Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Kaalam Oodum lyrics from Blackmail movie - திரைப்பட பாடல் வரிகள்

Kaalam Oodum பாடல் 2025-ல் வெளியான Blackmail திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: சாம் சி. எஸ். · இசை: சாம் சி. எஸ். · பாடியவர்: சாம் சி. எஸ்.

Kaalam Oodum is a song from the 2025 Tamil film Blackmail, written by Sam C. S, composed by Sam C. S and sung by Sam C. S.

WhatsApp
Music
Sam C. S
Year
2025
Lyrics
Sam C. S
Singers
Sam C. S

Lyrics(Tamil)

ஹம்மிங் : ………………………

ஆண் : காலம் ஓடும் போது
ஒரு கோலம்…கோலம்
வாழ்க ஆடும் ஆடும்
தாயம் போற...தாயம்

ஆண் : காலம் ஓடும் போது
ஒரு கோலம்…கோலம்
யாரும் பார்த்திடாத கோரம்
கோரம்ம்ம்….

ஆண் : காலம் ஓடும் போது
ஒரு கோலம்…கோலம்
யாரும் பார்த்திடாத கோரம்
கோரம்ம்ம்…. கோரம்

ஆண் : நூலில்தான்
ஆடும் பொம்மைகள் எல்லாம்
ஆடும் ஆட்டங்கள் அதில் யாவரே
தேடி தேடி போகும் நூலாட்டும் அரக்கனை
தேடும் வரை ஆடும் ஆட்டம்

ஆண் : ஆட்டம் முடிவே....

ஹம்மிங் : ……………

ஆண் : போர் நிலத்தில் இங்கு
ரத்தம் தேடி ரத்தம் தேடி
நாடகம் நடக்குதா
யார் அரக்கன் என்று
தேடி தேடி ஓடி ஓடி
நேரமும் கடக்குதா
சூழ்நிலைகளுக்குள்ளே
சிக்கி சிக்கி மனம்
நொந்து நொந்து போகுதா
யாரையும் இங்கு நல்லவன்னு நம்ப
காலம் தடுக்குதா
சூழல் மறுக்குதா

ஆண் : போகாதா இருளுக்குள்
புலியொன்று கண்டேன்
அறியாத கேள்விக்கு
விடை தேடி சென்றேன்
புதிதான புயலுக்குள்
புழுவாக நின்றேன்
வீழ்வேனா வீழ்வேனா

ஹம்மிங் : ………………………

ஆண் : காலம் ஓடும் போது
ஒரு கோலம்…கோலம்
யாரும் பார்த்திடாத கோரம்
கோரம்ம்ம்…. கோரம்

ஹம்மிங் : ………………………

Lyrics(English)

Humming : …………………

Male : Kaalam oodum podum
Oru kolam…kolam
Vaazhkka aadum aadum
Thaayam pora…thaayam

Male : Kaalam oodum podum
Oru kolam…kolam
Yaarum paarthidaadha goram
Gorammm….

Male : Kaalam oodum podum
Oru kolam…kolam
Yaarum paarthidaadha goram
Gorammm…. goram

Male : Noolil than aadum bommaigal ellaam
Aadum aattangal adhil …….aadum
Thedi thedi pogum noolattum arakkanai
Thedum varia aadum aattam

Male : Aattam mudive…..

Humming : …………….

Male : Por nilathil ingu
Ratham thedi ratham thedi
Nadagam nadakkudha
Yaar arakkan endru
Thedi thedi odi odi
Neramum kadakkudhaa
Soozhnilaigalukkullae
Sikki sikki manam
Nondhu nondhu pogudhaa
Yaarai ingu nallavannu namba
Kaalam thadukkudhaa
Soozhal marukkudhaa

Male : Pogaadha irulukkul
Puliondru kanden
Ariyaaadha kelvikku
Vidai thedi sendren
Pudhidhaana puyalukkul
Puluvaaga nindren
Veezhvena veezhvena

Humming : ……………………

Male : Kaalam oodum podum
Oru kolam…kolam
Yaarum paarthidaadha goram
Gorammm…. goram

Humming : ……………………

Kaalam Oodum song FAQ

Who sang Kaalam Oodum?

Kaalam Oodum was sung by Sam C. S for the 2025 Tamil film Blackmail.

Who wrote the lyrics of Kaalam Oodum?

The lyrics of Kaalam Oodum were written by Sam C. S.

Who composed the music for Kaalam Oodum?

The music for Kaalam Oodum was composed by Sam C. S.

Which movie is the song Kaalam Oodum from?

Kaalam Oodum is from the Tamil film Blackmail, released in 2025. The film has 4 songs on Tamilputhumai.

Kaalam Oodum பாடலை பாடியவர் யார்?

Kaalam Oodum பாடலை பாடியவர் சாம் சி. எஸ்..

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Blackmail திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்