இன்றைய நாள் எப்பிடி-வெள்ளிக்கிழமை(05-06-2020)

இன்றைய ராசி பலன்கள்,இன்றைய பஞ்சாங்கம்,astrology,சோதிடம்,ஜோதிடம்,என் ஜோதிடம்,rasi palan ,today rasipalan,ராசிபலன்,jothidam,மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம்,அதிர்ஷ்ட திசை ,அதிர்ஷ்ட எண் ,அதிர்ஷ்ட நிறம்

 0  87
இன்றைய நாள் எப்பிடி-வெள்ளிக்கிழமை(05-06-2020)

இன்றைய நாள் பஞ்சாங்கம்


இந்த நாள் இனிய நாளாக அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் 

5.6.2020 வெள்ளிக்கிழமை சார்வரி வருடம் வைகாசி மாதம் 23ம் தேதி சமநோக்கு நாள் பௌர்ணமி

 நாள் முழுவதும் பௌர்ணமி திதி மாலை 5 29 மணி வரை அனுஷம் நட்சத்திரம் அதன் பின்பு கேட்டை நட்சத்திரம் 

மாலை 5 29 மணி வரை சித்தயோகம் அதன்பின்பு மரணயோகம்.

நல்ல நேரம்- சுப ஹோரைகள்

காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

ராகு காலம்

காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

மதியம் 3 மணி முதல் 4 மணிவரை

குளிகை

காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் மேற்கு 
பரிகாரம் வெல்லம் 

சூரிய உதயம் காலை 5 52 மணிக்கு 
கரணம் மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை 

இன்று மற்றும் பௌர்ணமி என்பது 

அனுமன் வழிபாடு மனதிற்கு நிம்மதி தரும் 

இனி ஒவ்வொரு ராசிக்கும் உண்டான பலனை பார்ப்போம்.

மேஷம்

உங்கள் ராசி அதிபதி செவ்வாய் காயத்ரி ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி தன்னோ பௌம ப்ரசோதயாத்

இன்றைய நாள் நல்ல நாளாக அமையும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும் சுபகாரியப் பேச்சுக்கள் வெற்றியடையும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் முன்னேற்றம் காண்பார்கள் செய்தொழில் சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் வெற்றிகரமாக அமையும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும் வெளிநாடுகளில் வேலை செய்யும் அன்பர்கள் முன்னேற்றம் காண்பார்கள் பத்திரிகை துறை எழுத்துத் துறை மற்றும் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

கட்டிட தொழில் வாகன தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு சற்று கூடுதலான வேலை அமையும்.

உங்கள் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தேவியை வணங்கவும்.

– ரிஷபம்

உங்களின் ராசி அதிபதி சுக்கிரன் காயத்ரி ஓம் அப்ப ஜாய வித்மஹே தனூர் அஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர ப்ரசோதயாத்

சிறந்த நாளாக அமையும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் தனவரவு உண்டாகும் புதிய பற்றி திட்டமிடுவீர்கள் குடும்பத்தோடு அதிக நேரம் செலவழிக்க வாய்ப்பு உண்டாகும்.

உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் சமுதாயத்தில் கூடும் மாணவ மாணவிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் திருமணம் போன்ற சுப காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபடுபவர்களுக்கு மகிழ்ச்சியான நாள் ஆகும் செய் தொழில் செய்பவர்களுக்கு தன வரவு நன்றாக இருக்கும் புதுத்தொழில் தொடங்க போட்ட திட்டங்கள் வெற்றி பெறும்.

உங்கள் அதிர்ஷ்ட நிறம் சாம்பல் நிற ஆடை அணிந்து சரபேஸ்வரரை வணங்குவோம்.

Today Rasi Palan in Tamil – மிதுனம்

உங்களின் ராசி அதிபதி புதன் காயத்ரி ஓம் கஜத்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி தன்னோ புத பிரசோதயாத்

இன்றைய நாள் சமமான நாளாக அமையும் எடுக்கின்ற முயற்சிகள் நண்பர்களால் வெற்றியடையும் வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ப நல்ல வேலை அமையும்.

வெளிநாட்டுப் பயணம் பற்றி திட்டமிட்டு கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும் எலக்ட்ரிகல் எலக்ட்ரானிக்ஸ் மருத்துவம் உணவு தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு சிறப்பானதொரு உயர்வை காண்பார்கள்.

கடன் பிரச்சினைகள் கவலையை ஏற்படுத்தினாலும் அதனை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.

உங்கள் அதிர்ஷ்ட நிறம் சிகப்பு நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கும்.

Today Rasi Palan in Tamil – கடகம்

உங்கள் ராசி அதிபதி சந்திரன் காயத்ரி ஓம் பத்ம த்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி தந்நோ சந்திர ப்ரசோதயாத்

இன்றைய நாள் இனிய நாளாக அமையும் அலைச்சல் அதிகமாக இருந்தாலும் வெற்றிகரமாக எதிர்கொண்டு அடைவீர்கள் தனவரவு உண்டாகும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

வெளியூர் மற்றும் வெளி நாட்டுப் பயணங்கள் தொடர்பான நல்ல செய்திகள் வந்துசேரும் வேலை தேடும் அன்பர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் புதிய தொழில் முயற்சிகள் செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும் போட்டி பந்தயம் லாபகரமாக அமையும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும் புதியவர்களுக்கு பதவி உயர்வுக்கான சாதகமான சூழ்நிலை அமையும்.

வேலையில் நல்ல பெயர் கிடைக்கும் சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் வெற்றி உண்டாகும் மருந்து மற்றும் மருத்துவத்துறை ஆன்மிகத் துறை வங்கி போன்றவற்றில் இருப்பவர்களுக்கு ஏற்றம் பெறுவார்கள்.

உங்கள் அதிர்ஷ்ட நிறம் அடர் நீல நிற ஆடை அணிந்து ஆஞ்சநேய ஸ்வாமியை வணங்குவோம்.

Today Rasi Palan in Tamil – சிம்மம் ராசி 

நண்பர்களே உங்களின் ராசி அதிபதி சூரியன் காயத்ரி ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாசஹஸ்தாய தீமஹி தன்னோ சூர்ய ப்ரசோதயாத்

இன்றைய சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய நாளாக அமையும் செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் குடும்ப ஒற்றுமை மேம்படும்.

பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவார்கள் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் புதிய சொத்துக்கள் வாங்குவதில் அல்லது வீடு கட்டுவது தொடர்பான முயற்சிகள் வெற்றியடையும்.

வெளிநாடு செல்வது போன்ற சிந்தனைகள் மேம்படும் சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் ஒரு சிலருக்கு முதுகு வலி வந்து நீங்கும்.

உங்கள் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் நிற ஆடை அணிந்து தட்சிணாமூர்த்தியை வழங்கும்.

Today Rasi Palan in Tamil – கன்னி ராசி

உங்கள் ராசி அதிபதி புதன் காயத்திரி ஓம் கஜத்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி தன்னோ புத பிரசோதயாத்

இன்றைய நாள் நல்ல நாளாக அமையும் தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும் பத்திரிகைத்துறை கலைத் துறை இசைத்துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம் உண்டாகும்.

தாங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும் குடும்பத்தில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது பேசும் பேச்சில் கவனம் தேவைப்படும் பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்பட வழிபிறக்கும் புதிய கல்லூரி சேர்க்கைகள் தொடர்பான விஷயங்கள் விரும்பியவாறு அமையும் மருந்து மருத்துவம் பங்கு சந்தை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு அனுபவம் உண்டாகும்.

உங்கள் அதிர்ஷ்ட நிறம் சந்தன நிற ஆடை அணிந்து மகாராஷ்டிரா கரைக்கும்

Today Rasi Palan in Tamil – துலாம் ராசி

உங்களின் ராசி அதிபதி சுக்கிரன் காயத்ரி ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனூர் அஸ்தாய தீமஹி தன்னோ சக்ர ப்ரசோதயாத்

இன்றைய நாள் இனிமையான நாளாக அமையும் அலைச்சல் அதிகமாகும் தொழில் தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும் வெளியூர் மற்றும் வெளி நாட்டில் வேலை தொடர்பான செய்தியை நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

குடும்பத்தில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது பெண்களுக்கு பேச்சில் கூடுதல் கவனம் தேவைப்படும் வயதானவர்களுக்கு கால் மற்றும் மூச்சு தொடர்பான தொல்லைகள் வந்து செல்ல வாய்ப்புண்டாகும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவைப்படும் கல்வி தொடர்பான விஷயங்களுக்காக கூடுதல் அலைச்சல்கள் ஏற்படும் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.

உங்கள் அதிர்ஷ்ட நிறம் நீல நிற ஆடை அணிந்து முருகப் பெருமானை வணங்குவோம்

Today Rasi Palan in Tamil – விருச்சிகம் ராசி

உங்களின் ராசி அதிபதி செவ்வாய் காயத்ரி ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன அஸ்தாய தீமஹி தந்நோ பவும ப்ரசோதயாத்

இன்றைய நாள் அருமையான நாளாக அமையும் சுபச்செலவுகள் தேடிவரும் சுப காரியத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் தெய்வீக பணிகள் பற்றிய சிந்தனைகள் ஏற்படும்.

தன வரவு உண்டாகும் கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும் உடல்நலம் நன்றாக இருக்கும் வாகன வகையில் அனுகூலம் உண்டாகும் பத்திரிக்கை துறை எழுத்துத் துறை கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு தங்களுடைய காரியங்களைச் அது காலதாமதமாக வாய்ப்புள்ளது.

சுய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

ஒருசிலருக்கு திடீர் பயணங்கள் ஏற்படலாம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மாணவ மாணவிகளுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவைப்படும்.

உங்கள் அதிர்ஷ்ட நிறம் பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அவனை வணங்குவோம்

Today Rasi Palan in Tamil – தனுசு ராசி

உங்கள் ராசி அதிபதி குரு காயத்ரி ஓம் விருஷப த்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தன்னோ குரு ப்ரசோதயாத்

இன்றைய நாள் இனிமையான நாளாக அமையும் மாணவ மாணவிகளின் கல்வித் திறன் பளிச்சிடும் வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும் திருமணம் மற்றும் சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் வெற்றி உண்டாகும்.

குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும் தொழில் மாற்றம் மற்றும் இடமாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும்.

ஒரு சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான நல்ல செய்திகள் வந்துசேரும் தன வரவு உண்டாகும் சொந்த தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும் தாய்வழி உறவினர்கள் மற்றும் நண்பர்களால் தனவரவு அதிகரிக்கும்.

உங்கள் அதிர்ஷ்ட நிறம் ஊதா நிற ஆடை அணிந்து கருமாரி அம்மனை வணங்கவும்

Today Rasi Palan in Tamil – மகரம் ராசி

உங்கள் ராசி அதிபதி சனி காயத்ரி ஓம் காகத் வித்மஹே ஹஸ்தாய தீமஹி தன்னோ மந்த ப்ரசோதயாத்

இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக அமையும் எதிர்பார்த்த பணவரவு உண்டாகும் குடும்பத்தில் அமைதி நிலவும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு புதிய நட்புகள் உருவாகும் உத்யோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும் சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள்.

சொத்துக்கள் வாங்குவது தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும் சுபகாரியப் பேச்சுகள் வெற்றிகரமாக முடியும்.

மாணவ-மாணவிகளுக்கு கல்வி திறமை மேம்படும் உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்வை தரும் நண்பர்களை சந்திப்பதால் பிரச்சனைகள் குறையும் தங்கி மருத்துவம் ஆன்மீகம் துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.

உங்கள் அதிர்ஷ்ட நிறம் வெண்மை நிற ஆடை அணிந்து சரஸ்வதி தேவியை வணங்கும்.

Today Rasi Palan in Tamil – கும்பம் ராசி

உங்கள் ராசி அதிபதி சனி காயத்ரி ஓம் காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தன்னோ மந்த ப்ரசோதயாத்

இன்றைய நாள் இனிமையான நாளாக தொடங்கும் சுபகாரியப் பேச்சுக்கள் தள்ளிவைப்பது நல்லது கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு பிணக்குகள் வந்து மறையும் என்பதால் வார்த்தையை அளந்து பேசுவது நல்லது.

வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது பெண்களுக்கு பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக அமையும் பிறந்த வீட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் பாராட்டு பெருமளவிற்கு உழைப்பைக் கொடுத்து வெற்றி பெறுவீர்கள்.

உங்கள் அதிர்ஷ்ட நிறம் ஆனால் கறுப்பு நிற ஆடை அணிந்து கோமதி அம்மனை வணங்கும்.

Today Rasi Palan in Tamil – மீனம் ராசி

உங்களின் ராசி அதிபதி குரு காயத்ரி ஓம் விருஷப த்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்

அமைதி நிலவும் நாளாக அமையும் செய்தொழிலில் வெற்றி காண்பீர்கள் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும் பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் மாணவ மாணவிகளுக்கு கல்வியில் கவனம் தேவைப்படும்.

புதிய தொழில் முயற்சிகள் புதிய ஒப்பந்தங்கள் போன்றவற்றை தள்ளிவைப்பது நல்லது எதிர்பாலின மக்களால் ஆதாயம் உண்டாகும் அரசியல் பிரமுகர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டாகும்.

உங்கள் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமியை வணங்குவோம்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow