Tamil Songs lyrics · 2025
Yengae Ponayyo lyrics from Blackmail movie - திரைப்பட பாடல் வரிகள்
Yengae Ponayyo பாடல் 2025-ல் வெளியான Blackmail திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: சாம் சி. எஸ். · பாடியவர்: Vijay Narain
Yengae Ponayyo is a song from the 2025 Tamil film Blackmail, written by Karthik Netha, composed by Sam C. S and sung by Vijay Narain.
- Movie Name
- Blackmail 🎬 Movie info
- Music
- Sam C. S
- Year
- 2025
- Lyrics
- Karthik Netha
- Singers
- Vijay Narain
Lyrics(Tamil)
ஆண் : எங்கே போனாயோ நீ
எங்கே போனாயோ நீ
எங்கே போனாயோ நீ
நீ எங்கே போனாயோ
ஆண் : யார் பிழை இது உறை
யாரை போய் கேட்பதோ
பார்க்கடல் வெறும்
ஆவதோ தீர்வதோ
ஆண் : தீராதே தீராதே
இன்னீரே தீராதே
உன் பாதம் காணாம
விண் மீனும் தூங்காதே நுரை
ஆண் : பெண்ணே வாரயோ நீ
பொன்னே வாரயோ நீ
எங்கே போனாயோ நீ
நீ எங்கே போனாயோ
நீ வந்து சேரவும்
ஆண் : அன்னை உள்ளம்
கல்லாய் போக
உயிர் நீ போக
ஓர் பிரிவாலே அசைவெல்லாம்
விஷமாய் போக
ஆண் : நீ எங்கே..எங்கே வாழ்வேங்கே
உன் சிரிப்பாலே உயிர் மூட்டும்
முகமே எங்கே
ஆண் : எங்கே போனாயோ
எங்கே போனாயோ
இங்கே வாராயோ
இங்கே வாராயோ
வாழ்வே வாராயோ
வாழ்வே தாராயோ
எங்கே போனாயோ
எங்கே போனாயோ
ஆண் : எங்கே போனாயோ நீ
எங்கே போனாயோ நீ
கண்ணே வாராயோ நீ
பொன்னே வாராயோ நீ
நீ எங்கே போனாயோ
நீ வந்து சேராயோ
நீ வந்து சேராயோ
நீ எங்கே போனாயோ
வந்து சேராயோ
வந்து சேராயோ
Lyrics(English)
Male : Enge ponayoo nee
Enge ponayoo nee
Enge ponayoo nee
Nee enge ponaayoo
Male : Yaar pizhai idhu urai
Yaarai poi kettpadhoo
Paarkkadal verum nurai
Aavadhooo theervadhoo
Male : Theeraadhae theeraadhae
Inneerae theeradhae
Un paadham kaanaama
Vin meenum thoongaadhae
Male : Pennae vaarayoo nee
Ponnae vaarayoo nee
Enge ponayoo nee
Nee enge ponaayoo
Nee vandhu seraayoo
Male : Annai ullam kallaai poga
Uyir nee poga
Orr pirivaalae asaivellam
Vishamaai poga
Male : Nee enge..enge vaazhvenge
Un sirippale uyir moottum
Mugamae enge
Male : Enge ponayoo
Enge ponayoo
Inge vaaraayo
Indre vaaraayoo
Vaazhve vaaraayoo
Vaazhve thaaraayoo
Enge ponayoo
Enge ponayoo
Male : Enge ponayoo nee
Enge ponayoo nee
Kannae vaaraayoo nee
Ponnae vaaraayoo nee
Nee enge ponaayoo
Nee vandhu seraayoo
Nee vandhu seraayoo
Nee enge ponaayoo
Vandhu seraayoo
Vandhu seraayoo
Yengae Ponayyo song FAQ
Who sang Yengae Ponayyo?
Yengae Ponayyo was sung by Vijay Narain for the 2025 Tamil film Blackmail.
Who wrote the lyrics of Yengae Ponayyo?
The lyrics of Yengae Ponayyo were written by Karthik Netha.
Who composed the music for Yengae Ponayyo?
The music for Yengae Ponayyo was composed by Sam C. S.
Which movie is the song Yengae Ponayyo from?
Yengae Ponayyo is from the Tamil film Blackmail, released in 2025. The film has 4 songs on Tamilputhumai.
Yengae Ponayyo பாடலை பாடியவர் யார்?
Yengae Ponayyo பாடலை பாடியவர் Vijay Narain.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.