Tamil Songs lyrics · 2023
Bulb lyrics from Rangoli movie - திரைப்பட பாடல் வரிகள்
Bulb பாடல் 2023-ல் வெளியான Rangoli திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vaali Mohan Das · இசை: Sundaramurthy KS · பாடியவர்: Guru மற்றும் Neru
Bulb is a song from the 2023 Tamil film Rangoli, written by Vaali Mohan Das, composed by Sundaramurthy KS and sung by Guru and Neru.
- Movie Name
- Rangoli 🎬 Movie info
- Music
- Sundaramurthy KS
- Year
- 2023
- Lyrics
- Vaali Mohan Das
Lyrics(Tamil)
ஆண் : ...................
ஆண் : வாடி போன பூவிது
வாசம் வீசுது
தாடி வளக்க துடிக்குது
கரை தேடுது
ஆண் : பாதி மனசு தவிக்குது
என்ன வாட்டுது
பாத மறந்து போகுது
ஆண் : வாடி போன பூவிது
வாசம் வீசுது
தாடி வளக்க துடிக்குது
கரை தேடுது
ஆண் : பாதி மனசு தவிக்குது
என்ன வாட்டுது
பாத மறந்து போகுது
ஆண் : காத்து வாங்க கரைக்கு போனேன்
கடல காணோமே…!
அடி காந்தா
நான் தேடிப்பாத்தேன்
அவள காணோமே…!
ஆண் : சேத்து வச்ச ஆசையெல்லாம்
பல்பு வாங்குதே…
அழுவாத அடங்காட்டி போடா
ஆண் : வேணாம் இது
சூப்பர் லைஃப் டா
அவ போறா
வெறும் காஸ்ட்லி பன்னு டா
ஆண் : வேணாம் இது
சூப்பர் லைஃப் டா
அவ போறா
வெறும் காஸ்ட்லி பன்னு டா
ஆண் : வாழ்க்க என்ன
போட்டு தாக்குதே
அட போடா இது
போங்கு ஆட்டம் டா
ஆண் : பாதி தூரம்
வந்த கப்பலே
கர சேந்தா அங்க
அடிமை வாழ்க்கைகடா
ஆண் : யாரோட வாழ்க்கை இங்க
யார் கையில
நான் போட்ட கணக்குல
ஒரு பருப்பும் வேகல
ஆண் : கை வீசிப் போயா
இங்க எதுவும் நடக்கல
அட போயா…
இங்க எதுவும் சரியில்ல….
ஆண் : காத்து வாங்க கரைக்கு போனேன்
கடல காணோமே!
அடி காந்தா
நான் தேடிப்பாத்தேன்
காத்த காணோமே!
ஆண் : சேத்து வச்ச ஆசையெல்லாம்
பல்பு வாங்குதே…
அழுவாத அடங்காட்டி போயோ
ஆண் : வேணாம் இது
சூப்பர் லைஃப் யா
அட போயா இது
காந்தி மண்ணுயா
ஆண் : வேணாம் இது
சூப்பர் லைஃப் யா
அட போயா இது
காந்தி மண்ணுயா
Lyrics(English)
Male : ………………
Male : Vaadi pona poovidhu
Vaasam veesudhu
Thaadi valakka thudikkudhu
Kara thedudhu
Male : Paadhi manasu thavikkudhu
Enna vaattudhu
Paadha marandhu pogudhu
Male : Vaadi pona poovidhu
Vaasam veesudhu
Thaadi valakka thudikkudhu
Kara thedudhu
Male : Paadhi manasu thavikkudhu
Enna vaattudhu
Paadha marandhu pogudhu
Male : Kaathu vaanga karaikku ponen
Kadala kaanomae
Adi kaandhaa
Naan thedipaathen
Avala kaanomae
Male : Saethu vacha aasaiyellam
Bulbu vaangudhae…
Azhuvaadha adhangaatti poda
Male : Venaam idhu
Super life daa
Ava poraa
Verum costly bunnu daa
Male : Venaam idhu
Super life daa
Ava poraa
Verum costly bunnu daa
Male : Vaazhkka enna
Pottu thaakkudhae
Ada podaa idhu
Bongu aattam daa
Male : Paadhi dhooram
Vandha kappalae
Kara sendhaa anga
Adimai vaazhkkadaa
Male : Yaaroda vaazhkka inga
Yaar kaiyila
Naan potta kanakkula
Oru paruppum vegala
Male : Kai veesi poyaa
Inga edhuvum nadakkala
Ada poyaa…
Inga edhuvum sariyilla….
Male : Kaathu vaanga karaikku ponen
Kadala kaanomae
Adi kaandhaa
Naan thedipaathen
Kaatha kaanomae
Male : Saethu vacha aasaiyellam
Bulbu vaangudhae…
Azhuvaadha adhangaatti poyaa
Male : Venaam idhu
Super life yaa
Ada poyaa idhu
Gandhi mannuyaa
Male : Venaam idhu
Super life yaa
Ada poyaa idhu
Gandhi mannuyaa
Bulb song FAQ
Who sang Bulb?
Bulb was sung by Guru and Neru for the 2023 Tamil film Rangoli.
Who wrote the lyrics of Bulb?
The lyrics of Bulb were written by Vaali Mohan Das.
Who composed the music for Bulb?
The music for Bulb was composed by Sundaramurthy KS.
Which movie is the song Bulb from?
Bulb is from the Tamil film Rangoli, released in 2023. The film has 7 songs on Tamilputhumai.
Bulb பாடலை பாடியவர் யார்?
Bulb பாடலை பாடியவர் Guru மற்றும் Neru.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.