Skip to content

Popular

Tamil Songs lyrics · 2015

Yennai Arindhaal lyrics from Yennai Arindhaal movie - என்னை அறிந்தால் திரைப்படத்திலிருந்து என்னை அறிந்தால் பாடல் வரிகள்

என்னை அறிந்தால் பாடல் 2015-ல் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: தேவன் ஏகாம்பரம்

Yennai Arindhaal is a song from the 2015 Tamil film Yennai Arindhaal, written by Thamarai, composed by Harris Jayaraj and sung by Devan Ekambaram.

WhatsApp
Year
2015
Lyrics
Thamarai

Lyrics(Tamil)

கடிகாரம் பார்த்தால் தவறு
நொடி முல்லை மட்டும் நகரு

கண் பார்த்து பேச பழகு
கடமை தான் என்றும் அழகு

கடிகாரம் பார்த்தால் தவறு
நொடி முல்லை மட்டும் நகரு

கண் பார்த்து பேச பழகு
கடமை தான் என்றும் அழகு

ஒரு தப்பு தண்டா செய்து இருந்தால் ஓடி போயிருடா
இல்லை நெற்றி கண்ணில் நீ விழுந்து சாம்பல் ஆயிருடா

ஒரு தப்பு தந்த செய்து இருந்தால் ஓடி போயிருடா
இல்லை நெற்றி கண்ணில் நீ விழுந்து சாம்பல் ஆயிருடா

மிக பாதுகாப்பா வீடு செல்வார் என்னை அடைந்தால்
கொடுங்கோலன் எல்லாம் பெட்டி பாம்பு என்னை அறிந்தால்

எடை போட கல்லும் இல்லை எதிர் பார்க்கும் சொல்லும் இல்லை
இவன் யாரு என்று சொல்ல உயிரோடு எவனும் இல்லை

எடை போட கல்லும் இல்லை எதிர் பார்க்கும் சொல்லும் இல்லை
இவன் யாரு என்று சொல்ல உயிரோடு எவனும் இல்லை

மறு பக்கம் மர்மம் நிலவுக்கு மட்டும் இல்லையே
பல வேறு வர்ணம் வான வில்லில் மட்டும் இல்லையே

ஒரு போதும் வந்து மோத மாட்டாய் என்னை அறிந்தால்
அட மோதி பார்க்க ஆசை பட்டால் அய்யோ தொலைந்தாய்

அறிந்தால் அறிந்தால் அறிந்தால்

Yennai Arindhaal song FAQ

Who sang Yennai Arindhaal?

Yennai Arindhaal was sung by Devan Ekambaram for the 2015 Tamil film Yennai Arindhaal.

Who wrote the lyrics of Yennai Arindhaal?

The lyrics of Yennai Arindhaal were written by Thamarai.

Who composed the music for Yennai Arindhaal?

The music for Yennai Arindhaal was composed by Harris Jayaraj.

Which movie is the song Yennai Arindhaal from?

Yennai Arindhaal is from the Tamil film Yennai Arindhaal, released in 2015. The film has 7 songs on Tamilputhumai.

என்னை அறிந்தால் பாடலை பாடியவர் யார்?

என்னை அறிந்தால் பாடலை பாடியவர் தேவன் ஏகாம்பரம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

என்னை அறிந்தால் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்