Skip to content

Popular

Tamil Songs lyrics · 2015

Maya Bazaar lyrics from Yennai Arindhaal movie - என்னை அறிந்தால் திரைப்படத்திலிருந்து கட கட கட கடோத்கஜன் பாடல் வரிகள்

கட கட கட கடோத்கஜன் பாடல் 2015-ல் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: Aalap Raju

Maya Bazaar is a song from the 2015 Tamil film Yennai Arindhaal, written by Thamarai, composed by Harris Jayaraj and sung by Aalap Raju.

WhatsApp
Year
2015
Lyrics
Thamarai
Singers
Aalap Raju

Lyrics(Tamil)

கட கட கட கடோத்கஜன்
பர பர பர பராக்கிரமன்
கட கட கட கடோத்கஜன்
பர பர பர… பர பர பர…

திசை எங்கிலும் என் கொடி பறக்கணும்
புவனம் முழுதும் என் குரல் ஒலிக்கணும்
எதிரிகள் இரு பாதம் பனியனும்
சரணாகதி தரும் வரை நடுங்கனும்

அடி பலவான் பீமனின் மகன் அடா
அறம் தருகிற தருமாறின் உறவடா
சக புதிறரின் சங்கடம் தீர்ப்பவன்
சகலரும் தொழும் மன்னவன் தான் இவன்

கட கட கட கடோத்கஜன்
பர பர பர பராக்கிரமன்
கட கட கட கடோத்கஜன்
பர பர பர… பர பர பர…

அன்பே என் ஆருயிரே
அமுதே நீ வா அருகே
வான் முகிலோடும் இரவோடும் விளையாடும் வெண்ணிலா
விழி மீது விழி வீசி விளையாடும் பெண்ணிலா
கண்ணே உன்னை பிரியேன்
உனை எந்நாளும் நான் மறவேன்

அன்பே என் ஆருயிரே
வந்தேன் நான் உன் அருகே
உனை பகலோடும் இரவோடும் விழிகாணும் என் கனா
இமை மீதும் துயில் மீதும் நடமாடும் உன் உலா
கண்ணா உன்னை பிரியேன்
உனை எந்நாளும் நான் மறவேன்

அட நீ எனக்கு வேணுமடி தங்கமே தங்கம் தங்கம்
நான் வச்ச கண்ணு வாங்கவில்ல தங்கமே தங்கம் தங்கம்
பல முத்து மணி அள்ளி வரவா
அந்த ஆகசத்த சீரா தரவா
அட நீ எனக்கு வேணுமடி தங்கமே தங்கம் தங்கம்
நான் வெச்ச கண்ணு வாங்கவில்ல தங்கமே தங்கம் தங்கம்

முக்கோடி தேவர்களும் மும் மூர்த்தி தேவியரும்
இன்று உளமாற மனதார வரம் தந்து வாழ்த்திட
உலகாள புகழ் சூட இசை பாடி போற்றிட
மணமக்கள் வாழியவே இனி குறைவின்றி வாழியவே

Maya Bazaar song FAQ

Who sang Maya Bazaar?

Maya Bazaar was sung by Aalap Raju for the 2015 Tamil film Yennai Arindhaal.

Who wrote the lyrics of Maya Bazaar?

The lyrics of Maya Bazaar were written by Thamarai.

Who composed the music for Maya Bazaar?

The music for Maya Bazaar was composed by Harris Jayaraj.

Which movie is the song Maya Bazaar from?

Maya Bazaar is from the Tamil film Yennai Arindhaal, released in 2015. The film has 7 songs on Tamilputhumai.

கட கட கட கடோத்கஜன் பாடலை பாடியவர் யார்?

கட கட கட கடோத்கஜன் பாடலை பாடியவர் Aalap Raju.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

என்னை அறிந்தால் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்