Skip to content

Popular

Tamil Songs lyrics · 2022

Hey Nee lyrics from Aattral movie - திரைப்படத்திலிருந்து ஹே நீ பாடல் வரிகள்

ஹே நீ பாடல் 2022-ல் வெளியான Aattral திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: Ashwin Hemanth · பாடியவர்: சுனிதா சாரதி

Hey Nee is a song from the 2022 Tamil film Aattral, written by Viveka, composed by Ashwin Hemanth and sung by Sunitha Sarathy.

WhatsApp
Year
2022
Lyrics
Viveka

Lyrics(Tamil)

பெண் : சா நீ சா சனா நானா நீ
சனா நீ சனா நானா
சா நீ சா நீ சனா நானா

பெண் : சா நீ சா சனா நானா நீ
சனா நீ சனா நானா
சா நீ சா நீ சனா நானா

பெண் : ஹே நீ அங்க நிப்பியோ
இல்ல இங்க நிப்பியோ
என் வசனம் உன்ன லூசா மாத்தும்

பெண் : ஹே நீ கண்ண வப்பியோ
உன் கைய வப்பியோ
என் தேகம் உன்ன போத ஏத்தும்

பெண் : ஏகே ?? போல
என் பார்வை பாயும்
டுமீல் டுமீல் டுமீல் டுமீல்

பெண் : ஈஃபீல் டவர் போல நிக்கும்
ஆனுடல் சாயும்
டமால் டமால் டமால் டமால்

பெண் : நான் யாருக்கும் சொந்தமும்
இல்லையே ஆனாலும்
தூரமும் தூரமும் இல்லையே
என் இடம் தந்திரம் இல்லையே
சும்மாவே தொட்டதும் தொட்டதும்
விரல் தூண்டில் வீசும்

பெண் : ஹே நீ அங்க நிப்பியோ
இல்ல இங்க நிப்பியோ
என் வசனம் உன்ன லூசா மாத்தும்

பெண் : ஹே நீ கண்ண வப்பியோ
உன் கைய வப்பியோ
என் தேகம் உன்ன போத ஏத்தும்

பெண் : எனென்னென்ன சொன்னாலும்
எனென்னென்ன பன்னாலும்
அம்மம்மா எந்தன் சேட்டைகள்
தீராத அழகு

பெண் : கண்ணாடி முன்னே நின்னாலும்
சட்டுன்னு அது தள்ளாடும்
மின்சாரம் என்னை தொட்டாலே
ஷாக் ஆகி எறக்கும்

பெண் : பொல்லாத சரக்கு நான்
பாத்தாலே சும்மா கிறுக்கு தான்
எல்லாமே கணக்கு தான்
என்னையும் மீறி யாரும் தப்பி
போனது கெடயாதே
கெடயாதே கெடயாதே
கெடய கெடயாதே கெடயாதே...

பெண் : எனென்னென்ன
ஹே நீ அங்க நிப்பியோ
இல்ல இங்க நிப்பியோ
என் வசனம் உன்ன லூசா மாத்தும்

பெண் : ஹே நீ கண்ண வப்பியோ
உன் கைய வப்பியோ
என் தேகம் உன்ன போத ஏத்தும்

பெண் : டாக் ஆஃப் த டவுன் என்றாலும்
எப்போதுமே நாந்தானே
ஸர்ச் ஆஃப் த யூத் என்றாலும்
எப்போதும் என் பேர் தானே

பெண் : ஈ பி கோ ஸெக்ஷன் எல்லாம்
எந்தம் முன்னே கைகட்டும்
சாமியார் கூட்டம் கூட
எந்தன் வீட்டு டோர் தட்டும்

பெண் : நான் தென்றலோ
மின்னலோ மேகமோ
ஓ வானமோ வானவில் மாயமோ

பெண் : நான் யாருக்கும் சொந்தமும்
இல்லையே ஆனாலும்
தூரமும் தூரமும் இல்லையே

பெண் : என் இடம் தந்திரம் இல்லையே
சும்மாவே தொட்டதும் தொட்டதும்
விரல் தூண்டில் வீசும்

பெண் : ஹே நீ கண்ண வப்பியோ
உன் கைய வப்பியோ
கைய வப்பியோ

Lyrics(English)

Female : Sani sani sana na na
Sanani sana na na
Sani sani sana na na

Female : Sani sani sana na na
Sanani sana na na
Sani sani sana na na

Female : Hey nee anga nippiyo
Ila inga nippiyo
En vaasam unna loosah
Maathum

Female : Hey nee kanna veppiyo
Un kaiya veppiyo
En dhegam unna bodha
Yethum

Female : AK 47 pola
En paarvai paayum
Dumeel dumeel dumeel dumeel

Female : Eiffel tower pola nikkum
Aann udal saayum
Damaal damaal damaal damaal

Female : Naan yaarukkum
Sondhamum ilaiyae aanaalum
Dhooramum dhooramum
Illaiyae

Female : Oo ennidam thanthiram
Ilaiyae summavae
Thottadhum thottadhum
Viral thoondil veesum

Female : Hey nee anga nippiyo
Ila inga nippiyo
En vaasam unna loosah
Maathum

Female : Hey nee kanna veppiyo
Un kaiya veppiyo
En dhegam unna bodha
Yethum

Female : Enenenenna sonaalum
Enenenenna panaalum
Ammamma endhan saettaigal
Theeradha azhagu

Female : Kannadi munnae ninnaalum
Sattunnu adhu thallaadum
Minsaaram ennai thottaalae
Shock aagi erakum

Female : Polaadha sarakkunaan
Pathaalae summa kirukku dhaan
Ellaamae kanakku dhaan
Ennaiyum meeri yaarum
Thappi ponadhu kedaiyaadhae
Kedaiyaadhae kedaiyaadhae
Kedaya kedaiyaadhae
kedaiyaadhae

Female : Enenenenna
Hey nee anga nippiyo
Ila inga nippiyo
En vaasam unna loosah
Maathum

Female : Hey nee kanna veppiyo
Un kaiya veppiyo
En dhegam unna bodha
Yethum

Female : Talk Of the town endraalum
Eppodhumae naandhanae
Search of the youth endraalum
Eppodhum en per dhaanae

Female : Ee pi ko section ellaam
Endhan munnae kaikattum
Saamiyaar kootam kooda
Endhan veetu door thattum

Female : Naan thendralo
Minaalo megamo
Oo vaanamo vaanavil maayamo

Female : Naan yaarukkum
Sondhamum ilaiyae aanaalum
Dhooramum dhooramum
Illaiyae

Female : Oo ennidam thanthiram
Ilaiyae summavae
Thottadhum thottadhum
Viral thoondil veesum

Female : Hey un kanna veppiyo
Un kaiya veppiyo
Un kaiya veppiyo

Hey Nee song FAQ

Who sang Hey Nee?

Hey Nee was sung by Sunitha Sarathy for the 2022 Tamil film Aattral.

Who wrote the lyrics of Hey Nee?

The lyrics of Hey Nee were written by Viveka.

Who composed the music for Hey Nee?

The music for Hey Nee was composed by Ashwin Hemanth.

Which movie is the song Hey Nee from?

Hey Nee is from the Tamil film Aattral, released in 2022.

ஹே நீ பாடலை பாடியவர் யார்?

ஹே நீ பாடலை பாடியவர் சுனிதா சாரதி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.