Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Pogatha Dhooram lyrics from Rangoli movie - திரைப்பட பாடல் வரிகள்

Pogatha Dhooram பாடல் 2023-ல் வெளியான Rangoli திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vaali Mohan Das · இசை: Sundaramurthy KS · பாடியவர்: Sundaramurthy KS

Pogatha Dhooram is a song from the 2023 Tamil film Rangoli, written by Vaali Mohan Das, composed by Sundaramurthy KS and sung by Sundaramurthy KS.

WhatsApp
Year
2023

Lyrics(Tamil)

ஆண் : நான் எழுதிய கதையினை
யார் தொலைத்தது என் இரவினை
போகாத தூரம் காதல் தூரம் போக
நீயாக தாண்டி வானம் தாண்டி போக
பேசாத காற்றே கால வீசி போக
தூவாத மேகம் தோலை தட்டி போக
போகாத தூரம் காதல் தூரம் போக
நீயாக தாண்டி வானம் தாண்டி போக
பேசாத காற்றே கால வீசி போக
தூவாத மேகம் தோலை தட்டி போக

ஆண் : நான் இங்கு விதியின் விலியில் விழுந்து போக
யார் இங்கு கதையின் முடிவை மாற்றி போக
வான் இங்கு தூக்கம் கெட்டு தொலைந்து போக
பேர் அன்பு கனவு வெளிச்சம் காட்டும் ..ம்ம்ம்

பெண் : ஹே கனா காணும் நேரம்
ஹே கனா காணும் நேரம்

பெண் : ஹே கனா காணும் நேரம்
ஹே கனா காணும் நேரம்

Lyrics(English)

Male : Naan eluthiya en kadhaiyinai
Yaar tholaithathu en iravinai
Pogatha dhooram kadha dhooram poga
Neeyaaga thaandi vaanam thaandi poga
Pesadha kaatre kaala veesi poga
Thoovadha megam tholai thatti poga
Pogatha dhooram kadha dhooram poga
Neeyaaga thaandi vaanam thaandi poga
Pesadha kaatre kaala veesi poga
Thoovadha megam tholai thatti poga

Male : Naan ingu vidhiyin vilaiyil vilundhu poga
Yaar ingu kadhiyin mudivai maatri poga
Vaan ingu thookam kettu tholaindhu poga
Per anbu kanavu velicham kaattum..mmm

Female : Hey kanaa kanoom neram
Hey kanaa kanoom neram

Female : Hey kanaa kanoom neram
Hey kanaa kanoom neram

Pogatha Dhooram song FAQ

Who sang Pogatha Dhooram?

Pogatha Dhooram was sung by Sundaramurthy KS for the 2023 Tamil film Rangoli.

Who wrote the lyrics of Pogatha Dhooram?

The lyrics of Pogatha Dhooram were written by Vaali Mohan Das.

Who composed the music for Pogatha Dhooram?

The music for Pogatha Dhooram was composed by Sundaramurthy KS.

Which movie is the song Pogatha Dhooram from?

Pogatha Dhooram is from the Tamil film Rangoli, released in 2023. The film has 7 songs on Tamilputhumai.

Pogatha Dhooram பாடலை பாடியவர் யார்?

Pogatha Dhooram பாடலை பாடியவர் Sundaramurthy KS.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Rangoli திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்