Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Sathya Life lyrics from Rangoli movie - திரைப்படத்திலிருந்து சத்யா லைப் பாடல் வரிகள்

சத்யா லைப் பாடல் 2023-ல் வெளியான Rangoli திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வேல்முருகன் · இசை: Sundaramurthy KS · பாடியவர்: Venkatramanan

Sathya Life is a song from the 2023 Tamil film Rangoli, written by Velmurugan, composed by Sundaramurthy KS and sung by Venkatramanan.

WhatsApp
Year
2023
Lyrics
Velmurugan

Lyrics(Tamil)

ஆண் : யார் மீட்டு யாளம்
இனி வரும் இவன் உலகம்
உறங்காத வானம்
புதியாய் அசையுமே

ஆண் : இடமாறி போகும்
பறவை திரும்பும் வரைக்கும்
அதன் கோட்டை மனதில்
தினமும் சுமக்குமே

ஆண் : தனியாய் நடந்து எதையும்
அடைவாய் எதையும்
தடைகள் அதுவாய் உடையும்

முனகல் : ..................

ஆண் : மழையாய் விழுந்தால்
பெரும் ஆறாக ஓடும்
நதியாய் நடந்தால்
அது கடல் தானே சேரும்

ஆண் : ஒருநாள் ஒருநாள்
புத்தனவன் போல் மாறி
உலகை அடைவாய்
நல்வழி தேடி தேடி

ஆண் : ஓர் வழியாகத்தான்
இவன் உருவாகுவான்
பெரும் எதிர் நீச்சில்
கரையேறுவான்

முனகல் : ..................

ஆண் : தொடுவானம் நீயோ
நிலவில் தெரியும் கரையோ
கடல் நீலம் இவனோ
ஒளிரும் அலைகளோ

ஆண் : இடமாறி போகும்
பறவை திரும்பும் வரைக்கும்
அதன் கோட்டை மனதில்
தினமும் சுமக்குமே

ஆண் : தனியாய் நடந்து எதையும்
அடைவாய் எதையும்
தடைகள் அதுவாய் உடையும்

முனகல் : ..................

Lyrics(English)

Male : Yaar meettu yaalam
Ini varum ivan ulagam
Urangaadha vaanam
Pudhidhaai asaiyumae

Male : Idamaari pogum
Paravai thirumbum varaikkum
Adhan kottai manadhil
Dhinamum sumakkumae

Male : Thaniyaai nadanthu
Adaivaai edhaiyum
Thadaigal adhuvaai udaiyum

Humming : …………..

Male : Mazhaiyaai vilundhaal
Perum aaraaga oodum
Nadhiyaai nadanthaal
Adhu kadal thaanae serum

Male : Orunaal orunaal
Buthanavan pola maari
Ulagai adaivaai
Nalvazhi thedi thedi

Male : Or vazhiyaaga thaan
Ivan uruvaaguvan
Perum edhir neechalil
Karaiyeruvaan

Humming : ………………

Male : Thodavaanam neeyoo
Nilavil theriyum karaiyoo
Kadal neelam ivano
Olirum alaigalo

Male : Idamaari pogum
Paravai thirumbum varaikkum
Adhan kottai manadhil
Dhinamum sumakkumae

Male : Thaniyaai nadanthu
Adaivaai edhaiyum
Thadaigal adhuvaai udaiyum

Humming : …………..

Sathya Life song FAQ

Who sang Sathya Life?

Sathya Life was sung by Venkatramanan for the 2023 Tamil film Rangoli.

Who wrote the lyrics of Sathya Life?

The lyrics of Sathya Life were written by Velmurugan.

Who composed the music for Sathya Life?

The music for Sathya Life was composed by Sundaramurthy KS.

Which movie is the song Sathya Life from?

Sathya Life is from the Tamil film Rangoli, released in 2023. The film has 7 songs on Tamilputhumai.

சத்யா லைப் பாடலை பாடியவர் யார்?

சத்யா லைப் பாடலை பாடியவர் Venkatramanan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Rangoli திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்