Tamil Songs lyrics · 2023
Yengengum Vaanam lyrics from Rangoli movie - திரைப்பட பாடல் வரிகள்
Yengengum Vaanam பாடல் 2023-ல் வெளியான Rangoli திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வேல்முருகன் · இசை: Sundaramurthy KS · பாடியவர்: ஜி. வி. பிரகாஷ் குமார்
Yengengum Vaanam is a song from the 2023 Tamil film Rangoli, written by Velmurugan, composed by Sundaramurthy KS and sung by G.V.Prakash Kumar.
- Movie Name
- Rangoli 🎬 Movie info
- Music
- Sundaramurthy KS
- Year
- 2023
- Lyrics
- Velmurugan
- Singers
- G.V.Prakash Kumar
Lyrics(Tamil)
ஆண் : எங்கெங்கும் வானம்
எங்கேயும் நீ போலாம் போடா
எங்கெங்கும் பூமி
எங்கேயும் நீ வரலாம் வா டா
ஆண் : கண்ணங் கரிகாலா
மண்ணெல்லாம் உன்னோட நாடு
தன்னந்தனி ஆளா
தயங்காத முன்னால ஓடு
ஆண் : நீ யாரோ யாரென்ன
யார் பேச்சும் கேக்காதா
தீ யாரோ யாருன்னு
பாக்காது டா…
ஆண் : கீழென்ன மேலென்ன
நீயென்ன நானென்ன
புயலாக நீ நின்னா
தாங்காதுடா
ஆண் : எங்க நான் போகனும்
எங்க நான் வாழனம்
என்ன நான் திங்கனும்
நீ ஏதும் சொல்லாதே
ஆண் : என்ன நான் பேசனும்
என்ன நான் கேக்கனும்
என்ன நான் பாக்கனும்
ஆர்டர் நீ போடாத
ஆண் : நீரோட்டமா
அட நீ ஓடினா
தேரோட்டமா
உன் வாழ்வோடுமே
ஆண் : போரட்டமே
நீ போகும் பாத
போராடினா
உன்ன தாலாட்டுமே
ஆண் : ஓடாத காலெல்லாம்
தேடாதே பாததான்
தீயில்லா தீக்குச்சி
தேவயில்லைதான்
ஆண் : தூரத்த பாக்காத்த
பாரத்த சேக்காத
காலத்த ஏய்க்காத
வாய்ப்ப விடாத
ஆண் : எங்க நான் போகனும்
எங்க நான் வாழனம்
என்ன நான் திங்கனும்
நீ ஏதும் சொல்லாதே
ஆண் : என்ன நான் பேசனும்
என்ன நான் கேக்கனும்
என்ன நான் பாக்கனும்
ஆர்டர் நீ போடாத
ஆண் : எங்கெங்கும் வானம்
எங்கேயும் நீ போலாம் போடா
எங்கெங்கும் பூமி
எங்கேயும் நீ வரலாம் வா டா
ஆண் : கண்ணங் கரிகாலா
மண்ணெல்லாம் உன்னோட நாடு
தன்னந்தனி ஆளா
தயங்காத முன்னால ஓடு
ஆண் : நீ யாரோ யாரென்ன
யார் பேச்சும் கேக்காதா
தீ யாரோ யாருன்னு
பாக்காது டா…
ஆண் : கீழென்ன மேலென்ன
நீயென்ன நானென்ன
புயலாக நீ நின்னா
தாங்காதுடா
ஆண் : எங்க நான் போகனும்
எங்க நான் வாழனம்
என்ன நான் திங்கனும்
நீ ஏதும் சொல்லாதே
ஆண் : என்ன நான் பேசனும்
என்ன நான் கேக்கனும்
என்ன நான் பாக்கனும்
ஆர்டர் நீ போடாத
Lyrics(English)
Male : Yengengum vaanam
Engeyum nee polaam podaa
Yengengum boomi
Engeyum nee varalaam vaa daa
Male : Kannang karaikaala
Mannellaam unnoda naadu
Thannanthani aala
Thayangaadha munnala oodu
Male : Nee yaarao yaarennna
Yaar pechum kekkaadha
Thee yaaro yaarunnu
Paakadhu daaa…
Male : Keezhenna melenna
Neeyenna naanenna
Puyalaaga nee ninnaa
Thaangaadhudaa
Male : Enga naan poganum
Enga naan vaazhanum
Enna naan thinganum
Nee yedhum sollaadha
Male : Enna naan pesanum
Enna naan kekkanum
Enna naan paakkanum
Order nee podaadha
Male : Neerottamaa
Ada nee oodunaa
Therottamaa
Un vaazhvodumae
Male : Poraattamae
Nee pogum paadha
Pooraadinaa
Unna thaalaattumae
Male : Odaadha kaalellaam
Thedaathae paathathan
Theeyillaa theekuchi
Thevayillathaan
Male : Dhoorattha paakaadha
Baaratha sekkaadha
Kaalatha yeikkaadha
Vaaippa vidaadha
Male : Enga naan poganum
Enga naan vaazhanum
Enna naan thinganum
Nee yedhum sollaadha
Male : Enna naan pesanum
Enna naan kekkanum
Enna naan paakkanum
Order nee podaadha
Male : Yengengum vaanam
Engeyum nee polaam podaa
Yengengum boomi
Engeyum nee varalaam vaa daa
Male : Kannang karaikaala
Mannellaam unnoda naadu
Thannanthani aala
Thayangaadha munnala oodu
Male : Nee yaarao yaarennna
Yaar pechum kekkaadha
Thee yaaro yaarunnu
Paakadhu daaa…
Male : Keezhenna melenna
Neeyenna naanenna
Puyalaaga nee ninnaa
Thaangaadhudaa
Male : Enga naan poganum
Enga naan vaazhanum
Enna naan thinganum
Nee yedhum sollaadha
Male : Enna naan pesanum
Enna naan kekkanum
Enna naan paakkanum
Order nee podaadha
Yengengum Vaanam song FAQ
Who sang Yengengum Vaanam?
Yengengum Vaanam was sung by G.V.Prakash Kumar for the 2023 Tamil film Rangoli.
Who wrote the lyrics of Yengengum Vaanam?
The lyrics of Yengengum Vaanam were written by Velmurugan.
Who composed the music for Yengengum Vaanam?
The music for Yengengum Vaanam was composed by Sundaramurthy KS.
Which movie is the song Yengengum Vaanam from?
Yengengum Vaanam is from the Tamil film Rangoli, released in 2023. The film has 7 songs on Tamilputhumai.
Yengengum Vaanam பாடலை பாடியவர் யார்?
Yengengum Vaanam பாடலை பாடியவர் ஜி. வி. பிரகாஷ் குமார்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.