(04-01-2022)

இன்றைய நாள்  பஞ்சாங்கமும் ராசிபலனும்-செவ்வாய்கிழமை(04-01-2022)

தினசரி பஞ்சாங்கம் 

04 - Jan - 2022

பஞ்சாங்கம்   
 
திதி  துவிதியை  17:21:23

நக்ஷ்த்திரம்  உத்திராடம்  மதியம் 02;02 வரை பின்பு திருவோணம்

கரணம் :
             கௌலவம்  20:21
           பிறகு  தைதுலம் 

பக்ஷம்  வளர்பிறை  

யோகம்  ஹர்ஷணம் 
 
கிழமை 
 செவ்வாய்க்கிழமை  

  
சூரியோதயம்  06;32  
சந்திர உதயம் இரவு 08:48

சந்திர ராசி  மகரம்
 
சூரியாஸ்தமனம்  18:37:
சந்திராஸ்தமனம்  19:22:59  

தமிழ் தேதி  மார்கழி 20
  
சக வருஷம்  1943  பிலவ

காலி சம்வத்சரம்  5123  

பகற்காலம்  10:22:54
  
விக்ரமாதித்ய சகாப்தம்  2078  

மங்கள நேரம்    

அபிஜித்  12:05:19 - 12:46:50

துர்முஹுர்த்தம்  09:19:- 10:00:

நல்ல நேரம்
 07:30 - 08:30 கா / AM
04:30 - 05:00 மா / PM
கௌரி நல்ல நேரம்
10:30 - 11:30 கா / AM
07:30 - 08:30 மா / PM

இராகு காலம்  03.00 - 04.30

எமகண்டம் 09.00 - 10.30

குளிகை 12.00 - 01.30

சூலம் வடக்கு பரிகாரம் பால்

சுபகாரியம்
சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள்

இன்றைய ராசிபலன்

மேஷம்

மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் கூடுதல்
 லாபம் கிடைக்கும்‌. உத்தியோகத்தில்  தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்தமோதல்கள் விலகும். அவசரத்துக்கு வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள்.  நட்பு வட்டம் விரியும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார் . அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

மிதுனம்

மிதுனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் மன இறுக்கம் வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

கடகம்

கடகம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும் . வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில்  சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.

கன்னி

கன்னி:  புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். அனாவசிய செலவு களை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். அதிர்ஷடம் உண்டாகும் நாள்.

துலாம்

துலாம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு கை கால் வலி சோர்வு வந்துபோகும். பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய  நினைவுகளில் மூழ்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு.  உத்தியோகத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு . உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.

தனுசு

தனுசு: கடந்த இரண்டு நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் முடியும் . குடும்பத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அழகும் இளமையும் கூடும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்

மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதம் ஏற்படும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

கும்பம்

கும்பம்: எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில்  சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டியநாள்.

மீனம்

மீனம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுங்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.  வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் கமிஷன் ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். இனிமையான நாள்.