Tamil Songs lyrics · 2025
Othukkiriya lyrics from Blackmail movie - திரைப்பட பாடல் வரிகள்
Othukkiriya பாடல் 2025-ல் வெளியான Blackmail திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Eknaath · இசை: டி. இமான் · பாடியவர்: Nikhita Gandhi
Othukkiriya is a song from the 2025 Tamil film Blackmail, written by Eknaath, composed by D. Imman and sung by Nikhita Gandhi.
- Movie Name
- Blackmail 🎬 Movie info
- Music
- D. Imman
- Year
- 2025
- Lyrics
- Eknaath
- Singers
- Nikhita Gandhi
Lyrics(Tamil)
குழு : ஒத்துக்கிறயா
சொல்லு ஒத்துக்கிறயா
குழு : ஒத்துக்கிறயா
சொல்லு ஒத்துக்கிறயா
பெண் : காதல் சொல்ல யாரும் இல்லை
தாலி கட்டி வாழ ஆளும் இல்லை
துணை இல்லையே தூளி இல்லையே
ஆனாலும் தாய்தானடா
குழு : ஒத்துக்கிறயா
சொல்லு ஒத்துக்கிறயா
பெண் : கோயில் கொண்ட சாமி இல்லை
அருள் வாக்கு சொல்லும் வேலை இல்லை
மேளம் இல்லையே தாளம் இல்லையே
ஆசைக்கு வரும் ஊரடா
குழு : ஒத்துக்கிறயா
நீதான் ஒத்துக்கிறயா
பெண் : ஒத்துக்கிறயா சொல்லு
ஒத்துக்கிறயா சொல்லு
குத்தங்குறை யாருக்கில்ல
ஒத்துக்கிறயா
பெண் : கிட்ட வரியா சொல்லு
கிட்ட வரியா சொல்லு
மொத்த அன்ப கத்தும்கிட
கிட்ட வரியா
பெண் : ஒத்துக்கிறயா சொல்லு
ஒத்துக்கிறயா சொல்லு
வாடாமல்லி பூவென
ஒத்துக்கிறயா
பெண் : கிட்ட வரியா சொல்லு
கிட்ட வரியா சொல்லு
எனக்குள்ள நாங்கயில்ல
கிட்ட வரியா
பெண் : மூன்றான பாலா
கண் தீண்டாத ஆளா
என் பிழையான
நிலையாச்சுதே…ஏ....ஏ...
பெண் : வேண்டாத பூவா
ஓர் ஆகாத வாழ்வா
என் அவமான
குரல் ஆச்சுதே …ஏ....ஏ...
குழு : ஆண் பாதி பெண் பாதி
என்றான சாமியோ
பெண் : வணங்காத்தான் கை கூடுச்சோ
குழு : பெண்ணாக ஆணாக ரெண்டான நெஞ்சத்தை
பெண் : விரட்டத்தான் ஏன் தோணுச்சோ
பெண் : தீராதா மாறாதா
காயங்கள் ஆறாதா
இறக்கம் எதுக்கு வெறுப்பு ஒதுக்கு
மனசு புரிஞ்சி மனிதன் பழக்குடா
ஓஹோ...
குழு : ஒத்துக்கிறயா
சொல்லு ஒத்துக்கிறயா
பெண் : செஞ்ச தப்பு ஏதும் இல்ல
அன்பு நெஞ்சத்தில தீதும் இல்லை
தாய் தந்தையோ அண்ணன் தம்பியோ
என் வீட்டில் சேர்க்கவில்லை
குழு : ஒத்துக்கிறயா
நீதான் ஒத்துக்கிறயா
பெண் : ஒத்துக்கிறயா சொல்லு
ஒத்துக்கிறயா சொல்லு
கைய தட்ட ஆசை இல்லை
ஒத்துக்கிறயா
பெண் : கிட்ட வரியா சொல்லு
கிட்ட வரியா சொல்லு
பிச்சை கேக்க பிறக்கல
கிட்ட வரியா
பெண் : ஒத்துக்கிறயா சொல்லு
ஒத்துக்கிறயா சொல்லு
ஹார்மோன் செய்யும் வேலயின்னு
ஒத்துக்கிறயா
பெண் : கிட்ட வரியா சொல்லு
கிட்ட வரியா சொல்லு
தள்ளி வைக்க தேவை இல்லை
கிட்ட வரியா
பெண் : ஒத்துக்கிறயா
சொல்லு ஒத்துக்கிறயா
Lyrics(English)
Chorus : Othukkiriya
Sollu othukkiriya
Chorus : Othukkiriya
Sollu othukkiriya
Female : Kaadhal solla yaarum illa
Thaali katti vaazha aalum illa
Thunai illaiye thooli illaiye
Aanaalum thaai thaanada
Chorus : Othukkiriya
Sollu othukkiriya
Female : Koyil konda saami illa
Arul vakku sollum vela illa
Melam illaiye thaalam illaiye
Aasaikku varum ooraada
Chorus : Othukkiriya
Needhaan othukkiriya
Female : Othukkiriya sollu
Othukkiriya sollu
Kuthan kurai yaarukkilla
Othukkiriya
Female : Kitta variyaa sollu
Kitta variyaa sollu
Motha anba kathukida
Kitta variyaa
Female : Othukkiriya sollu
Othukkiriya sollu
Vaadamalli poovena
Othukkiriya
Female : Kitta variyaa sollu
Kitta variyaa sollu
Ennukulla naangayilla
Kitta variyaa
Female : Moondraana paala
Kan theendaatha aalaa
Yen pizhaiyaana
Nilaiyaachudhae…ae ae
Female : Vendaatha poova
Oor aagatha vaazhvaa
Yen avamaana
Kural aachudhae …ae ae
Female : Aan paathi pen paathi
Endraana saamiyo
Vanangathaan kai kooduchoo
Penaaga aanaaga rendaana nenjatha
Virattathaan yen thonuchoo
Female : Theeraadha maaratha
Kaayangal aaraatha
Irakkam ethukku veruppu othukku
Manasu purinchi manidham pazhakkudaa
Ohoo
Chorus : Othukkiriya sollu
Othukkiriya
Female : Senja thappu yedhum illa
Anbu nenjathil theedhum illa
Thaai thandhaiyoo annan thambhiyoo
Yen veettil serkkavilla
Female : Othukkiriya needhaa othukkiriya
Female : Othukkiriya sollu
Othukkiriya sollu
Kaiya thatta aasai illa
Othukkiriya
Female : Kitta variyaa sollu
Kitta variyaa sollu
Picha kekka pirakkala
Kitta variyaa
Female : Othukkiriya sollu
Othukkiriya sollu
Hormone seiyum vela innu
Othukkiriya
Female : Kitta variyaa sollu
Kitta variyaa sollu
Thalli veikka theva illa
Kitta variyaa
Female : Othukkiriya sollu
Othukkiriya
Othukkiriya song FAQ
Who sang Othukkiriya?
Othukkiriya was sung by Nikhita Gandhi for the 2025 Tamil film Blackmail.
Who wrote the lyrics of Othukkiriya?
The lyrics of Othukkiriya were written by Eknaath.
Who composed the music for Othukkiriya?
The music for Othukkiriya was composed by D. Imman.
Which movie is the song Othukkiriya from?
Othukkiriya is from the Tamil film Blackmail, released in 2025. The film has 4 songs on Tamilputhumai.
Othukkiriya பாடலை பாடியவர் யார்?
Othukkiriya பாடலை பாடியவர் Nikhita Gandhi.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.