Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Chillana Sirukki lyrics from Blackmail movie - திரைப்பட பாடல் வரிகள்

Chillana Sirukki பாடல் 2025-ல் வெளியான Blackmail திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: சாம் சி. எஸ். · இசை: சாம் சி. எஸ். · பாடியவர்: Kapil Kapilan

Chillana Sirukki is a song from the 2025 Tamil film Blackmail, written by Sam C. S, composed by Sam C. S and sung by Kapil Kapilan.

WhatsApp
Music
Sam C. S
Year
2025
Lyrics
Sam C. S

Lyrics(Tamil)

ஹம்மிங் : …………….

விசில் : ………….

ஆண் : ஓ சில்லான சிறுக்கி
சில்லான சிறுக்கி
என் வாழ்வ உளுக்கி நுழைஞ்சாலே
அடியே நீதானே என் எல்லாம்

ஆண் : என் நெஞ்ச உடைச்சு
பாலங்கள் அமைச்சு
பேரன்ப அதில நுழைச்சாலே
அடியே நீதானே என் எல்லாம்

ஆண் : அடி யாரோ நீ யாரோ
என் வாழ்விலே வந்ததேனோ
ஆகாயம் தீர
பல ஆசை தந்தது ஏனோ

ஆண் : கண்ணாடியே.....கண்ணாடியே
நீ மட்டும் போதும் எனக்கு...எனக்கு.....

ஹம்மிங் : …………….

விசில் : ………….

ஆண் : என் உசுர உலுக்கும்
பெரு ஆழி நீதான்
மனச வருடும்
மயில் பீலி நீதான்

ஆண் : எனக்கா பொறந்த
மறு பாதி நீதான்
சிறக கொடுத்தா
அலங்காரி நீதான்

ஆண் : என் உலகம் முழுசா நீதான்
வேற் எவரும் எனக்கிங்க வேணாம்
யாரடி நீ... யாரடி நீ
என்ன தேடி வந்த
நீயில்லாம நீயில்லாம
வாழ்க்கையே எனக்கில்லை

ஆண் : சில்லான சிறுக்கி
சில்லான சிறுக்கி
என் வாழ்வ உளுக்கி நுழைஞ்சாலே
அடியே நீதானே என் எல்லாம்

ஆண் : என் நெஞ்ச உடைச்சு
பாலங்கள் அமைச்சு
பேரன்ப அதில நுழைச்சாலே...ஏ...
அடியே நீதானே என் எல்லாம்

ஹம்மிங் : …………….

விசில் : ………….

Lyrics(English)

Humming : …………….

Whistle : ………..

Male : Oh chillana sirukki chillana sirukki
En vaazhvu ulukki nuzhanjaale
Adiye nee dhaane en ellaam

Male : En nenja udachu paalangal amaichu
Peranba adhilae nuzhachaale
Adiye nee dhaane en ellaam

Male : Adi yaaro nee yaaro
En vaazhvile vandhadhaeno
Aagaayam theera
Pala aasai thandhadhu yaeno

Male : Kannaadiyae… kannaadiyae
Nee mattum podhum enakku… enakku

Humming : …………….

Whistle : ………..

Male : En usura ulukkum
Peru aazhi nee dhaan
Manasa varudum
Mayil peeli nee dhaan

Male : Enakkaa porandha
Maru paadhi nee dhaan
Seraga kodutha
Alangaari nee dhaan

Male : Enn ulagam muzhusaa nee dhaan
Ver evarum enakkingu venaam
Yaaradi nee… yaaradi nee
Enna thedi vandha
Neeyillaama neeyillaama
Vaazhkkaiye enakkilla

Male : Chillana sirukki chillana sirukki
En vaazhvu ulukki nuzhanjaale
Adiye nee dhaane en ellaam..en ellaam

Male : En nenja udachu paalangal amaichu
Peranba adhilae nuzhachaale
Adiye nee dhaane en ellaam ..en ellaam

Humming : …………….

Whistle : ………..

Chillana Sirukki song FAQ

Who sang Chillana Sirukki?

Chillana Sirukki was sung by Kapil Kapilan for the 2025 Tamil film Blackmail.

Who wrote the lyrics of Chillana Sirukki?

The lyrics of Chillana Sirukki were written by Sam C. S.

Who composed the music for Chillana Sirukki?

The music for Chillana Sirukki was composed by Sam C. S.

Which movie is the song Chillana Sirukki from?

Chillana Sirukki is from the Tamil film Blackmail, released in 2025. The film has 4 songs on Tamilputhumai.

Chillana Sirukki பாடலை பாடியவர் யார்?

Chillana Sirukki பாடலை பாடியவர் Kapil Kapilan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Blackmail திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்