Skip to content

Popular

Sunitha Sarathy

Artist profile

Sunitha SarathyTamil Playback Singer – Song Lyrics & Movies

சுனிதா சாரதி

About Sunitha Sarathy

பிறப்பு · Born
, Chennai

சுனிதா சாரதி (Sunitha Sarathy) இந்திய சமகால மற்றும் மேற்கத்திய பாரம்பரிய இசை வகைகளில் பாடும் ஒரு இந்திய பாடகியும் மற்றும் நடிகையும் ஆவார். இவர் பல்வேறு தேவாலயக் குழுவில் பாடும் ஒரு சுவிசேஷ பாடகர் ஆவார். 2000 ஆம் ஆண்டில் சேனல் வி மற்றும் விர்ஜின் ரெகார்ட்ஸின் கூட்டு முயற்சியான "விர்ஜின் வாய்ஸ் சாய்ஸ்" போட்டியை வென்ற பிறகு, 2002 ஆம் ஆண்டில் மீண்டும் திரைப்படங்களில் பின்னணிப் பாடல்களை பாட ஆரம்பித்தார்.

மேலும் படிக்க ›

தமிழ் திரைப்படமான ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே என்ற படத்தில் பின்னணி பாடகராக அறிமுகமானார். முன்னணி பாடகர்களான ஸ்ரீனிவாஸ் மற்றும் சுஜாதா மோகன் ஆகியோருடன் இனி நானும் நானில்லை என்ற பாடலில் முன்பகுதியிலும் மற்றும் இடையிலும் சில பகுதிகளை பாடினார். சாரதி 200 க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை பாடியுளார்.

சாரதி மேற்கத்திய இசை (கிளாசிக்கல் ஜாஸ்) நன்கு அறிந்த ஒரு குடும்பத்தில் இருந்து வந்துள்ளார், தனது 4 வயதிலிருந்தே குழுவிசையில் பாடினார். இவரின் தாயார் சுசீலா சாரதி சென்னை சாந்தோம் பேராலயம் மற்றும் லாசரஸ் தேவாலயத்தில் குழுவிசை மற்றும் பியானே வாசிப்பவராவார்.

திறமையான பாடகர்களை தேடி வந்த போது பின்னணிப் பாடகர் ஸ்ரீனிவாசன் சுனிதா சாரதியை கவனித்தார். ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே என்ற படத்தில் சில பகுதிகளை சுனிதா பாடினார். பின்னர், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ் தான் இசையமைத்த தெலுங்கு படமான வசுக்கள் என்ற படத்தில் காதல் மற்றும் நடனக் கருவுக்காக இவரது குரலைப் பதிவு செய்தார். இருப்பினும், அதே வருடத்தில் தமிழ் திரைப்படமான காக்க காக்க படத்தில் இடம்பெற்ற "தூது வருமா" என்ற பாடலை தனிப்பாடலாகப் பாடிய பிறகு பரவலான அங்கீகாரம் இவருக்குக் கிடைத்தது.

2006 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாரதி பாடியுள்ளார்.

ஜூலை 2014 இல், சுனிதா சாரதி பாடகர்கள் ஆர்வமாக செயல்படும் ஒரு செயல்திறன் சார்ந்த மையத்தைத் துவங்கினார்.

Sunitha Sarathy is an Indian vocalist and performer in both Indian contemporary and Western classical music genres. She is also a gospel singer who performs in various church choirs. After having won the "Virgin Voice Choice" contest – a joint initiative of Channel V and Virgin Records in the year 2000, Sarathy debuted into film playback in the year 2002.

Read full biography ›

She debuted as a playback singer with the Tamil film Yei! Nee Romba Azhagey Irruke guest-singing the prelude and interlude portions of the song "Ini Naanum Naanillai" with Srinivas and Sujatha Mohan as the lead singers. Sarathy has around 200 film songs in various languages, performances as singer-keyboardist-percussionist across a wide spectrum of Western music genres including classical, jazz, soul and R&B, neo-soul and quiet storm, and a prolific output of gospel songs to her credit.

Sarathy got a national recognition for her playback singing for a Hindi – Tamil bilingual film Yuva / Aaytha Ezhuthu in 2004 both directed by Mani Ratnam with music composition by A. R. Rahman. Soon after this, Sarathy recorded her voice for many successful soundtracks in various languages. Some of her notable works are for the films that include Mitr, My Friend, Anniyan, Polladhavan, Vallavan, Kana Kandaen, Don 2, Happy Days, Sainikudu, Cheluvina Chittara among others.

Sarathy performed for a song at the 2006 Asian Games.

In July 2013, Sunitha Sarathy became the first solo female performer from India to be signed by AKG microphones as an endorsee

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Sunitha Sarathy · Singers songs · 17 · page 1 / 2

Sunitha Sarathy Movies List · திரைப்படங்கள் · 9

  1. Album Songs 2021 Album ♪ 109

    Album Songs 2021

    ஆல்பம் சாங்ஸ் 2021

  2. Chekka Chivantha Vaanam 2018 ♪ 7

    Chekka Chivantha Vaanam

    செக்க சிவந்த வானம்

  3. Yennai Arindhaal 2015 ♪ 7

    Yennai Arindhaal

    என்னை அறிந்தால்

  4. Naan Aval Adhu 2007 ♪ 5

    Naan Aval Adhu

    நான் அவள் அது

  5. Kedi 2006 ♪ 7

    Kedi

    கேடி

  6. Chinna 2005 ♪ 5

    Chinna

    சின்ன

  7. Aaytha Ezhuthu 2004 ♪ 8

    Aaytha Ezhuthu

    ஆயுத எழுத்து

  8. Arasatchi 2004 ♪ 5

    Arasatchi

    அரசாட்சி

  9. Kaaka Kaaka 2003 ♪ 5

    Kaaka Kaaka

    காக்க காக்க

Worked with Sunitha Sarathy