Tamil Songs lyrics · 2023
Yeno Un lyrics from Rangoli movie - திரைப்படத்திலிருந்து ஏனோ உன் பாடல் வரிகள்
ஏனோ உன் பாடல் 2023-ல் வெளியான Rangoli திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Elan · இசை: Sundaramurthy KS · பாடியவர்: Padmapriya Raghavan
Yeno Un is a song from the 2023 Tamil film Rangoli, written by Elan, composed by Sundaramurthy KS and sung by Padmapriya Raghavan.
- Movie Name
- Rangoli 🎬 Movie info
- Music
- Sundaramurthy KS
- Year
- 2023
- Lyrics
- Elan
- Singers
- Padmapriya Raghavan
Lyrics(Tamil)
பெண் : சொல் இது நிலவா மாயமா
ஓரு முறை போய் சொல்லவா
நில் இது பணியா மேகமா
ஒரே முறை கை கோர்க்கவா
பெண் : இதுவரை கண்மூடியே பார்கிரேனோ
நானோ ஊமை தானோ ஏனோ
பெண் : ஏனோ உன் மேலே கண்
பார்த்த பின்
நானும் உன்
ஏனோ உன் மேலே கண்
நீயே என் ஆசை என்
பெண் : உன் பேரை எழுதாத
நாள் இங்கு இல்லை
இறகாக துணையாகின்றேன்
உன் பார்வை ஏங்காத
நாள் இங்கு இல்லை
உயிராக உன்னை தாங்குறேன்
பெண் : ஏனோ உன் ஏனோ உன்
ஏனோ உன் மேலே கண்
பார்த்த பின்
நானும் உன்
ஏனோ உன் மேலே கண்
நீயே என் ஆசை என்
பெண் : சொல் இது நிலவா மாயமா
ஓரு முறை போய் சொல்லவா
நில் இது பணியா மேகமா
ஒரே முறை கை கோர்க்கவா
பெண் : இதுவரை கண்மூடியே பார்கிரேனோ
நானோ ஊமை தானோ ஏனோ
பெண் : ஏனோ உன் மேலே கண்
பார்த்த பின்
நானும் உன்
ஏனோ உன் மேலே கண்
நீயே என் ஆசை என்
Lyrics(English)
Female : Sol idhu nilavaa maayamaa
Ore murai poi sollavaa
Nil idhu paniyaa megamaa
Ore murai kai korkkavaa
Female : Idhuvarai Kanmoodiye paarkireno
Naano oomai thaano yeno
Female : Yeno un mele kann
Paartha pin
Naanum un
Yeno un mele kann
Neeye en aasai enn
Female : Un perai ezhudhaatha
Naalingu illai
Iragaaga thunaiyaagiren
Un paarvai yengaatha
Naalingu illai
Uyiraaga unai thaanguren
Female : Yeno un yeno un
Yeno un mele kann
Paartha pin
Naanum un
Yeno un mele kann
Neeye en aasai enn
Female : Sol idhu nilavaa maayamaa
Ore murai poi sollavaa
Nil idhu paniyaa megamaa
Ore murai kai korkkavaa
Female : Idhuvarai Kanmoodiye paarkireno
Naano oomai thaano yeno
Female : Yeno un mele kann
Paartha pin
Naanum un
Yeno un mele kann
Neeye en aasai enn
Yeno Un song FAQ
Who sang Yeno Un?
Yeno Un was sung by Padmapriya Raghavan for the 2023 Tamil film Rangoli.
Who wrote the lyrics of Yeno Un?
The lyrics of Yeno Un were written by Elan.
Who composed the music for Yeno Un?
The music for Yeno Un was composed by Sundaramurthy KS.
Which movie is the song Yeno Un from?
Yeno Un is from the Tamil film Rangoli, released in 2023. The film has 7 songs on Tamilputhumai.
ஏனோ உன் பாடலை பாடியவர் யார்?
ஏனோ உன் பாடலை பாடியவர் Padmapriya Raghavan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.