Skip to content

Popular

Tamil Songs lyrics · 2015

Yaen Ennai lyrics from Yennai Arindhaal movie - என்னை அறிந்தால் திரைப்படத்திலிருந்து ஏன் என்னை வெல்ல பாடல் வரிகள்

ஏன் என்னை வெல்ல பாடல் 2015-ல் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: சுனிதா சாரதி

Yaen Ennai is a song from the 2015 Tamil film Yennai Arindhaal, written by Thamarai, composed by Harris Jayaraj and sung by Sunitha Sarathy.

WhatsApp
Year
2015
Lyrics
Thamarai

Lyrics(Tamil)

I am never gonna give my hand
Unless he is the man
I really couldn’t care at
I am find as I am
Just show me the man
For surely I can’t
But I wouln’t go land
If he is not the man
Hola!
I am never gonna give my hand
Unless he is the man
I really couldn’t care a at
I am find as I am
Just show me the man
For surely I can’t
And stop making play
Cause he is not the man

மம் மரகத மம் மம் மரகத மம மரகத காதல்
மம் மரகத மம் மம் மரகத மம மரகத தேடல்
மம் மரகத மம் மம் மரகத மம மரகத காதல்
மம் மரகத மம் மம் மரகத மம மரகத தேடல்

ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை
அவன் யாரு எங்கே என்று தேடவில்லை
அவன் விழியை பார்த்து கை விரல்கள் கோர்த்து
நான் உரைக்க வேண்டும் மரகத காதல் ஒன்றை

ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை
அவன் யாரு எங்கே என்று தேடவில்லை
அவன் விழியை பார்த்து கை விரல்கள் கோர்த்து
நான் உரைக்க வேண்டும் மரகத காதல் ஒன்றை

மம் மரகத மம் மம் மரகத மம மரகத காதல்
மம் மரகத மம் மம் மரகத மம மரகத தேடல்

என் வானில் வானில் மேகம் என்றும் போல
வெந்நீலம் நீலம் அதை தூவி போக
என் பகல்கள் நீளம் என் இரவு ஆழம்
என் கனவு சீலம் தனிமைகள் இனிமை ஆக

என் வானில் வானில் மேகம் என்றும் போல
வெந்நீலம் நீலம் அதை தூவி போக
என் பகல்கள் நீளம் என் இரவு ஆழம்
என் கனவு சீலம் தனிமைகள் இனிமை ஆக

மம் மரகத மம் மம் மரகத மம மரகத காதல்
மம் மரகத மம் மம் மரகத மம மரகத தேடல்
மம் மரகத மம் மம் மரகத மம மரகத காதல்
மம் மரகத மம் மம் மரகத மம மரகத தேடல்

இன்று தானோ உன்னால் நான் மண்டி இட்ட நன்னாள்
நைந்திட செய்தால் என்னை நகாசு வேலை என்னே
கையை நீட்டி தொட்டால் சிறு காற்றின் தூசி பட்டால்
கரைந்திடும் பனித்துளி தானோ கனாவில் கலைந்திடுவானோ

தூர நின்று கிச்சு கிச்சு மூட்டி சென்றானே
தூபமாகி என்னை மூச்சு முட்ட செய்தான்
தூர நின்று கிச்சு கிச்சு மூட்டி சென்றானே
ரசிப்பதை யாரிடம் சொல்ல ரகசிய சொப்பனம் கிள்ள
நழுவுது நெஞ்சம் மெல்ல மெல்ல

I am never gonna give my hand
Unless he is the man
I really couldn’t care at
I am find as I am
ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை
அவன் யாரு எங்கே என்று தேடவில்லை
Just show me the man
For surely I can’t
And stop making play
Cause he is not the man
அவன் விழியை பார்த்து கை விரல்கள் கோர்த்து
நான் உரைக்க வேண்டும் மரகத காதல் ஒன்றை

Yaen Ennai song FAQ

Who sang Yaen Ennai?

Yaen Ennai was sung by Sunitha Sarathy for the 2015 Tamil film Yennai Arindhaal.

Who wrote the lyrics of Yaen Ennai?

The lyrics of Yaen Ennai were written by Thamarai.

Who composed the music for Yaen Ennai?

The music for Yaen Ennai was composed by Harris Jayaraj.

Which movie is the song Yaen Ennai from?

Yaen Ennai is from the Tamil film Yennai Arindhaal, released in 2015. The film has 7 songs on Tamilputhumai.

ஏன் என்னை வெல்ல பாடலை பாடியவர் யார்?

ஏன் என்னை வெல்ல பாடலை பாடியவர் சுனிதா சாரதி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

என்னை அறிந்தால் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்