இன்றைய நாள் எப்பிடி-சனிக்கிழமை(06-06-2020)

இன்றைய ராசி பலன்கள்,இன்றைய பஞ்சாங்கம்,astrology,சோதிடம்,ஜோதிடம்,என் ஜோதிடம்,rasi palan ,today rasipalan,ராசிபலன்,jothidam,மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம்,அதிர்ஷ்ட திசை ,அதிர்ஷ்ட எண் ,அதிர்ஷ்ட நிறம்

Jun 6, 2020 - 01:04
 0  119
இன்றைய நாள் எப்பிடி-சனிக்கிழமை(06-06-2020)

இன்றைய பஞ்சாங்கம், இராசி பலன்கள்-06.06.2020
தேதி: ஜூன் 05, 2020


06.06 2020 சனிக்கிழமை சார்வரி வருடம் வைகாசி மாதம் 24 ஆம் தேதி தேய்பிறை 


சமநோக்கு நாள் முழுவதும் 

பிரதமை திதி இன்று மாலை 4 மணி வரை அதன் பின்பு மூலம் நட்சத்திரம் 

நாள் முழுவதும் சித்த யோகம்.

நல்ல நேரம்
காலை 7.30 முப்பது மணி முதல் 8.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை

ராகு காலம்
காலை 9 மணி முதல் 9 மணி வரை
மதியம் 1 மணி முதல் 3 மணி வரை


இன்று சனிக்கிழமை என்பதால் பெருமாள் ஆஞ்சநேயரை வணங்குவதால் நன்மைகள் இனி ஒவ்வொரு என்ன பலனை பார்ப்போம்

 மேஷம்

உங்கள் ராசி அதிபதி செவ்வாய் 
காயத்ரி மந்திரம்

ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி தன்னோ அனுமன் பிரசோதயாத்

எண்ணிய காரியங்களில் இருந்த இன்னல்கள் நீங்கி புகழ் பிறப்புகளால் சாதகமான சூழல் அமையும்.
வேலை செய்யும் இடங்களில் சக ஊழியர்களால் செலவுகள் ஏற்படும் சர்வதேச வணிகத்தில் எண்ணிய லாபம் உண்டாகும்.
எதிர்பாராத உதவிகள் மூலம் சேமிப்பு அதிகரிக்கும் போது குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
தாய் வழி உறவுகளில் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும் மாலை வரை சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
உங்கள் அதிர்ஷ்ட நிறம் சாம்பல் நிற ஆடை அணிந்து சிவபெருமானை வணங்குங்கள்.

 ரிஷபம்

உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் 
காயத்ரி மந்திரம்
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனூர் அஸ்தாய தீமஹி தந்நோ சுக்ர ப்ரசோதயாத்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் தோன்றி மறையும் சம்பந்தமான செயல்பாடுகளால் சில மனஸ்தாபங்கள் நீரிலும் மனைவிவழி உறவினர்களின் மூலப்பொருள் அனுகூலமான சூழல் உண்டாகும்.
இளைய உடன் பிறப்பு களால் ஆதாயம் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் மேன்மையான சூழலும் தகுந்த வழிகாட்டுதல் கிடைக்கும்.
பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் மனதின் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
உங்கள் அதிர்ஷ்ட நிறம் சிகப்பு நிற ஆடை 

 மிதுனம்

உங்களின் ராசி அதிபதி புதன் 
 காயத்ரி மந்திரம்
ஓம் கஜத்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி தன்னோ புத பிரசோதயாத்

மனதிற்கு நிம்மதி உண்டாகும் வருமானம் மேம்படும் செயல்பாடுகளில் சுறுசுறுப்பும் விரைந்து முடிக்கும் தன்மையும் மேம்படும்.
குடும்ப பெரியவர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும் எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள்.
பூர்வீக சொத்துக்கள் தொடர்பான சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும் சிறு தூரப் பயணங்களின் மூலம் புது விதமான மாற்றமும் இனிமையும் உண்டாகும்.
இறைவழிபாட்டில் ஈடுபடு விளையாட்டுத் துறையில் நாட்டம் அதிகரிக்கும் தைரியத்துடன் புதிய செயல்களில் ஈடுபட்டு பாராட்டப்படுவீர்கள்.
உங்கள் அதிர்ஷ்ட நிறம் அடர் நீல நிறம்

 கடகம்

நண்பர்களே உங்களின் ராசி அதிபதி சந்திரன் 

காயத்ரி மந்திரம்
ஓம் பத்ம த்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்
மனதில் புது விதமான வித்தியாசமான எண்ணங்கள் தோன்றும் வருமான வாய்ப்புகள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
உங்கள் மீதுள்ள நம்பிக்கை ஏற்படும் தாயாரின் உடல் நிலையில் கவனம் வேண்டும்.
பொழுது போக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆதரிக்கும் நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம்.
தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நன்மையளிக்கும் உடன்பிறந்தவர்களால் லாபகரமான சூழல் உண்டாகும்.
தாய்மாமன் உறவுகள் இடத்தில் அமைதி வேண்டும் உடல் தோற்றம் பொலிவு மேம்படும் பிள்ளைகளின் செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும்.
உங்கள் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் நிற ஆடை.

 சிம்மம் ராசி 

 நண்பர்களே உங்களின் ராசி அதிபதி சூரியன் காயத்ரி 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ஆசை ஆசை இவனின் தன்னோ சூர்ய ப்ரசோதயாத்

செய்யும் பணிகளில் மேன்மை தரும் தொழில் சம்பந்தமான எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக வரும் வழக்குகளில் ஒருவிதமான மனிதத் தன்மையால் காலதாமதம்.
புதிய மனை மற்றும் வாகனங்கள் வாங்குவது தொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளும் உத்தியோகத்தில் தங்களுக்கான ஆதரவை மேம்படும்.
புனித தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அவர்கள் திட்டமிட்ட பணிகளை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
புதிய நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும் என்று
உங்கள் அதிர்ஷ்ட நிறம் சந்தன நிற ஆடை அணிந்து ஸ்ரீராமனை வணங்குங்கள்.

 கன்னி ராசி

உங்கள் ராசி அதிபதி புதன் 
காயத்திரி 

ஓம் கஜத்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி தன்னோ புத பிரசோதயாத்
குடும்ப பெரியவர்களின் உதவியால் வார்த்தையில் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும் தொழில் சம்பந்தமான விஷயங்களில் நிதானம் வேண்டும் வீடு மனை அதற்கான முயற்சிகள் பயன்படும்.
பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றும் தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் மேலும் முக்கியமான செயல்பாடுகளில் சற்று நிதானமாக சிந்தித்து செயல்படுவோம்.
சமவயது உள்ளவர்களிடம் மனக்கசப்புகள் நேரிடலாம் மற்றவர்களின் வேலைகளையும் அனாவசியமாக தலையிடாமல் இருப்பது நன்மையே அளிக்கும் உறவினர் களிடம் அனுசரித்து நடந்துகொள்ளவும்.
உங்கள் அதிர்ஷ்ட நிறம் நீல நிற ஆடை அணிந்து முருகப்பெருமானை வணங்குங்கள்.

 துலாம் ராசி

உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் 

காயத்ரி 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனூர் அஸ்தாய தீமஹி தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
தந்தையிடம் நிதானமாக நடந்து கொள்ளவும் அறிவு திறமை மற்றும் செயல்பாடுகள் மேம்படும் உத்தியோகஸ்தர்களுக்கும் ஊதிய உயர்வுக்கான சூழல் அமையலாம்.
கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தகுந்த வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் பெரிய மனிதர்களின் நட்பும் ஆதரவும் பாரில் புதுவிதமான மாற்றத்தை உண்டாக்கும்.
எதிர்பாராத தனவரவுகள் மூலம் சாதகமான சூழல் உண்டாகும் புதிய முயற்சிகள் மற்றும் அது தொடர்பான கவலைகள் நீங்கி தெளிவும் ஆதரவும் உண்டாகும்.
சுகபோகமான வாழ்க்கை மீது ஆர்வம் அதிகரிக்கும் ஒரு புதுவிதமான இடமாற்றம் உண்டாகும்
உங்கள் அதிர்ஷ்ட நிறம் பச்சை நிற ஆடை மீனாட்சி அம்மனை வணங்குங்கள்.

 விருச்சிகம் ராசி

நண்பர்களே உங்களின் ராசி அதிபதி செவ்வாய் 

காயத்ரி 

ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி தந்நோ பவும

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் நண்பர்களிடம் சிறு சிறு விஷயங்களில் விட்டுக் கொடுத்து செல்வது.
மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு சாதகமாக மழை தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும்.
வீடு நிலம் தொடர்பான பிரச்சினைகளில் நிதானத்தை கையாள்வது மேன்மையை அளிப்போம் செய்யும் செயலுக்கான அங்கீகாரமும் அதற்கான பாராட்டுகளும் கிடைக்கும் தேவையற்ற செயல்பாடுகளால் உடலில் சோர்வும் அசதியும் ஏற்படும்.
உங்கள் அதிர்ஷ்ட நிறம் ஊதா நிற ஆடை அணிந்து கருமாரி அம்மனை வணங்குங்கள்.

 தனுசு ராசி

உங்கள் ராசியாதிபதி குரு 

காயத்ரி 

ஓம் விருஷப த்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத் 

எடுத்த செயல்களில் எண்ணிய லாபத்தை அடைவீர்கள் கோபமான பேச்சுக்களை தவிர்த்து மற்றவர்களிடம் கனிவாக பழகும்.
புதிய நபர்களிடம் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ளவும் திருத்தல பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
மனதிற்குப் பிடித்த மாண வர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையளிக்கும் மகான்களின் ஆசி வழிகாட்டுதலும் சாதகமாக இருக்கும் வீட்டில் சுபச் செலவுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
உங்கள் அதிர்ஷ்ட நிறம் நிறம் வெண்மை நிற ஆடை அணிந்து சரஸ்வதி தேவியை வணங்குங்கள்.

மகரம் ராசி

உங்களின் ராசி அதிபதி சனி 

காயத்திரி 

ஓம் கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ மந்த ப்ரசோதயாத்

திடமான முடிவுகளின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும் செய்யும் செயல்பாடுகளில் இருந்து வந்த தடைகள் நீங்கி முகம் பிள்ளைகளின் மூலம் சில செய்திகளும் பெருமைகளும் உண்டாகும்.
மனதில் ஒருவிதமான தைரியமும் புத்துணர்ச்சியும் உண்டாகும் ஆரோக்கியம் சம்பந்தமான சில உபாதைகள் அவ்வப்போது தோன்றி மறையும் உணவு விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும்.
இயற்கையின் தொடர்பான புதிய முயற்சிகள் மேம்படும் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும்.
உங்கள் அதிர்ஷ்ட நிறம் கறுப்பு நிற ஆடை அணிந்து கோமதி அம்மனை வணங்குங்கள்.

 கும்பம் ராசி


உங்களின் ராசி அதிபதி சனி 

காயத்ரி 

கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

நிறைய உடன்பிறப்புகள் இடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி உறவுகள் என்றும் மனதில் சுதந்திரப் போக்கு அதிகரிக்கும் போது மற்றவர்களின் பேச்சுகளை தீரவிசாரித்து முக்கிய முடிவுகளை எடுக்கவும்.
குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேசுவது பல சங்கடங்களை தவிர்க்க லாம் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் பலவிதமான இன்னல்களை கடந்து எண்ணிய இலக்கை அடைவீர்கள்.
உங்களின் மீதான கண்ணோட்டங்கள் மாற்றம் புதிய முயற்சிகளால் மேன்மை உண்டாகும் தாய்வழி உறவுகள் மூலம் சாதகமான சூழல் ஆதரவும் உண்டாகும்.
உங்கள் அதிர்ஷ்ட நிறம் பல வண்ண நிற ஆடை என்று விநாயகப்பெருமானை வணங்குங்கள்.

 மீனம் 

உங்களின் ராசி அதிபதி குரு 

ஓம் விருஷப த்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்

புதிய கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும் கணவன் மனைவிக்கிடையே அன்பு போதும் வாக்குறுதியை தவிர்க்கவும்.
உயரதிகாரிகளிடம் உங்களின் மதிப்பு உயரும் தொழிலில் பழைய பாக்கிகள் வசூலாகும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் மலரும் விடாமுயற்சியுடன் செயல்பட்டு எடுத்த செயலை செய்து முடிப்பீர்கள்.
முஸ்லிம் சம்பந்தமான பிரச்சனைகளில் துன்பம் நேரிட்டால் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சற்று கால தாமதம் ஆகலாம் வெற்றிகரமாக முடியும் பெண்களுக்கு சிறப்பான நாள் எதிரில் இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
பத்திரிக்கை துறை மீடியா போன்றவற்றில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் ஒரு சிலருக்கு கிடைக்க சாத்தியமாகும் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow